இடைத்தேர்தல்: செய்தி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; திமுக vs நாதக போட்டியில் வெல்லப்போவது யார்? 

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

05 Feb 2025

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

19 Jan 2025

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார்.

17 Jan 2025

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறை நிறைவடைந்தது.

17 Jan 2025

தவெக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மா.கி. சீதாலட்சுமி அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி பிப்ரவரி 5, 2025 அன்று நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகிறார்.

12 Jan 2025

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

11 Jan 2025

அதிமுக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11 Jan 2025

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

07 Jan 2025

ஈரோடு

உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவினைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அண்ணனை விஞ்சிய தங்கை; வயநாடு தேர்தலில் பிரியங்கா காந்தி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸின் பிரியங்கா காந்தி வாத்ரா, தனது முதல் தேர்தலிலேயே வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

13 Nov 2024

வயநாடு

பிரியங்கா காந்தி MPயாக வெற்றி பெறுவாரா? வயநாட்டில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

வயநாடு கடுமையான மும்முனை தேர்தல் போட்டிக்கு தயாராக விட்டது.

உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி 

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பெரும் வெற்றியாக, இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றின. பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

13 Jul 2024

தமிழகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி 

ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

13 Jul 2024

பஞ்சாப்

ஜலந்தர் மேற்கு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி: இண்டியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வெற்றி பெற்றுள்ளது.

13 Jul 2024

இந்தியா

இடைத்தேர்தல் முடிவுகள்: 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

10 Jul 2024

இந்தியா

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து

இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடந்து வருகிறது.

விக்கிரவாண்டி உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

10 Jun 2024

தேர்தல்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மறைந்ததை அடுத்து காலியாக இருந்த அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்

நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்பட்டதோடு அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

10 Mar 2023

ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது.

01 Feb 2023

ஈரோடு

ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.

31 Jan 2023

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது.