NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?
    பிக் பாஸ் சீசன் 8

    பிக் பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வார இறுதியை நெருங்கியுள்ள நிலையில், இந்த வார வெளியேற்றம் குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.

    இதில் குறைந்த வாக்கு எண்ணிக்கையால் போட்டியாளர் அன்ஷிதா வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சீசன் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது.

    முன்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை, இந்த சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

    மேலும் விஜய் சேதுபதியின் ஹோஸ்டிங் பாணி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சில பார்வையாளர்கள் அவரது சாதாரண, அடிப்படை அணுகுமுறையைப் பாராட்டினர்.

    நாமினேஷன்

    எவிக்சனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டவர்களின் பட்டியல்

    இந்த வாரம், போட்டியாளர்களான ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஜெபராஜ், பவித்ரா, அன்ஷிதா, அருண் மற்றும் சத்யா ஆகியோர் எவிக்சனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டனர்.

    அவர்களில், பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகியோர் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

    இதனால், வெளியுருவதற்கான முதன்மைப் பட்டியலில் இந்த இருவரே உள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஷோ தொடங்கி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், இன்னும் போட்டியில் விறுவிறுப்பு கூடவில்லை என ரசிகர்கள் கூறி வருவதால், வரவிருக்கும் எபிசோடுகள் உற்சாகத்தை புதுப்பிக்க அதிக ஆற்றல்மிக்க பணிகளை அறிமுகப்படுத்தும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

    விஜய் சேதுபதி தனது புதிய பாத்திரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சில ரசிகர்கள் சீசனில் முந்தைய பதிப்புகளில் காணப்பட்ட தீவிர ஆற்றல் இல்லை என்று கருதுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    விஜய் சேதுபதி
    தொலைக்காட்சி சேனல்கள்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    பிக் பாஸ் தமிழ்

    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள் கோலிவுட்
    பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா; 2 வது இடம் மணிச்சந்திரா விஜய் டிவி
    காதலர் தினத்தன்று தன்னுடைய காதலியை அறிமுகம் செய்த பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா காதலர் தினம்
    பிக்பாஸ் ரியல் ஜோடி அமீர்-பாவனிக்கு நவம்பரில் திருமணமாம்! திருமணம்

    விஜய் டிவி

    பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல் பிக் பாஸ் தமிழ்
    'பிக் பாஸ்' சீசன் 7 : அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பம்  கமல்ஹாசன்
    'மிர்ச்சி' செந்திலுடன் ஜோடியாக நடிக்கும் ஜோதிகா.. ஆனால் திரைப்படத்தில் அல்ல சின்னத்திரை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்  நடிகைகள்

    விஜய் சேதுபதி

    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது யோகி பாபு
    விஜய் சேதுபதி-கத்ரினா கைஃப் நடித்த 'மெரி கிறிஸ்துமஸ்' ட்ரைலர் வெளியானது  ட்ரைலர்
    விரைவில் தொடங்கும் சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு? கார்த்தி

    தொலைக்காட்சி சேனல்கள்

    தொலைக்கட்சியில் வெளியாக இருக்கும் விமலின் 'விலங்கு' வெப் சீரீஸ் வெப் சீரிஸ்
    வைரலாகும் டிஸ்கவரி டிவி தொகுப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளருமான அலெக்ஸ் அவுத்வைட் ட்விட்டர் பதிவு வைரல் செய்தி
    நடிகை கனகா பற்றி மனம் திறந்து பேட்டியளித்த குட்டி பத்மினி நடிகைகள்
    பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025