LOADING...

ஐபிஎல் 2026: செய்தி

ஐபிஎல் 2026: ரோஹித் ஷர்மா செய்த மிகப்பெரிய தவறு! கையை விட்டு நழுவிய கேட்ச்; வைரலாகும் வீடியோ

மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது.

MIvsKKR ஐபிஎல் 2026: வான்கடேவில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர்; மும்பை அணிக்காக அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் வென்று சாதனை

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்த சாபத்தை, மார்ச் 29 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் முறியடித்தது.

ஐபிஎல் 2026: வான்கடேவில் ரன் மழை! 14 ஆண்டுகால சாபத்தை உடைத்து மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி

ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி, கடந்த 14 ஆண்டுகளாகத் தனது முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற முடியாமல் தவித்து வந்தது.

சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்! தோனி மட்டும் இல்ல.. இவரும் இல்லையா? சிஎஸ்கேவிற்கு நேர்ந்த அடுத்த தலைவலி

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்குக் காயங்கள் பெரும் சவாலாக மாறியுள்ளன.

சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! ஏப்ரல் இறுதி வரை தோனி விளையாடமாட்டார்?

கால் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் வர்ணனையில் மோதல்: அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்! ரசிகர்கள் கண்டனம்!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது, வர்ணனையாளர்களாகக் களம் இறங்கிய முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே ஏற்பட்ட நேரடி விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

29 Mar 2026
ஐபிஎல்

IPL 2026: 300-வது போட்டியில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் வரலாற்று சாதனை!

ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

28 Mar 2026
ஐபிஎல்

குவஹாத்திக்கு ஐபிஎல்  பார்க்கப் போறீங்களா? இந்த 5 உணவுகளை கண்டிப்பாக சுவைத்து பாருங்க!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடங்கிவிட்டது. இங்கு மார்ச் 30 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் போட்டி உட்பட மூன்று போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

ஆர்சிபி ரசிகர்களின் புதிய 'பேவரைட்': யார் இந்த ஜேக்கப் டஃபி? முதல் போட்டியிலேயே மிரட்டிய நியூசிலாந்து புயல்

ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங் வரிசையைத் தனது துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலையச் செய்தவர் ஜேக்கப் டஃபி.

சாதனைகளால் நிறைந்த ஐபிஎல் 2026 தொடக்க ஆட்டம்! இஷான் கிஷன், கோலி மற்றும் படிக்கல் படைத்த புதிய மைல்கற்கள்; முழு விவரம்

ஐபிஎல் 2026இன் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அபார வெற்றி பெற்றது.

சின்னசாமியில் கோலி ஆட்டம்! ஆர்சிபி அபார வெற்றிக்குப் பின் அனுஷ்காவிற்கு 'பிளையிங் கிஸ்' கொடுத்த விராட்; வைரல் மொமெண்ட்

ஐபிஎல் 2026 தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றுள்ளது.

28 Mar 2026
அகமதாபாத்

அகமதாபாத்தில் IPL போட்டிகளைக் காணச் செல்கிறீர்களா? இந்த 5 உணவுகளைத் தவறாமல் உண்டு மகிழுங்கள்!

அகமதாபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண்பது மிகவும் சிறப்பான அனுபவமாகும்.

ஈ சாலா கப் நம்தே 2.0! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஆட்டோ பயணம் இலவசம்; வைரலாகும் பெங்களூரு ஆட்டோ டிரைவர்

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28, 2026) பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது.

கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்! ஐபிஎல் ஒளிபரப்பிற்கு பச்சைக்கொடி காட்டிய வங்கதேசம்; இந்தியாவுடனான உறவில் புதிய திருப்பம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையே கடந்த சில காலங்களாக நீடித்து வந்த கசப்பான உணர்வுகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி! காயம் காரணமாக முதல் 2 வார ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலகல்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2026: ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! நுவன் துஷாராவிற்கு என்ஓசி மறுப்பு; காரணம் இதுதான்

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஹர்திக்! வான்கடே மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 வழங்கினார்

ஐபிஎல் 2026 சீசன் நாளை (மார்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு நெகிழ்ச்சியான செயலின் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாடுவதா? "அவர் அப்படிப்பட்டவர் அல்ல;" சிஎஸ்கே ஜாம்பவான் குறித்து அஸ்வின் உடைத்த மௌனம்

ஐபிஎல் 2026 சீசன் நெருங்கி வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அடையாளம் எம்எஸ் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ரிஷப் பண்ட் கேப்டன்சி காலி? லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் உடைத்த மௌனம்; வைரலாகும் பதிவு

ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு (27 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைந்த ரிஷப் பண்ட், கடந்த 2025 சீசனில் கேப்டனாகவும் பேட்டராகவும் சோபிக்கத் தவறினார்.

26 Mar 2026
பிசிசிஐ

ஐபிஎல் 2026: பிசிசிஐ வெளியிட்ட மீதமுள்ள 50 லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியானது

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2026 தொடருக்கான முழுமையான மற்றும் விரிவான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தற்போது வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! சஞ்சு சாம்சனுடன் ஓப்பனராக களம் இறங்கும் ருதுராஜ்

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காகத் தனது பேட்டிங் வரிசையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

25 Mar 2026
ஐபிஎல்

ரசிகர்கள் அதிர்ச்சி: ஐபிஎல் 2026 டிக்கெட் விலை ₹1 லட்சம் வரை உயர்வு!

ஐபிஎல் 19-வது சீசன் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் விற்பனையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், விண்ணைத் தொடும் விலையும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2026: 25 கோடி கொடுத்துட்டு ஒரு ஓவர் மட்டும் வீசினா எப்படி? அஸ்வின் அதிரடிஆலோசனை

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சர்ச்சைக்குரிய, ஆனால் சுவாரஸ்யமான கருத்தை முன்வைத்துள்ளார்.

தோனிக்கு மீண்டும் முழங்கால் காயமா? பயிற்சியின் போது நொண்டியபடி சென்ற 'தல'; சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி, ஐபிஎல் 2026க்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நொண்டியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேகேஆர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஹர்ஷித் ரானா முதல் ஆகாஷ் தீப் வரை; காயத்தால் சிதையும் கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சு

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024 சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி பெரும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.

எம்எஸ் தோனி மட்டுமில்லை.. சிஎஸ்கே வரலாற்றில் மறக்கமுடியாத டாப் 10 ஐகானிக் வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) என்பது வெறும் அணி மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு.

யஷ் தயாளுக்கு என்னாச்சு? ஆர்சிபி டீம் பஸ்ஸில் முகம் மாயம்; பயிற்சியிலும் பங்கேற்கவில்லை; கிளம்பும் புதிய சர்ச்சைகள்

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

20 Mar 2026
ஐபிஎல்

ஐபிஎல் 2026: சிக்ஸர் வேட்டையில் டாப் 8 இடத்தைப் பிடிக்கப்போகும் அதிரடி வீரர்கள் இவர்கள்தானா?

உலகின் மிகப்பெரிய டி20 லீக் திருவிழாவான ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சரியாக 8 நாட்களே உள்ளன.

'ஸ்டார்க் இல்லை.. ஹேசில்வுட் இல்லை.. கம்மின்ஸும் இல்லை!' ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் திடீர் முடிவால் ஐபிஎல் அணிகள் அதிர்ச்சி

மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் சில போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் இன்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026: சிஎஸ்கேவிற்கு பலத்த அடி! நட்சத்திர வீரர் விலகல்; மாற்று வீரர் யார்?

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026: SRH அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷன் தேர்வு

ஒரு முக்கிய முன்னேற்றமாக, 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷான் கிஷனை தற்காலிக கேப்டனாக நியமித்துள்ளது.

CSK-வில் இணைந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்த சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி, ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

IPL 2026: இந்த கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்க விரும்பும் வைபவ் சூரியவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கிறிஸ் கெய்லின் நீண்டகால சாதனையை முறியடிக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் 'ROAR 26': தோனி, ஏஆர் ரஹ்மான் இணையும் சிஎஸ்கேவின் பிரம்மாண்ட ரசிகர் திருவிழா

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தனது ரசிகர்களுக்காக 'ROAR 26' என்ற மெகா கொண்டாட்ட நிகழ்வை அறிவித்துள்ளது.

டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்த கெவின் பீட்டர்சன்; ஐபிஎல் தொடங்குவதற்கு முன் திடீர் விலகல்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அறிவித்துள்ளார்.

14 Mar 2026
ஐபிஎல்

"புதுமை மறைந்துவிட்டது, சவால் தொடங்கிவிட்டது": வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை!

ஐபிஎல் 2026 தொடங்குவதற்கு முன்னதாக, 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ள கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளன.

14 Mar 2026
ஐபிஎல்

சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை உடைத்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் (IPL) கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல் 2026: ஜிம்பாப்வே புயல் பிளெஸ்ஸிங் முசரபானியை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்

வரவிருக்கும் ஐபிஎல் 2026 சீசனுக்காக ஜிம்பாப்வே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பிளெஸ்ஸிங் முசரபானியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒப்பந்தம் செய்துள்ளது.

13 Mar 2026
பிசிசிஐ

ஐபிஎல் அணிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ! இனி ஒரே பிட்ச்சில் பயிற்சி செய்ய முடியாது; மைதான பராமரிப்பில் அதிரடி மாற்றம்

மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனுக்காக, பிசிசிஐ மிகக் கடுமையான பயிற்சி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: முதல் போட்டி பெங்களூரில்! முழு அட்டவணை விவரம்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.