02 Jul 2025
உலகளவில் Volkswagen 16,500க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெற்றது; ஏன்?
ஏர்பேக் கோளாறு காரணமாக வோக்ஸ்வாகன் உலகளாவிய அளவில் 16,510 கார்களை திரும்பப் பெறுகிறது.
வேகமாக பரவி வரும் ஓரோபூச் வைரஸ்; அடுத்த தொற்றுநோய் அச்சுறுத்தலா?
பல தசாப்தங்களாக, கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளின் ஓரங்களுக்குள் மட்டுமே காணப்பட்ட மிகவும் அரிதான தொற்றுநோயாக ஓரோபூச் வைரஸ் நோய் இருந்தது.
மோகன்லால் மகள் விஸ்மயா ஹீரோயினாக அறிமுகம்! ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் புதிய படம்
மலையாள சினிமாவில் மோகன்லாலின் வாரிசு ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
ஜெஃப் பெசோஸ் தனது $737 மில்லியன் மதிப்புள்ள அமேசான் பங்குகளை விற்றார்; ஏன்?
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிறுவனத்தின் 3.3 மில்லியனுக்கும் அதிகமான பங்குகளை கிட்டத்தட்ட $737 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் விற்றுள்ளார்.
ஐபோன்களுக்கு அனுப்பிய மெஸேஜ்களை android மூலம் எடிட் செய்யலாம்
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஐபோன்களுக்கு அனுப்பப்படும் RCS மெஸேஜ்களை எடிட் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை கூகிள் வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்
பங்களாதேஷ் நீதிமன்றம் புதன்கிழமை நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வேறு வழியில்லை': சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன் என்கிறார் DK சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், முதல்வர் சித்தராமையா "ஐந்து ஆண்டுகள் முதல்வராக இருப்பேன்" என்று கூறியதை அடுத்து, அவருக்கு ஆதரவாக நிற்பதாக கூறியுள்ளார்.
ஏர் இந்தியா விபத்துக்கு என்ன காரணம்? முக்கிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
துரதிர்ஷ்டவசமான AI 171 ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், ஏர் இந்தியா விமானிகள் விமானத்தின் அளவுருக்களை ஒரு விமான சிமுலேட்டரில் மீண்டும் இயக்கி, தொழில்நுட்பக் கோளாறை ஒரு சாத்தியமான காரணமாகக் கண்டறிந்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026இல் விண்வெளிக்குச் செல்லும் மற்றுமொரு இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்- அனில் மேனன்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரரான அனில் மேனன், ஜூன் 2026இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று நாசா அறிவித்துள்ளது.
GST நிவாரணத்தால் சமையலறைப் பொருட்கள், துணிகள் மற்றும் காலணிகள் மீதான விலைகள் குறையக்கூடும்
மத்திய அரசாங்கம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
"நான் இறந்த பிறகும் இந்த நிறுவனம் தொடரும்; என் வாரிசு..": தலாய் லாமா
தலாய் லாமாவின் நிறுவனம் தனது மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்பதை தலாய் லாமா உறுதிப்படுத்தியுள்ளார்.
'உடனடி நீதி வழங்கப்பட வேண்டும்': பஹல்காம் தாக்குதலுக்கு QUAD தலைவர்கள் கண்டனம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாற்கர பாதுகாப்பு உரையாடலின் (குவாட்) வெளியுறவு அமைச்சர்கள் - அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா - கூட்டாகக் கண்டித்துள்ளனர்.
கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் திடீர் இறப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை: மத்திய அரசு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) இணைந்து நடத்திய ஒரு பெரிய ஆய்வில், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கும் COVID-19க்குப் பிறகு பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் விவரிக்கப்படாத மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
60 நாள் காசா போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது: டிரம்ப்
காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தத்தின் முக்கிய விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹெவி டிராபிக் சமயங்களில் ஓலா, உபர் நிறுவனங்கள் விதிக்கும் surge விலை இனி இரட்டிப்பாகும்
ஜூலை 1ஆம் தேதி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் (MVAG) 2025 இன் படி, ஹெவி டிராபிக் நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட டாக்ஸி நிறுவனங்கள் இப்போது அடிப்படைக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு வரை வசூலிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் 'மிகக் குறைந்த வரிகள்' ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான கொழுப்புகள் பற்றிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்!
பல தசாப்தங்களாக, ஆரோக்கியமான கொழுப்புகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் தீங்கு விளைவிப்பவை என்றோ அல்லது தேவையற்றதாகவோ கருதப்படுகின்றன.
முன்னாள் மனைவிக்கு ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது ஷமிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
01 Jul 2025
TVS புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்டுள்ளது; விவரங்கள்
டிவிஎஸ் நிறுவனம் புதிய iQube 3.1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
தினமும் சூடான நீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?
நம்மில் பலர் தினமும் சூடான குளியல் எடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்புகிறோம்.
இந்திய ரயில்வேயின் 'ரயில்ஒன்' சூப்பர் செயலி அறிமுகம்: இது பயணிகளுக்கு எவ்வாறு உதவுகிறது
பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே, RailOne என்ற புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீங்கள் விரைவில் Netflix இல் personalised திரைப்பட டிரெய்லர்களைப் பார்க்கலாம்
நெட்ஃபிலிக்ஸ் அதன் உள்ளடக்க பரிந்துரைகளையும், வீடியோக்களையும் personalise செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருகிறது.
சஞ்சு சாம்சனை வாங்க போட்டிபோடும் IPL அணிகள்; முன்னிலையில் CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை வாங்குவதில் தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து பயணிகளின் குடும்பத்தினர் ஏர் இந்தியா, போயிங் மீது வழக்குத்தொடர திட்டம்?
ஏர் இந்தியா (AI 171) விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா மற்றும் போயிங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் சூழ்நிலையில் இந்தியா vs வங்கதேசம் தொடர் நடப்பது சந்தேகம் தான்!
ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
வீடு தேடி ரேஷன் வழங்கும் புதிய திட்டம் - தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் அட்டைத்தாரர்களுக்காக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு இன்று முதல் சோதனை முறையில் தொடங்கி வைத்துள்ளது.
பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2 முதல் 9 வரை கானாவில் தொடங்கி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
AI171 விபத்துக்கு சில மணி நேரங்களிலேயே மற்றுமொரு ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட விபத்தை சந்திக்கவிருந்தது!
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் 260 க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய கொடூரமான AI 171 விபத்துக்கு 38 மணி நேரத்திற்குப் பிறகு, வியன்னாவுக்குச் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானம் - AI 187 - விமானமும் அதே போன்றதொரு நிலையை கிட்டத்தட்ட எதிர்கொண்டது.
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரணம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நேர்மையற்றவர் எனக்கூறி தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம்
தாய்லாந்தின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து வதந்திகள் குறித்து மௌனம் கலைத்த அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனை விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து வரும் வதந்திகள் குறித்து விளக்கமளித்தார்.
"கடையை சாத்திவிட்டு போக வேண்டியது தான்": செலவு மசோதா தொடர்பாக எலான் மஸ்க்கை விமர்சித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் "வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியங்களைப் பெற்றார்" என்றும், அது இல்லாமல், வரி மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையிலான பகை அதிகரித்ததால், அவர் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
டிரம்பின் 'செலவு மசோதா' தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக மஸ்க் உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பட்ஜெட் மசோதாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் மிரட்டியுள்ளார்.
தெலுங்கானா தொழிற்சாலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி இண்டஸ்ட்ரீஸின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது, 27 தொழிலாளர்கள் இன்னும் காணவில்லை என்று IANS தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
ஜூன் மாதத்தில் HSBC இந்தியா உற்பத்தி கொள்முதல் மேலாளர்கள் குறியீடு (PMI) 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.4 புள்ளிகளை எட்டியதன் மூலம் இந்தியாவின் உற்பத்தித் துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: வெள்ளை மாளிகை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் "முக்கிய மூலோபாய நட்பு நாடாக" இந்தியாவின் முக்கியத்துவத்தை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 2) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.