NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 
    சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 04, 2024
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    'லத்திகா' என்ற படத்தின் மூலம் சுயவிளம்பரம் செய்து கொண்ட பவர்ஸ்டாரை, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?' படத்தின் மூலம் முன்னணி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் சந்தானம்.

    அதன் பின்னர், பாலாவின் பரதேசி, ஷங்கரின் ஐ உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்து வந்தார்.

    ஆனால் அவர் தனியாக தயாரித்த படங்களுக்கு பணம் தராமல் போனதால் பைனான்சியர்கள் அவரை கடத்தி மிரட்டியது, அவர்களிடம் பணத்தை தராமல் இழுத்தடித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார்.

    தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    நடிகர் ‘பவர் ஸ்டார்' ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!#SunNews | #PowerStarSrinivasan | #Chennai pic.twitter.com/SpGgcl5dkl

    — Sun News (@sunnewstamil) December 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் சினிமா
    சந்தானம்
    கோலிவுட்
    சினிமா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தமிழ் சினிமா

    கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள புது NRI தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் தயாரிப்பாளர்
    விஜயராஜ் முதல் 'கேப்டன்' விஜயகாந்த் வரை: அவர் கடந்து வந்த பாதை பற்றி சிறு குறிப்பு விஜயகாந்த்
    கேளடி கண்மணி புகழ் குழந்தை நடிகை நீனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? நடிகைகள்
    க்ளீன் ஷேவ் லுக்கில் கலக்கும் தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்

    சந்தானம்

    சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது திரைப்பட வெளியீடு
    செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் திரைப்படம்
    நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது திரைப்படம்
    தமிழ் சினிமாவில் இந்தாண்டு படுதோல்வியடைந்த படங்கள்: ஒரு பார்வை திரைப்படம்

    கோலிவுட்

    இனி ரேஸில் தான் முழு கவனம்? அஜித் குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸிங் கம்பெனியைத் தொடங்கினார் நடிகர் அஜித் நடிகர் அஜித்
    கேப்டன் விஜயகாந்த் எங்கள் குடும்ப சொத்து அல்ல, மக்கள் சொத்து; பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி விஜயகாந்த்
    வசூல் மழை; இரண்டு நாட்களில் ரூ.250 கோடியை நெருங்கியது ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன் சினிமா
    அட்லீயின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் டாப் நடிகர்கள்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! பாலிவுட்

    சினிமா

    வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத் வேட்டையன்
    ஹண்டர் வரார் சூடு கண்ணா; சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தின் சிறப்பு வீடியோ வேட்டையன்
    ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு வேட்டையன்
    வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ வேட்டையன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025