வணிக செய்தி
12 Dec 2024
ஃப்ளிப்கார்ட்9 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளிப்கார்ட் நிறுவனத்தில் லோகோ மாற்றம்; காரணம் என்ன?
வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் புதிய லோகோவை வெளியிட்டு அதன் முகப்புப் பக்கத்தை புதுப்பித்துள்ளது.
12 Dec 2024
வருங்கால வைப்பு நிதி2025 முதல் ஏடிஎம்கள் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்; மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு
2025 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) நேரடியாக ஏடிஎம்களில் இருந்து திரும்பப் பெறுவதற்கான வசதியைப் பெறலாம் என மத்திய தொழிலாளர் துறை செயலாளர் சுமிதா தாவ்ரா சமீபத்தில் அறிவித்தார்.
09 Dec 2024
அதானிராஜஸ்தான் மாநிலத்தில் ₹7.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதானி குழுமம் அறிவிப்பு
ராஜஸ்தானுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, அதானி குழுமம் ₹7.5 லட்சம் கோடி முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
09 Dec 2024
இந்தியாஇந்தியாவில் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு; யுபிஎஸ் அறிக்கையில் தகவல்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 185 ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது என்று யுபிஎஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
09 Dec 2024
ஃப்ளிப்கார்ட்அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓ வெளியீட்டிற்கு பிளிப்கார்ட் தயாராகிறது எனத் தகவல்
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அடுத்த 12-15 மாதங்களில் ஐபிஓவுக்கு தயாராகி வருவதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
09 Dec 2024
பொருளாதாரம்இயர் எண்டர்: 2024இல் திவால்நிலையை அறிவித்த பிரபலமான டாப் 10 நிறுவனங்கள்
2024 ஆம் ஆண்டு பல முக்கிய நிறுவனங்கள் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு திவால்நிலைக்குத் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
08 Dec 2024
இந்தியாஇந்தியாவில் 66% வணிகங்கள் அரசு சேவைகளுக்கு லஞ்சம் கொடுப்பதாக லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் தகவல்
லோக்கல் சர்க்கிள்ஸின் சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் கிட்டத்தட்ட 66% வணிகங்கள் அரசாங்க சேவைகளைப் பெற லஞ்சம் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளது.
08 Dec 2024
இந்தியா4 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஈர்த்தது இந்தியா
ஏப்ரல் 2000 மற்றும் செப்டம்பர் 2024க்கு இடையில் அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இந்தியா ஈர்த்துள்ளது.
07 Dec 2024
வணிகம்இயர் எண்டர் 2024: கூகுளின் ஏஐ தோல்வி முதல் கிரவுட்ஸ்ட்ரைக் செயலிழப்பு வரை; தொழில்துறை கண்ட மாபெரும் சிக்கல்கள்
2024 ஆம் ஆண்டில், வணிகத் தோல்விகள் பரவலாக இருந்தன.
06 Dec 2024
ஆர்பிஐவெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு; ஆர்பிஐ அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக வெளிநாட்டு நாணய வரவுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு நாணயம் வசிப்பவர் அல்லாத (வங்கி) [எஃப்சிஎன்ஆர்(பி)] டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித வரம்பை அதிகரித்துள்ளது.
06 Dec 2024
ஆர்பிஐரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை; ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) தொடர்ந்து 11வது கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
05 Dec 2024
யுபிஐ2024 இயர் எண்டர்: இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்டில் புரட்சியை ஏற்படுத்திய யுபிஐ
யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) 2024ல் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தியா கையாளும் முறையை மாற்றியுள்ளது.
05 Dec 2024
பிட்காயின்பிட்காயின் மதிப்பு முதல்முறையாக $100,000 மைல்கல்லை எட்டி சாதனை
பிட்காயின் முதன்முறையாக மிக முக்கியமான $100,000 மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
03 Dec 2024
ஆன்லைன் வணிகம்'மீஷோ கிரெடிட்ஸ்' என்றால் என்ன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது?
முன்னணி இந்திய இ-காமர்ஸ் தளமான மீஷோவில் 'மீஷோ கிரெடிட்ஸ்' என்ற அம்சம் உள்ளது.
02 Dec 2024
நாடாளுமன்றம்வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024 அறிமுகம்; பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, நாடாளுமன்றத்தில் இடையூறுகளால் தாமதம் ஏற்பட்டாலும், குளிர்காலக் கூட்டத் தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
02 Dec 2024
பிரிக்ஸ்பிரிக்ஸ் வங்கிக்கு $2 பில்லியன் டாலர் பங்களிப்பு; 20 திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக மத்திய அரசு தகவல்
பிரிக்ஸ் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) இந்தியா கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது மற்றும் தற்போது 4.867 பில்லியன் டாலர் மதிப்பிலான 20 வெளிப்புற உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி திங்களன்று (டிசம்பர் 2) மக்களவையில் அறிவித்தார்.
02 Dec 2024
மத்திய அரசுகச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி மீதான விண்ட்ஃபால் வரியை திரும்பப் பெற்றது மத்திய அரசு
கச்சா எண்ணெய், விமான ஜெட் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்), பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிகள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) எனப்படும் விண்ட்ஃபால் வரியை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளது.
02 Dec 2024
ஜிஎஸ்டிஇந்தியாவின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நவம்பர் மாதத்திற்கான இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5% அதிகரித்து, 1.82 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
01 Dec 2024
எரிவாயு சிலிண்டர்வர்த்தக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு; விமான ஜெட் எரிபொருள் விலையும் அதிகரிப்பு
சர்வதேச எண்ணெய் விலை போக்குகளை பிரதிபலிக்கும் மாதாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக விமான ஜெட் எரிபொருள் (ஏடிஎஃப்) மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
30 Nov 2024
இந்தியாடிசம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிதி மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள்; விரிவான தகவல்
டிசம்பர் 1 முதல், நிதி மேலாண்மை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களை பாதிக்கும் வகையில் பல ஒழுங்குமுறை புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
30 Nov 2024
இலங்கை61 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவாட்டத்தை எதிர்கொண்டது இலங்கை
இலங்கையின் நுகர்வோர் விலைகள் நவம்பரில் 2.1 சதவீதம் சரிந்துள்ளன.
29 Nov 2024
இந்தியாஇந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு $656.58 பில்லியனாக குறைந்தது
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $1.31 பில்லியன் குறைந்து $656.58 பில்லியனாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
29 Nov 2024
இந்தியாபிப்ரவரி 2026க்குள் புதிய ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு தொடர்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
இந்தியா பிப்ரவரி 2026க்குள் திருத்தப்பட்ட ஜிடிபி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) தொடரை அறிமுகப்படுத்த உள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) செயலாளர் சௌரப் கார்க் தெரிவித்துள்ளார்.
29 Nov 2024
தொலைத்தொடர்புத் துறைடிசம்பர் 1க்குப் பிறகு உங்கள் OTP வருவது தாமதமாகலாம்; ஏன்?
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டிசம்பர் 1, 2024 முதல் புதிய கண்டுபிடிப்பு வழிகாட்டுதல்களை அமல்படுத்தும்.
29 Nov 2024
பங்குச் சந்தைவார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன.
29 Nov 2024
இந்தியாஅலுவலகங்களுக்கு வந்து வேலை செய்ய விரும்பும் 90% இந்திய நிறுவனங்கள்; ஆய்வில் தகவல்
ஜேஎல்எல் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 90% நிறுவனங்கள், ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலைகளை மேற்கொள்வதை விரும்புவது தெரிய வந்துள்ளது.
25 Nov 2024
இந்தியாஐந்து ஆண்டுகளில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
இந்தியாவில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 Nov 2024
தங்கம் வெள்ளி விலைநகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஒரே நாளில் ரூ.800 குறைந்தது தங்கம் விலை
தங்கம் விலை இன்று (நவம்பர் 25) கணிசமான சரிவைக் கண்டது. கடந்த சில வாரமாக அதன் நிலையான அதிகரிப்பு பற்றி நகை வாங்க நினைத்தவர்களிடையே கவலை இருந்த நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
25 Nov 2024
பங்குச் சந்தைவாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு
நாட்டின் நிதித் தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 25) காலை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
24 Nov 2024
டெஸ்லாவர்த்தக ரகசியம் கசிவு தொடர்பான வழக்கில் தீர்வு; டெஸ்லா-ரிவியன் இடையேயான பிரச்சினைக்கு முடிவு
டெஸ்லாவும் ரிவியனும் தங்களின் தற்போதைய வர்த்தக ரகசிய வழக்கில் நிபந்தனைக்குட்பட்ட தீர்வை எட்டியுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
23 Nov 2024
அதானிஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்தே அதன் பங்குகளை விற்றது அதானி; வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோர், இந்தியாவின் மிகப் பெரிய சோலார் பூங்காவின் பங்குகளை டோட்டல் எனர்ஜிஸுக்கு விற்றபோது, லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் தங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் அமெரிக்க ஆய்வுக்கு உட்பட்டது என்பதை அறிந்திருந்தனர் என்று வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
22 Nov 2024
பிட்காயின்ஒரு லட்சம் அமெரிக்கா டாலரை நெருங்கியது பிட்காயின் மதிப்பு; டிரம்ப் தேர்தல் வெற்றியால் கிடுகிடு உயர்வு
வரவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கிரிப்டோகரன்சி சார்பு நிலைப்பாட்டின் நம்பிக்கையால், பிட்காயின் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) ஒரு புதிய சாதனை உச்சத்திற்கு உயர்ந்தது. $100,000 குறியை (சுமார் ₹84.4 லட்சம்) நெருங்கியது.
22 Nov 2024
ஓபன்ஏஐஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனின் இவ்ளோதான் சம்பளமா?
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (சிஇஓ) சாம் ஆல்ட்மேனுக்கு 2023 இல் வருட ஊதியமாக $76,001 டாலர் மட்டுமே வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
22 Nov 2024
போன்பேபோன்பே இயக்குனர் குழுவில் இருந்து பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால் போன்பே நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
22 Nov 2024
மொபைல்மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Nov 2024
ஸ்டார்ட்அப்ஆறு மாதங்களில் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியது ஜெப்ட்டோ
இந்திய விரைவு-வணிக ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெப்ட்டோ தனது மூன்றாவது நிதிச் சுற்றில் வெறும் ஆறு மாதங்களில் $350 மில்லியன் திரட்டியுள்ளது.
21 Nov 2024
ஹூண்டாய்சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது.
21 Nov 2024
அதானிஅமெரிக்காவின் லஞ்ச குற்றச்சாட்டு எதிரொலி; 600 மில்லியன் டாலர் பத்திர விற்பனையை ரத்து செய்தது அதானி குழுமம்
நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட அதன் நிர்வாகிகள் மீதான லஞ்சப் புகாரைத் தொடர்ந்து அதானி குழுமம் 600 மில்லியன் டாலர் பத்திரத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பப் பெற்றுள்ளது.
16 Nov 2024
இந்தியாமேக் இன் இந்தியாவால் நடந்த மாற்றம்; மின்னணு சாதன இறக்குமதி 2023-24 நிதியாண்டில் கணிசமாக குறைவு
மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் வளர்ந்து வரும் உள்ளூர்மயமாக்கல் காரணமாக 2023-2024 நிதியாண்டில் மின்னணு இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளது.
16 Nov 2024
ஜோமொடோBookMyShowவுக்கு போட்டியாக டிஸ்ட்ரிக்ட் செயலியை அறிமுகம் செய்தது ஜோமோட்டோ
டிஸ்ட்ரிக்ட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஜோமோட்டோ தனது நுகர்வோர் சலுகைகளை விரிவுபடுத்தியுள்ளது.