பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

தேசிய விருது வென்ற தமிழ் சினிமா இயக்குனர் மனைவியை பிரிவதாக அறிவிப்பு; அதிர்ச்சியில் ரசிகர்கள்

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

₹1,000 கோடியை எட்டிய 'புஷ்பா 2': இந்த கிளப்பில் உள்ள மற்ற படங்கள் இவைதான் 

அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியான சமீபத்திய வெளியீடான புஷ்பா 2: தி ரூல், மிக வேகமாக ₹1,000 கோடி கிளப்பில் நுழைந்த இந்தியத் திரைப்படமாக சினிமா வரலாற்றை உருவாக்கியுள்ளது.

'சூர்யா 45' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா?

நடிகர் சூர்யா தனது அடுத்த, தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்ட படத்தில் பிஸியாக நடித்துவருகிறார்.

வெற்றிமாறன் கதையில், GVM இயக்கத்தில் மீண்டும் இணையும் சிம்பு!

நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'GOAT' 'மகாராஜா': 2024 இல் இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள்

2024 ஆம் ஆண்டிற்கான கூகுளின் இயர் இன் சர்ச் ரிப்போர்ட் இந்திய பார்வையாளர்களை கவர்ந்த முதல் 10 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பெற்ற சம்பள விவரங்கள்

தெலுங்கு பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா-2 திரைப்படம் ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்தது.

பல தாமதங்களுக்குப் பிறகு, விக்ரமின் 'தங்கலான்' Netflix இல் வெளியானது

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் இறுதியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்தின் சிறந்த 10 திரைப்பட கதாபாத்திரங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பல தசாப்தங்களாக தனது வசீகர திரை ஈர்ப்பு மற்றும் பல்துறை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

09 Dec 2024

தனுஷ்

'ஸ்ட்ரீட் ஃபைட்டர்': மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்

நடிகர் தனுஷ், ஹாலிவுட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிட்னி ஸ்வீனியுடன் கைகோர்த்து அடுத்த ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

09 Dec 2024

விக்ரம்

'காளியோட சம்பவம்': சீயான் விக்ரமின் வீரதீரசூரன் டீஸர் வெளியானது

'பண்ணையாரும் பத்மினியும்', 'சித்தா' உள்ளிட்ட படங்களை இயக்கிய SU அருண்குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் வீரதீரசூரன்.

புஷ்பா திரைப்படம், வெப் தொடராக உருவாக்குவதுதான் ஒரிஜினல் திட்டமா?

தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றிப்படைப்பான புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகமான புஷ்பா 2 கடந்த வார இறுதியில் வெளியானது.

சூர்யா45: இசையமைப்பாளராக AR ரஹ்மானுக்கு பதிலாக களமிறங்குகிறார் 'கட்சி சேர' சாய் அபயங்கர்

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 45-இல் ஏஆர் ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இணைந்துள்ளார்.

ரஜினியும், ஆன்மீகமும்: ரஜினிகாந்தின் ஆன்மீக பயணம் துவங்கியது எப்படி? ஒரு ரிவைண்ட் விசிட்

சினிமாவில் பலரும் தெய்வீக நம்பிக்கைகளுடன் நெற்றியில் பட்டை, கையில் பல நிறங்களில் திருஷ்டி கயிறுகள், ராசி மோதிரம் அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ்தான் சென்றார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜுடன் முதல்முறையாக இணைந்துள்ள படம் கூலி.

சிவாஜி ராவ் முதல் சூப்பர் ஸ்டார் வரை; தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ரஜினிகாந்தின் 49 ஆண்டுகள்

தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, அதிக ரசிகர்களை வசீகரித்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் 49 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

'புஷ்பா 2' படத்தின் முதல் வாரத்தில் ₹800 கோடியைத் தாண்டி பாக்ஸ்-ஆபீஸ் வசூல் சாதனை

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், புஷ்பா 2: தி ரூல், அதன் தொடக்க வார இறுதியில் உலகளவில் ₹800 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.

ரஜினியின் இடத்தை நிரப்ப போகும் அடுத்த சூப்பர்ஸ்டார் நடிகர் யாராக இருக்கும்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் வரும் டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள்

இந்தியத் திரையுலகின் அடையாள சின்னங்களில் ஒருவராக விளங்கும் ரஜினிகாந்த், பல தசாப்தங்களாக பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் மோகன் பாபு சொத்து தகராறில் மகனை அடித்தாரா? வதந்திகளை மறுத்து அறிக்கை வெளியீடு

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு வீட்டில் சொத்து தகராறு ஏற்பட்டதாக வெளியான தகவல் சனிக்கிழமை (டிசம்பர் 7) பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாரம் இரண்டு எவிக்சன்; சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த பிக் பாஸ்; வெளியேறியது இவர்கள்தான்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் ஒரு வியத்தகு திருப்பமாக, பார்வையாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, இந்த வாரம் இரட்டை வெளியேற்றம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

சூப்பர்ஸ்டார் பர்த்டே ஸ்பெஷல்: சினிமாத்துறையில் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள் தான்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஈகோ இல்லாமல் மொழிகள் தாண்டி கோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என இந்தியாவின் அனைத்து படவுலகில் நெருங்கிய நண்பர்களை பெற்றுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறப்போவது யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல் இந்த வார எலிமினேஷன் பார்வையாளர்களிடையே தீவிரமான ஊகங்களையும், கருத்து வேறுபாடுகளையும் கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: டாப் 5 ஹிட் மற்றும் பிளாப் படங்கள்

இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர்ஸ்டார் எனவும், அவருடைய படங்கள் நிச்சயம் வசூல் சாதனை படைக்கும் என்றே அறிந்திருப்பார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8: அடுத்த வாரத்திற்கான கேப்டன் ரேஸில் முந்தப்போவது யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8இல், இந்த வாரம் ஹவுஸ்மேட்கள் ஒரு தனித்துவமான டெவில்ஸ் வெர்சஸ் ஏஞ்சல்ஸ் டாஸ்க்கில் பங்கேற்றனர்.

முதல் நாளில் மட்டும் ₹175 கோடி; பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது புஷ்பா 2

அல்லு அர்ஜுனின் சமீபத்திய படமான புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் பழைய சாதனைகளை தகர்த்து, இதுவரை இல்லாத அளவில் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினி ரசிகனாக நீங்கள் மிஸ் செய்யக்கூடாத படங்கள் இவை

ரஜினிகாந்த் என்பவர் ஒரு சூப்பர்ஸ்டார் மட்டும் அல்ல. கமெர்ஷியல் வெற்றி படங்களை தரும் வெள்ளிவிழா நாயகன் மட்டுமல்ல. அவர் ஒரு தேர்ந்த நடிகர்.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: தலைவர் வில்லனாக பட்டையைக் கிளப்பிய டாப் 5 படங்கள்

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கு முன்பு, அவர் நிறைய எதிர்மறையான கேரக்டர்களை நடித்து, அவை இன்றளவும் பேசுபொருளாக உள்ளது.

நாக சைதன்யா- சோபிதா திருமண நாளில், சமந்தா பதிவிட்ட இன்ஸ்டா பதிவு இதுதான்!

நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. நேற்று, டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

புஷ்பா 2 படம் எப்படி இருக்கு? அல்லு அர்ஜுனின் நடிப்பை பாராட்டும் ரசிகர்கள்

புஷ்பா 2: தி ரூல், அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

பொதுவெளியில் ரஜினியும் கமலும் நட்பு பாராட்டி நம்மை மகிழ்வித்த சில தருணங்களின் தொகுப்பு

ரஜினியும், கமலும் தங்கள் நட்பினால் நம்மை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் புஷ்பா 2 சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி பெண் மரணம்

ஹைதராபாத்தில் புஷ்பா 2 அதிகாலை சிறப்புக்காட்சி இன்று அதிகாலை முதல் துவங்கியது.

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

ஃபெங்கல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்; தலைவரின் சிறந்த 5 வேற்றுமொழி படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக விளங்குகிறார்.

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்!

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் இன்று சென்னையில் இரவு காலமானார்.

ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு இனி அவரே இசையமைப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். "இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகும் முன்னரே அடுத்த பாகம் அறிவிப்பா? 'புஷ்பா 3' தயாரிக்கறதாம்! 

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் பிளாக்பஸ்டர் உரிமையானது அதிகாரப்பூர்வமாக மூன்றாவது பாகமான 'புஷ்பா 3: தி ராம்பேஜ்' என்ற அடுத்த படத்தை துவங்கவுள்ளது.

சத்ரபதி சிவாஜியாக மிரட்டும் லுக்கில் ரிஷப் ஷெட்டி: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சரித்திரத்தில் இடம்பெற்ற மாவீரர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

03 Dec 2024

லைகா

'விடாமுயற்சி' படம் வெளியாகுமா? லைகா நிறுவனத்திற்கு அடுத்த சிக்கல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விடாமுயற்சி'.

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரி

பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் சகோதரியான அலியா ஃபக்ரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலன் உட்பட இருவரை தீ வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.