இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து; திருப்பதியில் தொடரும் சோகம்

கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலின் லட்டு வழங்கும் கவுன்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

13 Jan 2025

கனமழை

பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பொங்கல் பண்டிகை அன்று, தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க்கில் Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்; சிறப்பம்சங்கள் என்ன?

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

சைபர் கிரைம் மோசடியில் ரூ.9 லட்சம் இழப்பு; மக்களே அலெர்ட்; இப்படிக் கூட மோசடி நடக்கலாம்

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அதிநவீன சைபர் கிரைம் மோசடிக்கு பலியாகி, மின்சாரத் துறை அதிகாரிகளைப் போல் போலியாக மோசடி செய்பவர்களிடம் ரூ.9 லட்சத்தை இழந்தார்.

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார்

மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியும் தொழிலதிபருமான லாரன் பவல் ஜாப்ஸ், பிரயாக்ராஜில் தொடங்கியுள்ள மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் 

பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும்

உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை தொடங்கியது.

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு

பிப்ரவரி 5ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பங்கேற்பார் என தகவல்

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, புதுதில்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய இளைஞர் தினம் 2025: சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12 அன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனவரி 20 ஆம் தேதி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

12 Jan 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

11 Jan 2025

இந்தியா

கூடுதலாக 30 ஜிகாவாட் சேர்ப்பு; 2024இல் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 113% அதிகரிப்பு

இந்தியா அதன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. 2024 இல் கிட்டத்தட்ட 30 ஜிகாவாட்டைச் சேர்த்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அதிமுக; மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11 Jan 2025

வைரஸ்

ஒன்பது வயது குழந்தைக்கு பாதிப்பு; குஜராத்தில் எச்எம்பிவி வைரஸின் நான்காவது தொற்று உறுதி

அகமதாபாத்தில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 Jan 2025

பொங்கல்

போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.

11 Jan 2025

ஈரோடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11 Jan 2025

விசிக

நிரந்தர சின்னமானது பானை; விசிகவுக்கு அதிகாரப்பூர்வ மாநில கட்சி அந்தஸ்து வழங்கியது தேர்தல் ஆணையம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி துப்பாக்கி சூடு விபத்தில் மரணம்

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பஞ்சாப் லூதியானா மேற்கு எம்எல்ஏ குர்பிரீத் கோகி தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போட்காஸ்ட்டில் அறிமுகமானார் பிரதமர் மோடி: நிகில் காமத்துடன் உரையாடலில் பல சுவாரசிய தகவல் பகிர்வு

Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் இரண்டு மணி நேர உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, "People by WTF" என்ற போட்காஸ்டில் முதன்முதலில் தோன்றினார்.

'Undivided India' நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு 

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இந்த ஆண்டு தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.

10 Jan 2025

தமிழகம்

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ஜனவரி 12 ஆம் தேதி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை; சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

வருமானவரித் துறையினருக்கு ஷாக்; முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய முதலைகள்

மத்திய பிரதேசத்தில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் வரி ஏய்ப்பு மட்டுமின்றி, அவரது வீட்டில் உள்ள குளத்தில் மூன்று முதலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஒரு 12-ஆம் வகுப்பு மாணவர்; வெளியான அதிர்ச்சி காரணம்

டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க மறுத்த அதன் அக்டோபர் 2023 தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.

10 Jan 2025

டெல்லி

டெல்லியை சூழ்ந்த கடுமையான மூடுபனி: 100 விமான சேவைகள் பாதிப்பு

வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருகிறது.

09 Jan 2025

இந்தியா

உயிரி தொழில்நுட்பத்துறையில் வரலாற்று மைல்கல்; ஜீனோம் இந்தியா திட்டத்தின் நிறைவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஜீனோம் இந்தியா திட்டம் (ஜிஐபி) வெற்றிகரமாக முடிக்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 9) பாராட்டினார்.

சத்தீஸ்கர் தொழிற்சாலையில் புகைபோக்கி சரிந்து விபத்து; பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அச்சம்

சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழன் (ஜனவரி 9) அன்று புகைபோக்கி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் மருமகளாக வேண்டிய பெண்ணை மணந்த தந்தை; விரக்தியில் துறவறம் பூண்ட மகன்

மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடந்த ஒரு வியத்தகு நிகழ்வில், ஒரு இளைஞர், அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த பெண்ணை அவரது தந்தை மணந்த பிறகு, உலக வாழ்க்கையைத் துறந்து துறவறத்தைத் தேர்ந்தெடுத்தார்.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகம்; இந்தியாவின் உயரமான செனாப் பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்தியது ரயில்வே

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையின் (USBRL) கத்ரா-பனிஹால் பிரிவின் செங்குத்தான 179 டிகிரி சாய்வில் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இந்திய ரயில்வே புதன்கிழமை (ஜனவரி 8) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

09 Jan 2025

இந்தியா

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் தரவரிசையில் இந்தியா 85வது இடத்திற்கு பின்னடைவு

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2025ல் இந்தியாவின் தரவரிசை ஐந்து இடங்கள் சரிந்து 80வது இடத்திலிருந்து 85வது இடத்திற்கு சென்றுள்ளது.

'முடிந்தால் இந்தியா கூட்டணியை கலைத்து விடுங்கள்': ஆம் ஆத்மி, காங்கிரஸ் மோதலுக்கு ஒமர் அப்துல்லா காட்டம் 

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி), காங்கிரஸும் தனித்துப் போட்டியிட முடிவு செய்ததை அடுத்து, எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்: 3 கிராமத்தில் வசிப்பவர்களுக்கு திடீர் வழுக்கை

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராமங்களில் வசிப்பவர்களுக்கு திடீரென முடி உதிர்வதாகவும், சில நாட்களில் வழுக்கை ஏற்படுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.

ஆயுஷ்மான் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயது முதியவர் தற்கொலை; விளக்கம் கேட்கும் NHA 

ஆயுஷ்மான் பாரத் PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயதான பெங்களூரு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) மாநில சுகாதார ஆணையத்திடம் அறிக்கை கோரியுள்ளது.

09 Jan 2025

மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பதியில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி; நெரிசல் ஏற்பட்டது எப்படி?

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்காக டோக்கன் பெறுவதற்காக 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டமாக கூடியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கலுக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை சிறப்பு சந்தை நடைபெறவுள்ளது.

திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்

திருப்பதியில் உள்ள வைகுண்ட துவார தரிசன டிக்கெட் மையம் அருகே புதன்கிழமை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.