NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 
    மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது.

    பல்வேறு பல்கலைகழகங்களின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    புயல் பாதிப்புகள் காரணமாக, அண்ணா பல்கலைகழகம் மற்றும் சென்னை பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    நாளை(டிச.05) நடைபெறவிருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது.

    இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இன்டர்நெட், தொலை தொடர்புகள் மற்றும் மின்சார இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் திண்டாடி வருகின்றனர்.

    டவ்ன்

    4 மாவட்டத்திற்கு பொது விடுமுறை 

    இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.

    மேலும், இராணிபேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே காரணத்திற்காக, நாளை முதல் வரும் சனிக்கிழமை(டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழங்களும் அறிவித்துள்ளன.

    அண்ணா பல்கழைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    அண்ணா பல்கலைக்கழகம்
    கனமழை
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்! பூமி
    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்

    சென்னை

    'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன? அறநிலையத்துறை
    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம் இந்தியா
    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர்

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் தேர்வு

    கனமழை

    வானிலை அறிக்கை: 14 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்

    புயல் எச்சரிக்கை

    அமெரிக்காவைப் புரட்டி போடும் பனிப்புயல்! என்ன நடக்கிறது அங்கே? அமெரிக்கா
    வங்கக்கடலில் வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தினை வெளுக்க வருகிறது மோக்கா புயல் - வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    உருவாகும் புயல் - 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025