தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

கனவுகளில் இரண்டு பேர் பேசிக்கொள்ள முடியுமா? விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்

ஹாலிவுட் படமான இன்செப்ஷன் திரைப்படத்தில் வருவதுபோல் இரண்டு பேர் தங்கள் கனவுகளுக்குள் தொடர்பு கொள்ள முடியுமா என்ற சோதனையில் ஆராச்சியாளர்கள் ஆச்சரியமான முடிவைப் பெற்றுள்ளனர்.

தனிமை உணர்வுகளுக்கும் கனவுகள் ஏற்படுவதற்கும் தொடர்பு இருக்கா? ஆய்வில் தகவல்

அமெரிக்க விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வில், தனிமை உணர்வுகளுக்கும், கனவுகள் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.

Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க

இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறது.

11 Oct 2024

பூமி

பூமியைத் தாக்கிய வலிமையான காந்தப் புயல்; லடாக் பகுதியில் தோன்றிய அதிசய துருவ ஒளிகள்

வியாழக்கிழமை (அக்டோபர் 10) அன்று கடுமையான புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கியதால், அரோராக்கள் எனும் துருவ ஒளிகளின் அற்புதமான காட்சி இந்தியாவின் லே மீது வானத்தை ஒளிரச் செய்தது.

அதெல்லாம் வெறும் வதந்தி, நம்பாதீங்க; விளம்பரங்களில் ஸ்கிப் ஆப்ஷனை நீக்குவது குறித்து யூடியூப் பதில்

யூடியூப் தனது மொபைல் செயலியில் விளம்பரங்களில் கவுண்டவுன் டைமர் மற்றும் கிரே-அவுட் ஸ்கிப் பட்டனை மறைக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அது உண்மையில்லை என நிறுவனம் மறுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லைப்ரரி ஹேக்கர்களால் முடக்கம்; மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவு

டிஜிட்டல் லைப்ரரி மற்றும் வேபேக் மெஷினுக்காக நன்கு அறியப்பட்ட இன்டர்நெட் அர்ச்சிவ், சமீபத்தில் 31 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவைச் சமரசம் செய்த மிகப்பெரிய சைபர் கிரைம் தாக்குதலை சந்தித்த தகவல் வெளியாகியுள்ளது.

11 Oct 2024

இந்தியா

விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அழியாத முத்திரை பதித்தவர்; ரத்தன் டாடாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான தனது உறவை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

'இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே'; இரண்டு ஏஐ ரோபாக்களிடையே நடந்த சுவையான உரையாடல்

சமீபத்திய யூடியூப் வீடியோவில், உலகின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோக்களான அமேகா மற்றும் அஸி ஆகிய இரண்டும் மேற்கொண்ட விளையாட்டுத் தனமான உரையாடல் வைரலாகியுள்ளது.

ஏஐ செயலிகளுக்கான மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியா; ஆனால் ஒரு ட்விஸ்ட்

சென்சார் டவர் தரவுகளின்படி, 2024இன் முதல் 8 மாதங்களில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலி பதிவிறக்கங்களில் 21 சதவீதத்துடன் ஏஐ மொபைல் ஆப்ஸ்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

10 Oct 2024

ஐஐடி

ஐஐடி கான்பூரில் ஆறு மாத கால சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டம் அறிமுகம்; சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஐஐடி கான்பூரின் சி3ஐஹப் (C3iHub) ஆனது சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Oct 2024

எக்ஸ்

கிரியேட்டர்களுக்கான வருவாய் மாதிரியில் மாற்றம்; எக்ஸ் தளத்தின் புதிய அறிவிப்பால் வருமானம் அதிகரிக்குமா?

பிரபலமான சமூக ஊடக தளமான எக்ஸ், படைப்பாளர்களுக்கான அதன் வருவாய் மாதிரியை மாற்றுவதாக அறிவித்துள்ளது.

ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பொது சுகாதார பிரச்சனையாக நாட்டை அச்சுறுத்தி வந்த ட்ரக்கோமாவை நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு 2024: 'புரத ஆராய்ச்சி'க்காக டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

வேதியியலுக்கான (Chemistry) நோபல் பரிசு 2024 புதன்கிழமை (அக்டோபர் 9, 2024) அன்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அறிவித்தது.

YouTube மொபைல் பயனர்களுக்கு Skip-Ad டைமர் ஆப்ஷன் விரைவில் நீக்கத்திட்டம்?

யூடியூப் தனது மொபைல் செயலியில் விளம்பரங்களில் கவுண்டவுன் டைமர் மற்றும் கிரே-அவுட் ஸ்கிப் பட்டனை மறைக்கும் புதிய அம்சத்தை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு; விருது வென்ற அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகள்

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களை அறிவித்துள்ளது.

07 Oct 2024

அமேசான்

இலவச ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயரை விலைக்கு வாங்கியது அமேசான்

ஒரு முக்கிய நடவடிக்கையாக, அமேசான் இந்தியாவின் மிகவும் பிரபலமான இலவச ஸ்ட்ரீமிங் ஓடிடி இயங்குதளங்களில் ஒன்றான எம்எக்ஸ் பிளேயரை வாங்கியுள்ளது.

2024 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு; இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டாக தேர்வு

2024ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

07 Oct 2024

நாசா

நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் பங்கேற்க இந்தியாவின் எல்&டி நிறுவனம் ஆர்வம்

இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி), உலகளாவிய விண்வெளி சந்தையில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

06 Oct 2024

கூகுள்

மொபைல் திருடு போவதிலிருந்து பாதுகாக்க ஆண்ட்ராயிடு பயனர்களுக்கு புதிய அம்சங்களை வழங்கியது கூகுள் 

போன் திருடு போவதிலிருந்து பாதுகாப்பதற்காக, ஆண்ட்ராய்டு 10+ சாதனங்களுக்கான மேம்பட்ட திருட்டுப் பாதுகாப்பு அம்சங்களை கூகுள் அதிகாரப்பூர்வமாக வெளியிடத் தொடங்கியுள்ளது.

நாளை விண்ணுக்கு ஏவப்படுகிறது ஆர்எஸ்எஸ் கர்மன் லைன்; ப்ளூ ஆரிஜின் அறிவிப்பு

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனமான ப்ளூ ஆரிஜின், தனது மனிதர்களை ஏற்றிச் செல்லும் புதுப்பிக்கப்பட்ட விண்கலமான ஆர்எஸ்எஸ் கர்மன் லைனின் தொடக்க ஏவுதலுக்கு தயாராகி வருகிறது.

இப்போது வாட்ஸாப் இணைக்கப்பட்ட சாதனங்களில் மூலமும் காண்டாக்ட் லிஸ்ட்-ஐ நிர்வகிக்கலாம் 

கூகுள் ப்ளே பீட்டா புரோகிராம் மூலம் வாட்ஸ்அப் புதிய அப்டேட் 2.24.21.26 பதிப்பை வெளியிட்டுள்ளது.

05 Oct 2024

இண்டிகோ

நீண்ட காத்திருப்பு நேரம், மெதுவான செக்-இன்கள்: இண்டிகோவின் சிஸ்டம் கோளாறால் மக்கள் அவதி

முன்னணி இந்திய விமான நிறுவனமான இண்டிகோவில், தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு நேரம் அதிகமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தனிப்பயனாக்கப்பட்ட, இருப்பிட அடிப்படையிலான உள்ளடக்கத்திற்கான புதிய டேப்: ஃபேஸ்புக் திட்டம்

ஃபேஸ்புக் தனது உடனடி சமூக வட்டங்களுக்கு அப்பால் பயனர் அனுபவங்களை விரிவுபடுத்தும் நோக்கில், தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.

தவறுதலாக பலரின் சேனல்கள் மற்றும் கணக்குகளை முடக்கியது யூடியூப்; விரைவில் மீட்டெடுப்பதாக அறிக்கை

யூடியூப் அதன் ஸ்பேம், ஏமாற்றும் நடைமுறைகள் மற்றும் மோசடிக் கொள்கையை மீறியதாக பல்வேறு சேனல்களை சமீபத்தில் நீக்கியது மற்றும் கணக்குகளைத் தடை செய்தது.

04 Oct 2024

ரோபோ

நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் வகுப்பு பாடங்களை அட்டென்ட் செய்ய உதவும் ரோபோ

நார்வே நிறுவனமான நோ ஐசோலேஷன் உருவாக்கியுள்ள AV1 ரோபோ, நாள்பட்ட நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சவால்களை எதிர்கொள்ள ஒரு புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளது.

04 Oct 2024

இஸ்ரோ

இஸ்ரோவின் வீனஸ் மிஷன் 2028 ஏவலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது: சுக்ராயன்-1 இன் நோக்கங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) மார்ச் 2028 இல் ஏவப்படவுள்ள நிலையில், அதன் தொடக்கப் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.

ஒரே நேரத்தில் பூமியைத் தாக்கிய பல விண்கற்கள்; டைனோசர் அழிவுக்கான காரணத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த நேரத்தில் பூமி பல பெரிய விண்கற்களால் தாக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் 200 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற உலகின் முதல் நபர்; எலான் மஸ்க் சாதனை

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், சமூக ஊடக தளமான எக்ஸில் 200 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் நபராகி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.

04 Oct 2024

கூகுள்

கூகுளில் வீடியோக்களுடன் தேடலை மேற்கொள்வதற்கான புதிய அம்சம் அறிமுகம் 

மேலும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை ஒருங்கிணைத்து கூகுள் தனது தேடல் அம்சத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

இனி நீங்கள் YouTube Shorts-இல் நீண்ட வீடியோக்களை பதிவேற்றலாம்!

யூடியூப் அதன் குறுகிய வீடியோ தளமான யூடியூப் ஷார்ட்ஸுக்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.

இனி இன்டர்நெட் இல்லாமலும் ஸ்பாட்டிஃபையில் பாட்டு கேட்கலாம்; வெளியானது அசத்தலான அப்டேட் 

பயனர்கள் தங்கள் இணைய இணைப்பை இழந்தாலும் பாடல்களைக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சத்தை ஸ்பாட்டிஃபை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை கொண்ட ஐந்தாவது நாடாக மாறுகிறது இந்தியா; டிசம்பருக்குள் அறிமுகம் செய்ய திட்டம்

2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடையும் லட்சிய திட்டத்தைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, அதன் ஒரு படியாக ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்களை நோக்கி மிகப்பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது.

03 Oct 2024

கூகுள்

கூகுள் ஜெமினி லைவ் இப்போது தமிழ், மலையாளம் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது

கூகுள் அதன் உரையாடல் செயற்கை நுண்ணறிவு அம்சமான ஜெமினி லைவ் இப்போது ஒன்பது கூடுதல் இந்திய மொழிகளை ஆதரிக்கும் என்று அறிவித்துள்ளது.

இசையை ஒலிக்க வைத்தால் தாவரங்கள் வளருமா? விஞ்ஞானிகள் ஆய்வில் ஆச்சரிய தகவல்

ஒரு புதிய ஆய்வு, ஒலியை இசைப்பது, குறிப்பாக ஒரே மாதிரியான சத்தம் தொடர்ந்து கேட்பது தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனக் கண்டறிந்துள்ளது.

03 Oct 2024

பூமி

இந்த வாரம் பூமியில் பெரிய புவி காந்த புயல் எதிர்பார்க்கப்படுகிறது: ஏன்

தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல் பற்றி ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

03 Oct 2024

ரோபோ

நம்ப முடியாத துல்லியத்துடன் ஏணியில் ஏறும் நான்கு கால் ரோபோ: காண்க!

சவாலை முறியடிக்கும் விதமாக ETH சூரிச் என்ற நான்கு கால் ரோபோ நிறுவனம் அதில் தீவிர முன்னேற்றம் கண்டுள்ளது.

03 Oct 2024

கூகுள்

வானிலை அறிக்கை முதல் AI குறிப்பு வரை: Google Maps-இன் புதிய அம்சங்கள் இதோ!

இந்தியாவில் அதன் வரைபட பயன்பாட்டிற்கான புதிய செயற்கை நுண்ணறிவு (AI)-உந்துதல் அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.

03 Oct 2024

மெட்டா

பார்க்கிங்கில் காரை கண்டறியும் திறன்; ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளில் சூப்பர் அப்டேட் கொடுத்த மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இனிமேல், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரைக் கண்டறியும் திறனை ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடி பெறுகிறது.

நிலவின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு திரும்ப பூமிக்கு வரவுள்ள சந்திராயன் 4: விவரங்கள் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2029 இல் விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-4 திட்டத்திற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.