தொழில்நுட்பம் செய்தி
தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.
Flyover Callout: இப்போது சரியான மேம்பாலத்தை தேர்வு செய்ய உதவும் கூகுள் மேப்ஸ்
கூகுள் மேப்ஸ் பயனரின் பயணத்தை மேம்படுத்தும் நோக்கில், கூகுள் மேப்ஸ் இந்தியாவில் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.
IT செயலிலழப்பிற்கு பரிகாரமாக $10 கிஃபிட் கூப்பன்களுடன் மன்னிப்பு கோரிய CrowdStrike நிறுவனம்
CrowdStrike எனும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமானது, கடந்த வாரம் உலகளவில் மில்லியன் கணக்கான கணினிகளை செயலிழக்கச் செய்த ஒரு தவறான புதுப்பிப்புக்காக அதன் கூட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4K வீடியோவை ISSக்கு ஸ்ட்ரீம் செய்த நாசா
க்ளீவ்லேண்டில் உள்ள நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையம், ஒரு விமானத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 4K வீடியோவை வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்துள்ளது.
இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு, ஆகஸ்ட் முதல் நாசாவில் பயிற்சி தொடக்கம்
இரண்டு இஸ்ரோ விண்வெளி வீரர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாசா உடன் இணைந்து ககன்யான் பயணத்திற்கான பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.
AI- ஆதரவு செல்போன்களை தயாரிக்கும் முயற்சியில் உள்ளது Samsung
செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதன் மூலம் சாம்சங் தனது தயாரிப்பு உத்தியை மாற்றுகிறது.
பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் AI தொழில்நுட்பம்
தி அப்வொர்க் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில், பணியாளர்களின் பணிச்சுமையை அதிகரிப்பதன் மூலம் AI ஆனது ஊழியர்களின் சோர்வுக்கு பங்களிக்கிறது என்று தெரியவந்துள்ளது.
'தோஸ்த் படா தோஸ்த்': AI உடன் ஃபிரெண்ட்ஷிப் வைத்துக்கொள்ள உதவும் புதிய செயலி
ஆஸ்பெக்ட் என்பது ஒரு புதிய சமூக ஊடக ஆப் ஆகும். இதில் உள்ள ஒவ்வொரு பயனரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) போட் ஆகும், ஆப்-ஐ பயன்படுத்தும் தனிநபர் தவிர.
எவரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய மேம்பட்ட GPT-4o போன்ற AI மாதிரி: Meta அறிமுகம்
இன்றுவரை மிகப்பெரிய ஓபன் சௌர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான லாமா 3.1 ஐ மெட்டா வெளியிட்டுள்ளது.
எச்.ஐ.வி 'தடுப்பூசி' ஒவ்வொரு நோயாளிக்கும் $40இல் தயாரிக்கப்படலாம்
எச்.ஐ.வி தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் நாம் இதுவரை இவ்வளவு நெருங்கியதில்லை என்று விவரிக்கப்படும் அளவிற்கு ஒரு புதிய மருந்து தயாரிப்பில் உள்ளது.
Intel அதன் 13th-gen மற்றும் 14th-gen CPUகள் ஏன் செயலிழக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது
இன்டெல் அதன் கோர் 13-ஜென் மற்றும் 14-ஜென் செயலிகளை பாதிக்கும் உறுதியற்ற சிக்கல்களின் மூல காரணத்தை அடையாளம் கண்டுள்ளது.
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகள் தான் காரணமா? மைக்ரோசாப்ட் குற்றசாட்டு
உலகின் மிகப்பெரிய IT செயலிழப்பிற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றிய (EU) விதிமுறைகளை மைக்ரோசாப்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோக்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் EVகளில் வேலை செய்யத் தொடங்கும்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 2025ஆம் ஆண்டளவில் உள் பயன்பாட்டிற்காக "குறைந்த உற்பத்தியில்" ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோக்களை வைத்திருக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
CrowdStrike புதுப்பிப்பால் பாதிக்கப்பட்ட விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய மீட்பு கருவியை வெளியிட்டது மைக்ரோசாப்ட்
CrowdStrike இன் தவறான புதுப்பிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.
எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ வீடியோ: பிரதமர் மோடி பேஷன் ஷோவில் நடந்தால் எப்படி இருக்கும்?
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பேஷன் ஷோவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் ஒரு AI-உருவாக்கிய வீடியோவை டெக் பில்லியனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல்
உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் ஆக்ஸிஜனின் விநியோகம் வேகமாக குறைந்து வருகிறது என்றும், இது பூமியின் உயிர் ஆதரவு அமைப்புக்கு மிகப்பெரிய ஆபத்துகளில் ஒன்றாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களை செயலிழக்கச் செய்தது CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு
CrowdStrike இன் தவறான புதுப்பிப்பு உலகளாவிய தொழில்நுட்ப பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது
நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
ஐபோன் பயனர்கள் இணையம் இல்லாமல் ஃபைல்களைப் பகிர வாட்ஸ்அப் அனுமதிக்கிறது
வாட்ஸப் ஆனது TestFlight பீட்டா நிரல் வழியாக ஒரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் தனிப்பட்ட மற்றும் அறிவியல் காப்பகம் பொதுமக்களுக்கு திறப்பு
மறைந்த பிரிட்டிஷ் தத்துவார்த்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் தனிப்பட்ட மற்றும் அறிவியல் காப்பகம் இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மைக்ரோசாப்ட் செயலிழப்பின் மத்தியில் சீராக இயங்கிய ஒரே ஒரு விமான சேவை
உலகத்தின் மொத்த IT சேவையும் நேற்று முடங்கியது - வங்கி, டிவி, விமானம் உட்பட பல அத்தியாவசிய சேவைகள் மைக்ரோசாப்ட் செயலிழப்பின் காரணமாக முடங்கின.
உலகளாவிய மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமான Crowdstrike அப்டேட்
நேற்று உலக அளவில் மைக்ரோசாப்ட் தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கணினிகள் முடங்கின.
பூமிக்கு அருகில் இருக்கும் இந்த வைரக் கிரகம் உங்களை பணக்காரர்களாக்குமா?
விண்வெளி விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட சமீபத்திய உருவகப்படுத்துதல்களின்படி, புதனின் மேற்பரப்பிற்கு அடியில் 14.5 கிமீ தடிமனான திடமான வைரங்களின் அடுக்கு உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் எதிர்பாராத விதமாக கண்டுபிடித்த கந்தகம்
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அதிசய தனிமம் கண்டெடுக்கப்பட்டது - கந்தகம் என்றும் அழைக்கப்படும் தனிம கந்தகத்தின் மஞ்சள் படிகங்கள்.
உலகளவில் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப கோளாறு: மும்பை, டெல்லி விமான நிலையங்களில் செக்-இன் சேவைகள் பாதிப்பு
மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்களை ஏற்படுத்தியது.
OpenAI இன் புதிய GPT-4o மினி மேம்பட்ட AI தொழில்நுட்பத்தை மலிவு விலையில் வழங்குகிறது
OpenAI ஆனது ஒரு புதிய, மலிவான செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான GPT-4o மினியை வெளியிட்டது.
டொனால்ட் ட்ரம்ப்-ஐ சுட்ட நபரின் மொபைல்-ஐ எப்படி FBI அதிகாரிகள் ஓபன் செய்தனர் தெரியுமா?
சென்ற வாரம் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட ஏழாவது நபர் 'குணமானார்' என மருத்துவர்கள் அறிவிப்பு
மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸான எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஒருவர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூதன மோசடி எச்சரிக்கை! எப்படி போலியான இ-சலான் வாட்ஸப் செய்திகள் பயனர்களை குறிவைக்கின்றன
சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK, WhatsApp e-Challan செய்திகள் மற்றும் 'Maorrisbot' என்ற தீம்பொருளை உள்ளடக்கிய புதிய மோசடியைப் புகாரளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வணிகங்களுக்கான 'சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்' திட்டத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது
மெட்டா நிறுவனம் புதன்கிழமை இந்தியாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள வணிக அக்கவுண்டுகளுக்கான சரிபார்க்கப்பட்ட உறுப்பினர் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
டைனோசரின் எச்சங்களை $45 மில்லியன் கொடுத்து வாங்கிய பணக்காரர்
'அபெக்ஸ்' என்று அன்புடன் பெயரிடப்பட்ட ஸ்டெகோசொரஸின் புதைபடிவ எச்சங்கள் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் $44.6 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
500 மில்லியன் சுகர் பேஷண்ட்டுகளுக்கு நம்பிக்கை: நீரழிவு நோயிலிருந்து மீட்க உதவும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு
நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட சிட்டி ஆஃப் ஹோப் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர்.
டிக்கெட் ரீஃபண்ட் மோசடியை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களை IRCTC பகிர்ந்துள்ளது
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) ஒரு புதிய டிக்கெட் ரீஃபண்ட் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் AI: இதன் அர்த்தம் என்ன
இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க உள்ளது.
6 நிமிடங்களில் தயாரிக்கப்படும் ஷூக்கள்; ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கும் ரோபோக்கள்
கென்யாவின் தொலைதூர ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான ஹெலன் ஓபிரி, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், அவாண்ட்-கார்ட் ஷூக்களை அணிய உள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் புதிய AI கேமரா
ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வாகன ஓட்டிகள் குடிபோதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறிய கேமரா காட்சிகளைப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
எக்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமையகத்தை மாற்ற தயாராகும் எலான் மஸ்க்: அதற்கான காரணம் என்ன
எலான் மஸ்க் தனது நிறுவனங்களான எக்ஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையகத்தை கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸுக்கு மாற்றவிருப்பதாக அறிவித்துள்ளார்.
வேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள்
அடுக்கு மண்டல (Stratosphere) பலூன் சவாரிகளை வழங்குவதன் மூலம் விண்வெளி சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த மூன்று ஸ்டார்ட்-அப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவிருக்கும் OnePlus சம்மர் லான்ச் நிகழ்வு: என்னென்ன வெளியாகக்கூடும்?
ஒன்பிளஸ் தனது கோடைகால வெளியீட்டு நிகழ்வை இன்று நடத்த தயாராகி வருகிறது.
HMD குளோபலின் முதல் ஸ்மார்ட்போன்: 'Crest' பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
நோக்கியா பிராண்டின் தாய் நிறுவனமான பின்னிஷ் மொபைல் உற்பத்தியாளர் HMD குளோபல், இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.
மழையை கணிக்கவும், மும்பையின் வெள்ளத்தை கண்காணிக்கவும் ஐஐடி-பாம்பேயின் புதிய செயலி
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பாம்பே (ஐஐடி-பி) ஹைப்பர்லோகல் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு மற்றும் மும்பைக்காக வடிவமைக்கப்பட்ட வெள்ள கண்காணிப்பு தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.