தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

24 Aug 2024

இஸ்ரோ

இஸ்ரோவின் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டிற்கும் 2.5 மடங்கு வருமானம்; அறிக்கையில் தகவல்

சிக்கனமான கண்டுபிடிப்புகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதலீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்; தமிழ்நாட்டு தனியார் நிறுவனம் சாதனை

இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1'ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

ஏலியன்களின் உயிர் மாதிரிகளை அமெரிக்கா கண்டெடுத்ததாக முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்

முன்னாள் பென்டகன் அதிகாரி லூயிஸ் எலிசாண்டோ, அமெரிக்க அரசாங்கத்தால் மனிதரல்லாத உயிர் வடிவங்களை அதாவது ஏலியன்களை கண்டெடுத்தது குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மணிக்கு 600கிமீ வேகம்; பால்வெளி வீதியில் நகரும் மர்ம பொருளைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

வானியலாளர்கள் மற்றும் சுயாதீன விஞ்ஞானிகள் பால்வெளி வழியாக அசாதாரண வேகத்தில் நகரும் ஒரு மங்கலான சிவப்பு நட்சத்திரம் போன்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.

23 Aug 2024

இஸ்ரோ

மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO

அடுத்த 20 ஆண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும் தனது லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).

23 Aug 2024

இந்தியா

இந்தியா போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ்ஸா? எச்சரிக்கையாக இருங்கள்; PIB அலெர்ட்

மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) சமீபத்தில் இந்தியா போஸ்ட் பெயரில் மோசடி எஸ்எம்எஸ்கள் அதிகமாக வருவதாக எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது

பயோஎன்டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BNT116 என்ற தடுப்பூசி, மிகவும் பொதுவான புற்றுநோய் வகையான பெரிய செல் லங் கான்சர் (NSCLC) எனும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது? சனிக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக நாசா அறிவிப்பு

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 6 முதல் விண்வெளியில் சிக்கியுள்ளனர்.

இனி உங்கள் Instagram ப்ரோஃபைலில் உங்களுக்கு பிடித்த பாடலையும் சேர்க்கலாம்

இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எலக்ட்ரான்கள் இயக்கத்தை போன்ற நுணுக்கமான நிகழ்வுகளை பதிவு செய்யும் உலகின் அதிவேக மைக்ரோஸ்கோப் 

அரிசோனா பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளர்கள் உலகின் அதிவேக எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை உருவாக்கியுள்ளனர்.

விரைவில் உங்கள் வாட்ஸாப்பில் சாட் தீம் தேர்வு செய்துகொள்ளலாம்

WhatsApp அதன் TestFlight பீட்டா திட்டத்தின் மூலம் iOSக்கான புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Aug 2024

இஸ்ரோ

இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம்; வரலாறும் பின்னணியும்

இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23, 2024) அன்று கொண்டாடுகிறது.

சந்திரயான்-3 சந்திரனுக்குப் பின்னால் பறக்கும் புதிய படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 அனுப்பியுள்ள புதிய படங்களை வெளியிட்டுள்ளது.

யூடியூப் கணக்கு ஹேக் செய்யப்படுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய கருவியை அறிமுகம் செய்தது கூகுள்

கூகுள் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் இயங்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெக் அப்டேட்: விரைவில் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி தீம்

வாட்ஸ்அப் தனது செயலிக்கு என்று தனியாக தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தீம் ஃபோனின் தீம் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இருக்கும்.

ஹேக் செய்யப்பட்ட YouTube கணக்குகளை மீட்டெடுக்க கூகுளின் புதிய AI கருவி

கூகுள் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் இயங்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 இன் அதிமுக்கிய தனிம கண்டுபிடிப்பு

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது அதன் முதலாம் ஆண்டு நிறைவுக்கு சற்று முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை செய்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஸ்டூடியோவில் பாதுகாப்பு குறைபாடு; க்ளவுட் தகவல்கள் வெளியாகும் ஆபத்து

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் ஸ்டூடியோவில் (Copilot Studio) மிக முக்கியமான பாதுகாப்பு குறைபாடு ஒன்றை டெனபில் (Tenable) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

22 Aug 2024

யுபிஐ

போன்பே, பேடிஎம் யுபிஐ செயலிகளுக்கு போட்டியாக super.money'ஐ களமிறக்கிய ஃபிளிப்கார்ட் 

ஃபிளிப்கார்ட் நிறுவனம் நிதி சார்ந்த தொழில்நுட்ப (Fintech) துறையில் மீண்டும் நுழைவதாக அறிவித்துள்ளது. இதற்கான super.money என்ற புதிய கட்டணச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பேஸ்எக்ஸின் போலரிஸ் டான் மிஷன்: முதல் தனியார் விண்வெளி நடைப்பயணத்தைச் சுற்றியுள்ள அபாயங்கள் 

ஸ்பேஸ்எக்ஸ் ஒரு வரலாற்றுப் மிஷனுக்கு தயாராகி வருகிறது- முதல் தனியார் விண்வெளி நடை.

இந்தியாவின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 95.4 கோடியாக அதிகரித்துள்ளது

இந்தியாவின் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்து, மார்ச் 2024க்குள் 95.4 கோடியை எட்டியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

20 Aug 2024

டெஸ்லா

டெஸ்லா ரோபோவை நடப்பதற்கு பயிற்றுவிக்க மணிக்கு ₹4,000 சம்பளம்

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா அதன் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோ திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.

விண்டோஸ் பயனர்கள் மீது ஸிரோ-டே தாக்குதலை நடத்தும் வட கொரிய ஹேக்கர்கள்

விண்டோஸில் ஒரு ஸிரோ-டே பாதிப்பு, சமீபத்தில் மைக்ரோசாப்ட் மூலம் சரி செய்யப்பட்டது. இது, வட கொரிய அரசாங்கத்தின் துணையோடு செயல்படுவதாக நம்பப்படும் ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

19 Aug 2024

வானியல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது

இந்தியாவில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இன்றிரவு ஒரு அரிய நிகழ்விற்காக, ஒரு வான விருந்திற்காக காத்துள்ளனர் - ஒரு சூப்பர் ப்ளூ மூன்.

19 Aug 2024

யுபிஐ

விரைவில் பயோமெட்ரிக்ஸ் உதவியுடன் உங்கள் UPI பேமெண்ட்டுகளை ஹேக்கிங்கிலிருந்து காப்பாற்றலாம் 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பயோமெட்ரிக் அங்கீகாரத்தை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைப்பதை ஆராய்வதாக கூறப்படுகிறது.

19 Aug 2024

5G

விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கிறீர்களா? நீங்கள் விரைவில் 5G சேவைகளை அணுகலாம்

Moneycontrol இன் படி, இந்தியா முழுவதும் உள்ள 124 விமான நிலையங்களில் 5G இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்புத் துறை (DoT) செயல்பட்டு வருகிறது.

19 Aug 2024

விபத்து

விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிர்ச்சி சிகிச்சையில் ஜெல் அடிப்படையிலான ஒரு அற்புதமான சிகிச்சையான டிராமகலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உங்கள் ஆபீஸ் லேப்டாப்பை, பர்சனல் பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை

ESET இன் சமீபத்திய ஆய்வில், 90% ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மடிக்கணினிகளை தனிப்பட்ட செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

பூமியின் கதிர்வீச்சு பெல்ட்டைப் பாதிக்கும் புதிய மின்காந்த அலையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளான எமரிட்டஸ் விகாஸ் சோன்வால்கர் மற்றும் உதவி பேராசிரியர் அமானி ரெட்டி ஆகியோர் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.

17 Aug 2024

நாசா

குவாண்டம் சென்சார் மூலம் சர்வதேச விண்வெளி நிலைய அதிர்வுகளை முதன்முறையாக அளவிட்ட நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நுட்பமான அதிர்வுகளை அளவிட அல்ட்ரா-கூல் குவாண்டம் சென்சார் மூலம் நாசாவின் குளிர் அணு ஆய்வகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

புதுமையான தீர்வுகளில் உலக தலைவராக உயர்ந்துள்ளது இந்தியா; பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்காவின் கிரேட்டர் சியாட்டில் பகுதியில் நடைபெற்ற தொடக்க இந்திய தின கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் புதுமையான திறமையை பாராட்டியுள்ளார்.

17 Aug 2024

இஸ்ரோ

ககன்யான் திட்டம்: இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தின் முதல் சோதனை டிசம்பரில் நடக்கும் என அறிவிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது லட்சிய திட்டமான ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை ஓட்டத்தை டிசம்பரில் மேற்கொள்ள திட்டமிட்டுளளது.

16 Aug 2024

இஸ்ரோ

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி 

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

15 Aug 2024

ஓலா

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் க்ருட்ரிம் ஏஐ செயற்கை நுண்ணறிவு சேவை ஒருங்கிணைப்பு

ஓலா தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வண்டி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளரான க்ருட்ரிம் ஏஐ (Krutrim AI) ஐ ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பெண் அரசியல்வாதிகளுக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்துக்கள்; அதிர்ச்சி அறிக்கை

மெட்டாவின் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம், அமெரிக்காவில் பெண் அரசியல்வாதிகளை நோக்கிய தவறான கருத்துகளை நீக்கத் தவறியதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவு

பாரிஸ் ஒலிம்பிக்கின் போது 140க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்கள் பதிவாகியதாகவும், ஆனால் அவை எதுவும் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 Aug 2024

மெட்டா

விரைவில், மெட்டா AI குரலைத் தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கும் WhatsApp

மெட்டா AI இன் குரலைத் தேர்ந்தெடுக்க பயனர்களுக்கு உதவும் புதிய அம்சத்தை வாட்ஸாப் வெளியிட்டுள்ளது.

பாரதியா ஜிபிடி: இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு AI தளம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த AI நிறுவனமான ImmverseAI, சுதந்திர தினத்தன்று BharatiyaGPT ஐ அறிமுகப்படுத்துகிறது.

இஸ்ரோவின் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்: இந்த தேதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-08 ஐ ஆகஸ்ட் 16 அன்று விண்ணில் செலுத்தவுள்ளது.

நாக்கின் நிறத்தை வைத்தே பக்கவாதத்தை கண்டறியும் AI தொழில்நுட்பம்

ஒரு நபரின் நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோய்களைக் கண்டறியும் மேம்பட்ட கணினி வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.