LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2025
06:57 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கன்னியாகுமரி: கீரிப்பேரி, கடுக்கரை, பூதப்பாண்டி, பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம், வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, காலேஜ் ரோடு, டென்னிசன்கோவில், கலுங்கடி, காலேஜ் ரோடு, டென்னிசன்பள்ளம்ரோடு, ஆசாரிபள்ளம்ரோடு. என்ஜிஓ காலனி, கடற்கரை சாலை, கோணம், பள்ளம். கரூர்: ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரை மெட்ரோ: திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, அஞ்சல்நகர், கலைநகர், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம், சோலை அழகுபுரம், வில்லாபுரம், பூமார்க்கெட், மணிகண்டன் நகர், எம்.கே.புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, அரசு பாலி டெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு. நாகப்பட்டினம்: எடமணல், அரசூர், வைத்தீஸ்வரன்கோயில், வேதாரண்யம், பெரம்பூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: செய்யூர், வடுகபாளையம், வினோபாநகர், விராலிகாடு, சென்னியாண்டவர்கோவில், ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுபாளையம், குளத்துப்பாளையம், வலையபாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சவுக்காட்டுப்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம், வலையபாளையம், செய்யூர், வடுகபாளையம், வினோபாநகர், விராலிகாடு, சென்னியாண்டவர்கோவில், ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், குளத்துப்பாளையம், வலையபாளையம். உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி. பெரம்பலூர்: அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தபுருடையார்பாளையம், துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, தொழில்துறை, கீழப்பள்ளூர். கடலூர்: வேப்பூர், சேப்பாக்கம், கழுதூர், கீழக்குறிச்சி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை தெற்கு II: எழில் நகர் முழுபகுதி, கண்ணகி நகர் (ஒருபகுதி), VPG அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன்குடில் முழு பகுதி, தேவராஜ் அவென்யூ, மவுண்ட் பேட்டன் ஸ்டம்ப், பிள்ளையார் கோவில் ஸ்டம்ப், NGK அவென்யூ, செயலக காலனி, ஈஞ்சம்பாக்கம், பூம்புகார், கஸ்தூரிபாய்நகர், கற்பகவிநாயக நகர், கிளாசிக் என்கிளேவ், ராயல் என்கிளேவ், சரவணா நகர், ராஜன்நகர், பிராத்தனா அவென்யூ, சேரன்நகர், 1வது அவென்யூ 2வது அவென்யூ, வெட்டுவான்கேணி, பிருந்தாவன் நகர், கேனால் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு, மகாத்மா காந்தி தெரு 1 முதல் 12 தெரு, காமராஜர் நகர், கோபித்நாத் அவென்யூ 1வது தெரு முதல் 3வது தெரு, அண்ணா தெரு.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மரடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைபாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாச்சலபுரம், காலனி, வாட்டர் வொர்க்ஸ், நாராச்சிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர் சின்னபால்மலை, முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை. விழுப்புரம்: சொர்ணாவூர் மேல்பதி, ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், பற்றைப்பதி, வீரணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுகாநாத். விருதுநகர்: விருதுநகர் உள்பகுதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கேப்ளிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், மல்லாங்கிணறு 33/11கேவி - மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை வடக்கு: சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகா. கோவை மெட்ரோ: செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர். திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதி, சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, ஜவ்வாத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், வேடசந்தூர், சேனன்கோட்டை, சுல்லெறும்பு, நடுப்பட்டி, வெள்ளனம்பட்டி, அரியபூதம்பட்டி. கள்ளக்குறிச்சி: திருநாவலூர், வி.பி.நல்லூர், கிழக்கு மருதூர், இ.கே.நல்லூர், மூங்கில்பாடி, கல்லாநத்தம், மேல்நாரியப்பன்ர், ராயப்பனூர், தாகரை.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சேலம்: கூலமாடு, கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி. தஞ்சாவூர்: முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், ஒரத்தநாடு 11கேவி விகிதம் மட்டும், ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு. தேனி: டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். புதுக்கோட்டை: அமரடக்கி முழுப் பகுதியும், ஆவுடையார்கோயில் முழுப் பகுதியும், கொடிக்குளம் முழுமையும், நாகுடி முழுப் பகுதியும், வல்லவரிப் பகுதி முழுதும்.