தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

வைரல் ஆக வேண்டுமா? Instagram இன் 'best practices' அம்சம் உதவும்

இன்ஸ்டாகிராம் "Best Practices" என்று அழைக்கப்படும் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளது.

01 Oct 2024

எக்ஸ்

X-இல் இனி Bold, Italics ஸ்டைல் ஃபான்ட்ஸ் பயன்படுத்தமுடியாது

எலான் மஸ்க் X இன் மெயின் டைம் லைனில் இருந்து Bold மற்றும் இட்டாலிக்ஸ் டெக்ஸ்ட் அகற்றுவதாக அறிவித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா?

அக்டோபர் 2ஆம் தேதி, உலகளாவிய வானியல் ஆராய்ச்சியாளர்கள் பகுதி சூரிய கிரகணத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளிலும் ஸ்பாட்டிஃபை சேவைகள் திடீர் முடக்கம்; காரணம் என்ன?

மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை தற்காலிக செயலிழப்பை எதிர்கொண்டதால், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இயங்குதளத்தை அணுக முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?

நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).

ஒரே செயலி, பல ஆதார் சுயவிவரங்களை நிர்வகிப்பது எப்படி? 

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்ட mAadhaar செயலியானது, உங்கள் ஆதார் தகவலை டிஜிட்டல் முறையில் உங்கள் கைகளிலேயே அடக்கமாக எடுத்து செல்ல உங்களை அனுமதிக்கும்.

ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூல் ISS -ஐ அடைந்தது; விரைவில் பூமிக்கு திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்

ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையாக இருக்கிறதா? அவற்றை எவ்வாறு தடுப்பது?

ஸ்பேம் அழைப்புகள் பெரும்பாலும் நமக்கு தலைவலியாகவே மாறியுள்ளது.

அக்டோபர் 1 முதல் எஸ்எம்எஸ்களுக்கு கட்டுப்பாடு;  டிராய் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் எஸ்எம்எஸ்ஸில் இணையதள இணைப்புகளை (URL) தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, அக்டோபர் 1 முதல் டிராய் புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

29 Sep 2024

கூகுள்

இனி டைப் பண்ணவே தேவையில்லை; ஜிமெயில் பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்டைக் கொடுத்த கூகுள்

சமீபகாலமாக உலகம் முழுவதும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் கூகுள் தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக விண்வெளிக்கு கிளம்பியது எஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டுக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 28) விண்கலத்தை ஏவியுள்ளது.

6ஜி தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிக்கும்; அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேச்சு

கடந்த ஆகஸ்ட் 2023இல் பாரத் 6ஜி அலையன்ஸ் தொடங்கப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் அறிவித்தது.

28 Sep 2024

கூகுள்

கூகுள் மீட் சேவையை இந்த பிளாட்ஃபார்ம்களில் நிறுத்த கூகுள் நிறுவனம் திட்டம்

ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவிகளில் கூகுள் மீட் சேவையை முடிவுக்குக் கொண்டுவர கூகுள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

27 Sep 2024

ஓமான்

ஓமானில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி; தூதரகம் எச்சரிக்கை 

மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? அதை விரைவாக மீட்டெடுப்பது எப்படி?

பிரபலமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால், தங்கள் கணக்குகளை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

27 Sep 2024

கூகுள்

கூகுள் குரோம் பிரவுசர் கணினிகள் ஹேக் செய்யப்படலாம்; மத்திய அரசு எச்சரிக்கை

பிரவுசரில் கண்டறியப்பட்ட முக்கியமான பாதிப்புகள் காரணமாக, கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு அதிக அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய Meta AI அம்சங்கள் இவைதான்

மெட்டா சமீபத்திய மெட்டா கனெக்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டபடி, வாட்ஸ்அப்பிற்கான புதிய அறிமுகங்களை வெளியிட்டுள்ளது.

ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

இந்திய குடிமக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உட்பட, தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சில இணையதளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது.

27 Sep 2024

கூகுள்

ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்க Google, Roblox கூட்டணி

ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி குழந்தைகளுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதுமையான கேமை உருவாக்க Google மற்றும் Roblox இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

27 Sep 2024

ரோபோ

உங்களை வேகமாக நடக்கவைக்கும் செயற்கை நுண்ணறிவு பொருந்திய ரோபோட் ஷூக்கள்

ஷிப்ட் ரோபோடிக்ஸ் அதன் புதுமையான மூன்வாக்கர்ஸ் ஷூக்களின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் (என்எஸ்எம்) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உந்துதலில் குறிப்பிடத்தக்க படியான மூன்று பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

26 Sep 2024

வானியல்

80,000 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள அரிய வால் நட்சத்திரம்

C/2023 A3 அல்லது Tsuchinshan-ATLAS என்றும் அழைக்கப்படும் வால் நட்சத்திரம் ஏறத்தாழ 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் வானத்தில் ஒரு அற்புதமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

26 Sep 2024

மெட்டா

மெட்டாவின் ரே-பான் கண்ணாடிகள் மூலம், வீடியோ செயலாக்கம், மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றை செய்யலாம்

மெட்டா ஆனது Connect 2024 நிகழ்வில் அதன் Ray-Ban Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.

26 Sep 2024

கூகுள்

இப்போது கூகுள் எர்த் மூலம் டைம் ட்ராவல் செய்யலாம்: எப்படி?

கூகுள் எர்த் தனது வரவிருக்கும் புதுப்பித்தலின் மூலம் பயனர்கள் வரலாற்றை ஆராயும் விதத்தில் கூகுள் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

26 Sep 2024

மெட்டா

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் feeds-களில் AI-உருவாக்கப்பட்ட படங்களை அறிமுகப்படுத்த மெட்டா திட்டம்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயற்கை நுண்ணறிவு (AI)-உருவாக்கிய படங்களை பயனர்களின் Feedகளில் இணைக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

26 Sep 2024

மெட்டா

மெட்டாவின் முதல் ஓபன் சோர்ஸ் AI மாடல், லாமா 3.2, அதிகாரப்பூர்வமாக வெளியானது

மெட்டா தனது முதல் ஓபன் சோர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான லாமா 3.2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Sep 2024

ஏர்டெல்

ஸ்பேம் அழைப்புகளை கண்டறிய AI- ஆதரவு கொண்ட தீர்வை வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான, செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

தானே பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்யும் மைக்ரோசாஃப்டின் புதிய AI பாதுகாப்புக் கருவி 

மைக்ரோசாஃப்ட் தனது Azure AI ஸ்டுடியோவில் "கரெக்ஷன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் block செய்த பயனர்கள் உங்கள் பொது போஸ்ட்களைப் பார்க்க முடியும்: Xஇல் புதிய வசதி

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான X, அதன் தடுப்பு அம்சத்தை மாற்றியமைக்க உள்ளது. வரவிருக்கும் மாற்றம் பிளாக் செய்யப்பட்ட பயனர்களை, தடுத்தவர்களின் பொது இடுகைகளைப் பார்க்க உதவும்.

வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை: மேலும் தாமதகமாகிறதா சுனிதா வில்லியம்ஸின் மீட்பு பணி?

நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு க்ரூ-9 பணிக்கு தயாராகி வருகின்றன.

விரைவில், வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: Unread மெஸேஜ்களின் எண்ணிக்கையை டெலீட் செய்யலாம்

கூகுள் ப்ளே பீட்டா புரோகிராம் மூலம் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை 2.24.20.17 ஆக உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் AI பயன்பாடுகளை கூகுள் விரிவுபடுத்தும்: சுந்தர் பிச்சை

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பல பயன்பாடுகளை ஆராய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

23 Sep 2024

கோள்

இந்த வாரம் 3 சிறுகோள்கள் பூமியை கடக்கும்: நாசா உறுதி 

இந்த செப்டம்பரில், மூன்று சிறுகோள்கள் பூமியை நெருங்கி வர உள்ளன. முதல் இரண்டு, 2020 GE மற்றும் 2024 RO11, நாளை கடந்து செல்லும்.

நிலவில் 160 கிமீ அகலமுள்ள பழங்கால பள்ளத்தை கண்டுபிடித்த சந்திரயான் 3

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது நிலவில் ஒரு பழங்கால பள்ளத்தை கண்டுபிடித்துள்ளது.

23 Sep 2024

இந்தியா

ராணுவ பயன்பாட்டிற்கான முதல் செமிகண்டக்டர் ஆலையை இந்தியாவில் அமைக்க அமெரிக்கா-இந்தியா முடிவு

ராணுவ வன்பொருள் மற்றும் அடுத்த தலைமுறை தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படும் சிப்களை உற்பத்தி செய்யும் தேசிய பாதுகாப்பு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது.

இனி உங்கள் பிரௌசர், மொபைல் சாதனங்களிலிருந்து யூட்யூப் மியூசிக் பிளே லிஸ்ட்டை sync செய்யலாம்

யூடியூப் மியூசிக் அதன் இணையப் பயன்பாட்டில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Sep 2024

நாசா

19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஒரு செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன்கள்; சென்னையில் பிரத்யேக மையத்தை அமைக்கிறது கருடா ஏரோஸ்பேஸ்

கருடா ஏரோஸ்பேஸ், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்துறைக்கான பிரத்யேக ட்ரோன் உற்பத்தி மையத்தை சென்னையில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.