LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

ஆபரேஷன் சிந்தூரில் தொழில்நுட்பத்தால் கிடைத்த வெற்றி; பெங்களூரில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) மூன்று புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வாக்காளர் பெயர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கம் கிடையாது; தேர்தல் ஆணையம் பிரமாணப் பாத்திரம் தாக்கல்

பீகாரில் தகுதியுள்ள எந்த வாக்காளரும் முன் அறிவிப்பு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரை செஸ் விளையாட்டு போல் இருந்தது; ஐஐடி மெட்ராஸில் இந்திய ராணுவத் தளபதி பேச்சு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவ மோதலை செஸ் போட்டி என்று இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி விவரித்தார்.

'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் முக்கிய வெற்றிகளை பற்றி இந்திய விமானப்படைத் தளபதி விளக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய முக்கிய விவரங்களை விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.

உத்தரகாசி பேரிடர்: 287 பேர் விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 334 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வ பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்துள்ள 'சுற்றுப் பயணத் தொகுப்பு' என்றால் என்ன?

பண்டிகைக் காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயண டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்கும் "சுற்றுப் பயண தொகுப்பு" என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வே விரைவில் தொடங்கவுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 5 பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: IAF தலைவர்

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களும் மற்றொரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

09 Aug 2025
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நட்பினால் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் நட்பின் பெயரில், 80 வயது முதியவர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.8.7 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

9வது நாளாக தொடரும் ஆபரேஷன் அகலில், ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

09 Aug 2025
டெல்லி

டெல்லியில் பெய்த கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

சனிக்கிழமை பெய்த கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடிக்கு மேல் வருமானம்; மத்திய அரசு தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் அதன் தொடக்கத்திலிருந்து ரூ.34.13 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

08 Aug 2025
தமிழகம்

மாணவிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு புதிய முயற்சி; அகல்விளக்கு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

தமிழக அரசு சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அகல் விளக்கு என்ற தலைப்பில் ஒரு புதிய மாநில அளவிலான திட்டத்தை தொடங்க உள்ளது.

அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் பேச்சுவார்த்தை; இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.

08 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தப்படவில்லை; ஊடக அறிக்கைகளை நிராகரித்த பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்

அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதை நிறுத்தி வைப்பதாக கூறப்படும் கூற்றுக்களை இந்தியா மறுத்துள்ளது.

இந்தியாவின் பதிலடி ஆரம்பம்; அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிட்ட பாதுகாப்பு கொள்முதல்கள் நிறுத்தம்; ராஜ்நாத் சிங் பயணம் ரத்து

அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பாதுகாப்பு கொள்முதலை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'நீங்கள் தரவை வழங்கவில்லை என்றால்...': தேர்தல் ஆணையத்தை மீண்டும் தாக்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம்(ECI) பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) வாக்காளர் மோசடியில் கூட்டுச் சேர்ந்துள்ளதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

'அபத்தமானது': ராகுல் காந்தியின் வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகளை சாடிய தேர்தல் ஆணையம் 

கர்நாடகாவில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) கடுமையாக சாடியுள்ளது.

இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரும் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

ஜம்மு-காஷ்மீரின் (ஜே&கே) மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கும்.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy - SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

07 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

07 Aug 2025
அமெரிக்கா

அமெரிக்கா மீது பதிலுக்கு 50% வரி விதிக்க வேண்டும் என்று சசி தரூர் கோருகிறார்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய அரசாங்கம் அமெரிக்கப் பொருட்களுக்கு பரஸ்பர வரிகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

07 Aug 2025
கல்வி

பாடப்புத்தகங்களில் தவறான கன்டென்ட் இருப்பதாக சர்ச்சை; ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்தது NCERT 

வரலாற்றுத் தவறுகள் மற்றும் விடுபட்டவை குறித்து பரவலான கவலைகளைத் தொடர்ந்து, சமீபத்தில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்கள் குறித்த கருத்துக்களை மதிப்பிடுவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஒரு குழுவை அமைத்துள்ளது.

07 Aug 2025
தமிழகம்

தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாநில கல்விக் கொள்கையை (SEP) வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் செப்டம்பர் 2025 இல் தொடங்கப்படும் என அறிவிப்பு

இந்திய ரயில்வே 2025 ஆம் ஆண்டில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை அடைய உள்ளது.

07 Aug 2025
சென்னை

சென்னையில் ஐடி ஊழியர் தற்கொலை: மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழப்பு 

சென்னையில் பட்டப்பகலில் ஒரு ஐடி நிறுவன ஊழியர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025-26 பொதுத் தேர்வுக்கு இது கட்டாயம்; சிபிஎஸ்இ கிடுக்கிப்பிடி உத்தரவு

2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாய விதியை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

07 Aug 2025
கர்நாடகா

கர்நாடக வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது தாக்குதல் நடத்தும் விதமாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பு பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

07 Aug 2025
காவல்துறை

உடுமலைப்பேட்டை எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிறப்பு துணை ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, முக்கிய குற்றவாளி மணிகண்டன் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) அதிகாலை உடுமலைப்பேட்டை அருகே நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

07 Aug 2025
இந்தியா

'இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது..': டிரம்பின் 50% வரிகளுக்கு மோடி பதிலடி

இந்தியா தனது விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்களின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்.

செப்.9 தேர்தல்; துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்

செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்டது.

அரசு திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர் வைக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற மாநில நலத்திட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு விதித்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்களுக்காக வாடகை ₹1,500 கோடி செலவா? பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆகஸ்ட் 6) டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் உள்ள கர்தவ்ய பவனைத் திறந்து வைத்து, ஒரு முக்கியமான செலவு குறித்த தகவலை வெளியிட்டார்.

06 Aug 2025
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

06 Aug 2025
திருச்சி

300 லிட்டர் தாய்ப்பாலை தானம் தந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வாழ்வளித்த திருச்சி தாய்

திருச்சியை சேர்ந்த செல்வ பிருந்தா என்ற தாய், கடந்த 22 மாதங்களில் மொத்தம் 300.17 லிட்டர் தாய்ப்பாலை திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (MGMGH) பால் வங்கிக்கு நன்கொடையாக வழங்கி, ஆயிரக்கணக்கான குறைமாத மற்றும் ஆபத்தான நிலை கொண்ட குழந்தைகளுக்கு உயிர்கொடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, SCO உச்சிமாநாட்டிற்காக மோடி சீனாவுக்குச் செல்கிறார்

அடுத்த மாதம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் செல்கிறார்.

06 Aug 2025
தமிழகம்

ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம்; முதல்வர் ஸ்டாலிடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மனு

இரு கம்யூனிஸ்ட் காட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) அன்று ஒரு கூட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.