NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா?
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8வது சீசன்

    பிக்பாஸ் தமிழ் 8: இந்த வாரம் இவர் தான் வெளியேற போகிறாரா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 21, 2024
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

    இந்த சீசனில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.

    இதனால் விளையாட்டில் சுவாரசியம் என்பது இல்லை என ஆரம்பத்தொட்டே நேயர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையே தான் வாராவாரம் விஜய் சேதுபதியும் கூறி வருகிறார்.

    எனினும் ஹவுஸ்மேட்ஸ் அதை கேட்டபாடில்லை. மாறிமாறி சிறுசிறு விஷயங்களுக்காக சண்டை போட்டுக்கொள்வது, ரூல்ஸ் பிரேக் செய்வது என தங்கள் இஷ்டத்திற்கு தான் ஆடி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாமினேஷன் பிரீபாஸ் வேறு. அதை பெறுபவர்கள் அந்த வார எவிக்ஷனில் தப்பித்து கொள்வார்கள். இந்த நிலையில் இந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேறவிருப்பது யார் என தெரியவந்துள்ளது.

    வெளியேற்றம்

    இந்த வாரமும் வீட்டிலிருந்து வெளியேற போவது வைல்ட் கார்டு கண்டெஸ்டண்ட்?

    தற்போது வரை இணையதளங்கள் நடத்திய எவிக்ஷன் பட்டியலில் கடைசி இடத்தில இருந்தது சிவகுமார்.

    ஆனால், இந்த வார நாமினேஷன் ஃபிரீ டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஆண்கள் அணி, இந்த வார எவிக்ஷனிலிருந்து சிவகுமார்-ஐ காப்பாற்ற முடிவெடுத்தனர்.

    அதனால் அந்த பாஸ்-ஐ அவரிடம் தந்து அவரை காப்பாற்றினார்.

    அடுத்ததாக குறைவான வாக்குகள் பெற்று டேஞ்சர் சோனில் இருப்பது சாச்சனா மற்றும் வர்ஷினி. இதில் சாச்சனாவை எப்படியும் விஜய் டிவி வெளியே அனுப்பாது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அதனால் இந்த வாரம் வர்ஷினி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஊடக செய்திகள் கூறுகின்றன.

    வர்ஷினியும் வைல்ட் கார்டு கண்டெஸ்டண்டாக நுழைந்தவர். சென்ற வாரம் மற்றொரு வோல்ட்கார்டு கண்டெஸ்டண்டான ரியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி
    விஜய் சேதுபதி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பிக் பாஸ் தமிழ்

    பிக் பாஸ் தமிழிலிருந்து கமலின் விலகலுக்கு பின்னர் விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை விஜய் டிவி
    பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங் யூடியூபர்
    சிம்பு இல்லை, ரம்யா கிருஷ்ணன் இல்லை; பிக் பாஸ் தமிழ்-ஐ ஹோஸ்ட் செய்யப்போவது இவர் தான் விஜய் டிவி
    புது பிக் பாஸ் யாரு...வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் டிவி

    விஜய் டிவி

    பிக்பாஸ் இல்லத்தில், தனக்கு நடந்த காஸ்டிங் கவுச் கொடுமைகளை பற்றி பேசிய நடிகை விசித்ரா பிக் பாஸ் தமிழ்
    பிரதீப் ஆண்டனியின் ரசிகன் தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாக நடிகை வனிதா புகார்  பிக் பாஸ் தமிழ்
    சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா பாலா
    பிக்பாஸில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாரா கமல்ஹாசன்? அடுத்த host யார்? பிக் பாஸ் தமிழ்

    விஜய் சேதுபதி

    விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை  வெற்றிமாறன்
    "Sam happy annachi!!": 'ப்ளூ ஸ்டார்' படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி  திரைப்படம்
    'சூதுகவ்வும் 2' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது மிர்ச்சி சிவா
    விஜய் சேதுபதியின் 50-வது படம் மே 16-ல் ரிலீஸ் பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025