21 May 2025

'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் புதிய வாழ்க்கை வரலாற்றுப் படம் 'கலாம்: தி மிசைல் மேன் ஆஃப் இந்தியா', 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில், கலாமாக நடிகர் தனுஷ் நடிக்கிறார்.

ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது? 

"AirBorne" பாதுகாப்பு குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, ஐபோன் பயனர்கள் AirPlay அம்சத்தை முடக்குமாறு கேட்டுக்கொண்டு ஆப்பிள் ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) இந்திய சந்தையில் பிரீமியம் X-ADV சாகச ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான்

அமேசான் நிறுவனம் தனது ட்ரோன் டெலிவரி சேவையை அமெரிக்காவில் விரிவுபடுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்?

எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதையும், அவற்றுக்கு பதிலளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முதல் உலகளாவிய தொற்றுநோய் ஒப்பந்தத்தை உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்றுக்கொண்டுள்ளது.

'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU!

ஏப்ரல் மாத வசூல் நிலவரப்படி, பாலிவுட்டின் பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றையும் பின்னுக்கு தள்ளி, பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம்.

லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூரில் உள்ள தனது வீட்டில் நடந்த விபத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி

நடிகர் ரவி மோகன் (எ) ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு பெரிய மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில், குறைந்தது 27 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம்

சென்னையில் போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் எஸ்.அருண் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா 

புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை!

கற்றாழையின் குளிர்ச்சியூட்டும் பண்புகளும், சருமத்தை குணப்படுத்தும் அதன் திறனும், வெயிலினால் ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்க சரியான தேர்வாக அமைகிறது.

இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம்

ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்திற்கான ஒரு பெரிய மேம்படுத்தலாக, கூகிள் அதன் AI- துணையுடன் இயக்கப்படும் virtual fitting room அம்சத்தை அறிவித்துள்ளது.

தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால்

தனது புகழ்பெற்ற நடிப்பு வாழ்க்கைக்கு பெயர் பெற்ற மலையாள திரைப்பட சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது 65வது பிறந்தநாளில் தனது வாழ்க்கை வரலாற்று புத்தகமான முகரகத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை பெற்றுத் தர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்

உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக்.

175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட 'கோல்டன் டோம்' எனப்படும் 175 பில்லியன் டாலர் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான திட்டங்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை

சிறைகளில் கைதிகளிடம் ஜாதி விவரங்களை கேட்பது மற்றும் ஜாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் ஆகியவை இனி அனுமதிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு 

பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த சர்வதேச தலைவர்களை சந்திக்கும் ஏழு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுக்களில் முதலாவது குழு, இன்று புறப்படும்.

ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி

டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்கு எதிரான அடுத்த போட்டியை மாற்றுமாறு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)-ஐ கோரியுள்ளார் .

20 May 2025

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம்

பொதுவாக பெருங்காயம் அணைத்து இந்திய வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு சமையல் பொருளாகும்.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள்

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்?

ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை 30 ராக்கெட் ஏவுதல்கள் என்ற இந்தியாவின் லட்சியத் திட்டம், அதன் இலக்கில் 23% மட்டுமே எட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை? 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றத்திற்காக கைதான 11 பேருக்கு கிடைக்கக்கூடிய தண்டனை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

பெங்களூருவை தளமாகக் கொண்ட தன்னாட்சி மொபிலிட்டி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ, இந்தியாவின் சிக்கலான போக்குவரத்து நிலைமைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான தன்னியக்க பைலட் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்"

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையே நடைபெற்று வரும் திருமணத் தகராறில், ஆர்த்தி ரவி தற்போது தனது 'இறுதி விளக்கத்தை' வெளியிட்டுள்ளார்.

சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள்

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிவைத் தொடர்ந்தால், இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை பெரும் சரிவைக் கண்டது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது

வரையறுக்கப்பட்ட சாதன சேமிப்பக சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில், பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கூகிள் ஒன் கிளவுட் சேமிப்பகத்திற்கு ஆறு மாத இலவச சந்தாவை வழங்க கூகிள் நிறுவனத்துடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது.

ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஸ்பை த்ரில்லர் படமான வார் 2 படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

போர் பதட்டத்தால் 12 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வு, இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொடக்க நிலை நீதித்துறை சேவை பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வழக்கறிஞர்களுக்கான குறைந்தபட்ச பயிற்சி மூன்று ஆண்டு தேவையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன

தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை

2025ஆம் ஆண்டில் பதிவான மிகவும் தீவிரமான X2.7-வகுப்பு Solar flares காரணமாக, பூமியை நோக்கி வரும் ஒரு குறிப்பிடத்தக்க சூரிய புயல் குறித்து நாசா எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா

காசாவின் முக்கிய நட்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை "உறுதியான நடவடிக்கைகள்" எடுப்பதாக அச்சுறுத்திய பின்னரும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதல் மூலம் காசா முழுவதையும் "கட்டுப்பாட்டில் எடுக்க போவதாக" சபதம் செய்துள்ளார்.

'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு "மிகவும் சிறப்பாக நடந்தது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (மே 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.