தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிமீக்கு மேல் பறக்கும் மின்சார விமானம், 90 பேர் பயணிக்கலாம்

டச்சு ஸ்டார்ட்-அப் எலிசியன், 90 பயணிகளை 805 கிமீ வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட மின்சார பிராந்திய விமானத்திற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.

பேஸ்புக் பயனர்கள் உஷார், உங்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யக்கூடும்

ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் ஃபேஸ்புக் விளம்பரங்களின் மூலமாக, பாஸ்வேர்ட் திருடும் மால்வேர்களை விண்டோஸ் பிசிக்களை தாக்குவதற்காக பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு 30B வருடங்களுக்கும் ஒரு நொடியை மட்டுமே இழக்கும் புதிய அணு கடிகாரம் 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி (என்ஐஎஸ்டி) மற்றும் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நிறுவனமான ஜிலாவின் விஞ்ஞானிகள் இணையற்ற துல்லியத்துடன் அணுக் கடிகாரத்தை உருவாக்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு

இத்தாலியில் உள்ள ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, நிலவின் மேற்பரப்பில் கணிசமான அளவு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

16 Jul 2024

கூகுள்

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என கண்டுபிடிப்பு

2023 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஒவ்வொன்றும், தலா 24 டெராவாட்-மணிநேர (TWh) மின்சாரத்தை உட்கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

பல்லி போல கைகால்களை துண்டித்து மீண்டும் உருவாக்கும் எதிர்கால ரோபோக்கள்

தி ஃபேபரேட்டரி, யேல் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோபோட்டிஸ்டுகள் புதிய மென்மையான ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

ஹேக் செய்யப்பட்ட டிஸ்னியின் வலைத்தளம்: 1TB டேட்டா திருடப்பட்டது கண்டுபிடிப்பு

இன்சைடர் கேமிங்கின் படி, உலகளாவிய மல்டிமீடியா குழுமமான டிஸ்னி, கணிசமான தரவு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளது.

கூகுள் படிவங்கள், QR குறியீடுகள்: ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு

ஜூலை 12 அன்று நடைபெற்ற ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் பிரமாண்ட திருமணம், பிரம்மாண்டத்தையும், பகட்டையும் மட்டும் காட்டவில்லை, விருந்தினர் நிர்வாகத்திற்கான தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டையும் வெளிப்படுத்தியது.

எக்ஸ்ரே மூலம் பாலினத்தை கண்டுபிடிக்கும் AI அமைப்பு அறிமுகம் 

ரேடியோகிராஃப்களின் அடிப்படையில் ஒரு நபரின் பாலினத்தை கண்டறியும் இயந்திர கற்றல் முறையை பிரேசிலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

15 Jul 2024

கூகுள்

உங்கள் அனுமதியின்றி உங்கள் கோப்புகளை அணுகுகிறதா கூகுளின் ஜெமினி AI?

கூகுளின் தயாரிப்பான செயற்கை நுண்ணறிவு உதவியாளரான ஜெமினி, வெளிப்படையான அனுமதியின்றி பயனர்களின் கோப்புகளை அணுகி பகுப்பாய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு இடம்பெயர எலான் மஸ்க் திட்டம் 

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, எலான் மஸ்க் தனது வாழ்நாள் இலக்கான செவ்வாய் கிரகத்தை அடையும் நோக்கத்தோடு தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தவறான சுற்றுப்பாதையில் சென்றதால் 20 செயற்கைக்கோள்கள் பூமியில் விழுந்து நொறுங்க உள்ளன

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் உறுதி செய்துள்ளது.

13 Jul 2024

ஓபன்ஏஐ

ப்ராஜெக்ட் ஸ்ட்ராபெரி: AI இன் பகுத்தறிவு திறன்களை மேம்படுத்த ஓபன்ஏஐ முயற்சி

ஓபன்ஏஐ, 'ஸ்ட்ராபெரி' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சிறுநீரை குடிநீராக மாற்றும் அதிசய ஸ்பேஸ்சூட்; அணியத்தயாரா?

விஞ்ஞானிகளின் வினோத ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது போல விஞ்ஞானிகள் ஒரு முன்மாதிரி விண்வெளி உடையை உருவாக்கியுள்ளனர்.

12 Jul 2024

சீனா

Xiaomi இன் புதிய AI துணையுடன் இயங்கும் ஸ்மார்ட் தொழிற்சாலை: மனிதர்களற்ற 24/7 இயக்கம்

சீன தொழில்நுட்ப நிறுவனமான Xiaomi ஆண்டுதோறும் 10 மில்லியன் மொபைல் போன்களை தயாரிக்கும் திறன் கொண்ட முழு தன்னாட்சி ஸ்மார்ட் தொழிற்சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.

12 Jul 2024

வாகனம்

843 கிலோமீட்டர்கள் நீராவியை மட்டுமே உமிழும் புதிய ஹைட்ரஜன் ஏர் டாக்ஸி

செங்குத்து புறப்பாடும் மற்றும் தரையிறங்கும் வாகனங்களில் (VTOLs) நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான Joby Aviation என்ற நிறுவனம், ஹைட்ரஜனில் இயங்கும் விமானத்தைப் பயன்படுத்தி 843.4km சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

12 Jul 2024

நாசா

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு கூட்டி செல்லும் ராக்கெட்டை செய்துவரும் NASA 

பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகம், விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் இருக்கிறது.

உடலை உறைய வைக்கும் Cryopreservation பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Cryopreservation, எதிர்கால மறுமலர்ச்சிக்காக உடல்களை உறைய வைக்கும் நடைமுறை.

11 Jul 2024

ஆப்பிள்

98 நாடுகளில் ஸ்பைவேர் குறித்து எச்சரிக்கை அனுப்பிய ஆப்பிள்

ஆப்பிள் 98 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களுக்கு புதிய அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் பூமிக்கு திரும்புவது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது.

11 Jul 2024

கூகுள்

Google போட்டோஸ்-லிருந்து iCloudக்கு படங்களை தடையின்றி மாற்றும் புது செயலி

Google போட்டோஸ்-லிருந்து iCloud க்கு படங்களை மாற்றும் செயல்முறையை எளிதாக்கும் ஒரு செயலியை அறிமுகப்படுத்த கூகிள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

AI கருவி 'டீப்ஃபேக் குரல்களை' எனக்கூறி ப்ராஜெக்ட் -ஐ கைவிட்ட மைக்ரோசாப்ட்

ஒரு செயற்கை நுண்ணறிவு ஸ்பீச் ஜெனரேட்டரை உருவாக்கியுள்ளது. VALL-E 2, என பெயர்கொண்ட இந்த AI சாதனம், மிகவும் நம்பத்தகுந்த வகையில் மனித குரல்களைப் பிரதிபலிக்கும் திறன் கொண்டது எனக்கூறி, அதை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

10 Jul 2024

சாம்சங்

ஏர்போட்ஸ் போன்ற வடிவமைப்புடன் புதிய சாம்சங் பட்ஸ்3 சீரிஸ், $180க்கு விற்பனை

சாம்சங் தனது சமீபத்திய வயர்லெஸ் இயர்பட்களான கேலக்ஸி பட்ஸ்3 ப்ரோ மற்றும் பட்ஸ்3 ஆகியவற்றை அன்பேக்ட் 2024 நிகழ்வில் வெளியிட்டது.

10 Jul 2024

சாம்சங்

ஃபோல்ட்6 மற்றும் ஃபிளிப்6 ஆகிய மடிக்கக்கூடிய  ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் 

சாம்சங்கின் 6வது தலைமுறை மடிக்கக்கூடிய மொபைல்போன்கள் இன்று வெளியிடப்பட்டது.

10 Jul 2024

சாம்சங்

புதிய கேலக்ஸி ரிங் மற்றும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவை வெளியிட்டது சாம்சங் 

கேலக்ஸி ரிங் என்ற விரல்களில் அணிவிக்கக்கூடிய சாதனத்தை சாம்சங் வெளியிட்டுள்ளது.

10 Jul 2024

சியோமி

வீடியோ: Xiaomi நிறுவனத்தின் போர் அறையை பார்த்திருக்கிறீர்களா?

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின்(Xiaomi) CEO லீ ஜூன் கடந்த ஜூலை 9ஆம் தேதி தங்களது தொழிற்சாலையின் சுற்றுப்பயண வீடியோவை வெளியிட்டார்

தயிரிலிருந்து வெண்ணெய் கேள்விப்பட்டிருப்பீர்கள், CO2 விலிருந்து தயாரிக்கப்படும் 'வெண்ணெய்' பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் முதல் "செயற்கை" உணவுகளை உருவாக்க போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

10 Jul 2024

நாசா

நிலவின் நேரம் வேகமாக ஓட தொடங்கியுள்ளதாக தகவல்: ஏன் இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது?

நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சியின் படி, நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓட தொடங்கியுள்ளது.

10 Jul 2024

சாம்சங்

Samsung Galaxy Unpacked 2024: இன்றைய நிகழ்வை எப்படிப் பார்ப்பது

சாம்சங்கின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிரான்சின் பாரிஸில் இன்று திட்டமிடப்பட்டுள்ளது.

10 Jul 2024

ஜியோ

இப்போது அறிமுகமாகியுள்ளது புதிய ஜியோ புளூடூத் டிராக்கர் 

ரிலையன்ஸ் ஜியோ தனது சமீபத்திய ஸ்மார்ட் டிராக்கரான ஜியோடேக் ஏரை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Jul 2024

ஆப்பிள்

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு குட்பை! இப்போது iOS 18 -இல் வருகிறது கால் ரெகார்டிங் ஆப்ஷன்

ஆப்பிளின் வரவிருக்கும் iOS 18 தொலைபேசி அழைப்பு தொடர்பான குறிப்பிடத்தக்க அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது: தொலைபேசி பயன்பாட்டிலிருந்து நேரடியாக அழைப்புகளைப் ரெகார்ட் செய்து டிரான்ஸ்கிரிப்ட்களை உருவாக்கும் திறன் அது.

10 Jul 2024

சீனா

சீனாவின் 'செயற்கை சூரியன்' காந்தப்புலத்தை உருவாக்கியுள்ளது

சீனாவின் அணுக்கரு இணைவு (nuclear fusion) ஆற்றல் தேடலானது, Huanliu-3 (HL-3)-அதன் "செயற்கை சூரியன்" உலை கொண்டு முதல் முறையாக ஒரு காந்தப்புலத்தை உருவாக்கி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது.

AI உதவியுடன் அதிகரிக்கும் வேலை மோசடிகள்; எப்படி தடுப்பது?

வேலை தேடுபவர்களிடமிருந்து பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருட மோசடி பேர்வழிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ChatGPT-யின் புதிய போட்டியாளர் மோஷி தற்போது இலவசமாகக் கிடைக்கிறது; இதை எவ்வாறு பயன்படுத்துவது?

மோஷி என பெயர்கொண்ட ChatGPTக்கு ஒரு புதிய போட்டியாளர் தற்போது வந்துள்ளார்.

09 Jul 2024

ஐபோன்

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோவில் எதிர்பார்க்கப்படும் முக்கிய கேமரா அப்டேட்

வரவிருக்கும் ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மற்றும் கேமரா மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IVF சிகிச்சையில் பெரும் வளர்ச்சி; கர்ப்பம் தரித்தலை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம்

IVF மூலம் பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை எளிதாக்கும் ஆரம்ப நிலை கருக்களின் 3D இமேஜிங் மாதிரியை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டார்க் வெப்: உங்கள் டேட்டா லீக் ஆனதை காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்

சாமானியர்களால் வழக்கமான செர்ச் எஞ்சின்கள் மூலம் இணையத்தின் அணுக முடியாத பகுதியான டார்க் வெப் தான், சைபர் கிரிமினல்கள் உங்களில் டேட்டாக்களை திருட பயன்படுத்தும் ஹாட்ஸ்பாட் ஆகும்.

ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? நிபுணர் விளக்குகிறார்

முன்னாள் விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் தற்போது ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் நிலைமை குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

09 Jul 2024

ரெட்மி

Redmi 13 5G இந்தியாவில் இன்று அறிமுகம்: வெளியான முக்கிய விவரக்குறிப்புகள் 

Redmi 13 5G என்பது Xiaomiயின் சமீபத்திய வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.

09 Jul 2024

சீனா

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்த சீனாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

சீனா மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது ஊழியர்களை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.