LOADING...

வாழ்க்கை செய்தி

அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.

இந்தியாவின் பிரபலமான சட்னி வகைகள்! இதோ தெரிந்துகொள்வோம்!

சட்னிகள் இந்திய உணவு வகைகளின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும்.

05 Jun 2025
உடல் நலம்

3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நல்லதா? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

72 மணி நேரம் உணவு இல்லாமல் இருப்பது உடலில் வியத்தகு உடலியல் மாற்றங்களைத் தூண்டி, சாத்தியமான நன்மைகள் பலவற்றைக் கொடுத்தாலும், கடுமையான உடல்நல அபாயங்களையும் ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.

வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா?

வெறுங்காலுடன் நடப்பது என்பது பூமியின் மேற்பரப்புடன் உங்களை நேரடியாக இணைக்கும் ஒரு நடைமுறையாகும்.

03 Jun 2025
செரிமானம்

வீக்கம் மற்றும் செரிமானத்திற்கு உதவும் சோம்பு; மகத்துவத்தை அறிவோமா?

பல நூற்றாண்டுகளாக பல உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் சோம்பு ஒரு பிரதான உணவாக இருந்து வருகிறது.

மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்

அனைத்து வயதினரும் இனிப்பு மற்றும் சுவைக்காக விரும்பும் கோடைகால பழமான மாம்பழம், துண்டுகள், பழச்சாறுகள், ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

01 Jun 2025
தைராய்டு

பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்

தைராய்டு கோளாறுகள் பெண்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத சுகாதாரப் பிரச்சினையாக உருவாகி வருகின்றன.

31 May 2025
புகையிலை

இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் புகையிலை நுகர்வு கலாச்சாரம்; பகீர் ரிப்போர்ட்

பல தசாப்தங்களாக புகையிலை எதிர்ப்பு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், சமூக ஊடக கவர்ச்சி மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்ற காரணங்களால், இந்திய இளைஞர்களிடையே புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளது.

31 May 2025
மாரடைப்பு

உடல் தகுதி உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஏன்? விளக்கும் நிபுணர்கள்

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என உடல் தகுதி உள்ளவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது பற்றிய சமீபத்திய தகவல்கள் பரவலான கவலையைத் தூண்டியுள்ளன.

முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க எளிமையான, இயற்கை வைத்தியங்களை நோக்கி அதிகமான மக்கள் திரும்புகின்றனர்.

புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

ஃபிரான்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், புவி வெப்பமடைதல், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) போன்ற பகுதிகளில், உலக சராசரியை விட வேகமாக வெப்பநிலை அதிகரிப்பை அனுபவிக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்; மொபைல் ஆப் மூலம்  ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைக்கும் வசதி அறிமுகம்

முதியோருக்கு சுகாதார வசதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் (PM-JAY) கீழ் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தி உள்ளது.

மழைக்காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ'யில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

கண் இமை அழற்சி போன்ற பெரும்பாலான கண் தொற்றுகள் ஒரு வாரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும் என்றாலும், அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை நாடுவது மிகவும் முக்கியமானது.

நேரா நேரத்திற்கு சாப்பிடணும்; பிரபலமாகும் புதிய காலநேர ஊட்டச்சத்து உணவுப் பழக்க முறை

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் கீட்டோ உணவுமுறை முதல் தாவர உணவுமுறை வரை பல்வேறு உணவுமுறைகளை அதிகளவில் பரிசோதித்து வருவதால், பலர் இப்போது காலநேர ஊட்டச்சத்துக்கு மாறி வருகின்றனர்.

26 May 2025
உடல் நலம்

அளவுக்கதிகமான சன்ஸ்கிரீன் பயன்பாட்டால் எலும்பு முறிவு; இனி சூரிய ஒளியை தவிர்க்காதீங்க

சீனாவின் செங்டுவைச் சேர்ந்த 48 வயது பெண், படுக்கையில் புரண்டு விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்ட துயரமான சம்பவம் நடந்துள்ளது.

ஜங்க் ஃபுட் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை கண்டறியும் கருவியை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்

ஊட்டச்சத்து ஆராய்ச்சியை மாற்றக்கூடிய ஒரு திருப்புமுனையாக, அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) விஞ்ஞானிகள் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பயன்படுத்தி ஒரு நபர் எவ்வளவு அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவை, அதாவது ஜங்க் ஃபுட்டை உட்கொள்கிறார் என்பதை கண்டறியும் ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.

இனி இருட்டிலும் தெளிவாக பார்க்கலாம்; புதிய இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்

ஒரு புதிய முன்னேற்றமாக, விஞ்ஞானிகள் இன்ஃப்ரா ரெட் (IR) காண்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா?

எலுமிச்சை சாறு, அதன் வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

23 May 2025
தூக்கம்

அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க

உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் தூக்கத்தின்போது தங்கள் அலாரம் கடிகாரங்களில் உள்ள ஸ்னூஸ் (Snooze) பட்டனை அழுத்த தவறுவதில்லை.

வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை!

கற்றாழையின் குளிர்ச்சியூட்டும் பண்புகளும், சருமத்தை குணப்படுத்தும் அதன் திறனும், வெயிலினால் ஏற்படும் அசௌகரியத்தைத் தணிக்க சரியான தேர்வாக அமைகிறது.

20 May 2025
செரிமானம்

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம்

பொதுவாக பெருங்காயம் அணைத்து இந்திய வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு சமையல் பொருளாகும்.

திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

விரைவான எடை அதிகரிப்பு பெரும்பாலும் அதிகமாக சாப்பிடுவது அல்லது உடற்பயிற்சி இல்லாதது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம்

கோடைகாலங்களில் கிடைக்கும் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், ருசியாகவும் சாப்பிட மட்டுமல்ல, உங்கள் வெளிப்புற அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம்.

உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள்

மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025 அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் உருவாகி வரும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் குறித்து, இளைஞர்களிடையே உயர் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கவலைகளை எழுப்புகின்றனர்.

Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை

அல்கலைன் நீர் உலகைய தலைகீழாக மாற்றியுள்ளது. அது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

சர்வதேச குடும்ப தினம் 2025: குடும்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் தினத்தின் வரலாறு மற்றும் பின்னணி

சர்வதேச குடும்ப தினம் வியாழக்கிழமை (மே 15) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது, இது ஆரோக்கியமான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகத்தின் அடித்தளமாக குடும்பத்தின் அத்தியாவசிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா?

பெரும்பாலான சமையலறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக அறியப்படுகிறது.

13 May 2025
இந்தியா

இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதட்டங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் 24x7 ஊடக சேனல்கள் வாயிலாக பரவி வரும் நிலையில், போர் பற்றி இதுவரை நேரடியாக எதிர்கொள்ளாத இளம் தலைமுறைக்கு இது ஒரு மனஅழுத்த மற்றும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா?

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளி இரண்டுமே அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானவை.

12 May 2025
தூக்கம்

நைட்டு படுத்தா தூக்கமே வரமாட்டீங்குதா? 4-7-8 பயிற்சியை ட்ரை பண்ணுங்க

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மன அழுத்தம், சோர்வு மற்றும் மன சோர்வு ஆகியவற்றால் ஏற்படும் தூக்கமின்மை ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; நாம் அறிந்துகொள்ள வேண்டியவை

குடும்பங்கள் மற்றும் சமூகத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் மற்றும் தாய்வழி நபர்களின் விலைமதிப்பற்ற பங்கை கௌரவிக்கும் வகையில், மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

யாரெல்லாம் ஓட்ஸ் சாப்பிடக் கூடாது; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் என்ற சிறப்பம்சத்தில், ஓட்ஸ் பெரும்பாலும் அதன் அதிக நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள்

சுகாதார நிபுணர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, ஜங்க் ஃபுட்டை தொடர்ந்து உட்கொள்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை

சிறுநீரக கற்கள் என்பது சிறுநீரில் உள்ள உப்புகள் மற்றும் தாதுக்கள் அதிகமாகச் செறிந்து, கடினமான படிகங்களாக உருவாகும் அமைப்புகள்.

09 May 2025
தூக்கம்

நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ்

தூக்கம் ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இருப்பினும், பெரும்பாலானவர்களுக்கு தரமான ஓய்வைப் பெறுவது குதிரை கொம்பாக இருக்கிறது.

ஏர் பியூரிஃபையர் பற்றி சில கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

ஆரோக்கியமான உட்புற சூழலை உறுதி செய்வதற்கு ஏர் பியூரிஃபையர்கள் ஒரு அத்தியாவசிய சாதனமாக நாம் அடிக்கடி கருதுகிறோம்.

கரும்பு சாறை யாரெல்லாம் உட்கொள்ளக் கூடாது? இதை தெரிந்து கொள்ளுங்கள்

தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கரும்பு சாறு இந்தியா முழுவதும் தெருவோரங்களில் பிரபலமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணவாக மாறுகிறது.

மே 4 அன்று தொடங்குகிறது; அக்னி நட்சத்திர காலத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாதா?

அதிக வெப்பத்தால் குறிக்கப்படும் வருடாந்திர அக்னி நட்சத்திரம் காலம், ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி, இந்த ஆண்டு மே 28இல் முடிவடையும்.

அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தி உங்கள் செடிகளுக்கு புத்துயிர் தாருங்கள்

தினமும் நீங்கள் அரிசியை கழுவி ஊற வைத்த நீரை வேஸ்ட் செய்யாமல், உங்கள் வீடு செடிகளின் ஆரோக்கியத்தை பயன்படுத்தலாம்.

கண் புற்றுநோய்; அறிகுறிகளும் ஆபத்தும்; நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?

கண் புற்றுநோய் அரிதானதாக இருந்தாலும், கண்டறியப்படாவிட்டால் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது.