இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
02 Jun 2025
பிரதமர் மோடிஇந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?
ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
02 Jun 2025
ரஷ்யாமீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் இந்தியா பெற உள்ளது.
02 Jun 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூன் 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
02 Jun 2025
வானிலை அறிக்கைதமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது
சமீபத்திய மழை காரணமாக இதமான சூழல் நிலவிய நிலையில், கடுமையான கோடை வெப்பம் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் திரும்பியுள்ளது.
02 Jun 2025
பாலியல் வன்கொடுமை30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம்
திங்கட்கிழமை (ஜூன் 2) அன்று சென்னை மகிளா நீதிமன்றம், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஞானசேகரனுக்கு மன்னிப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்தது.
01 Jun 2025
வருங்கால வைப்பு நிதிEPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ) ஜூன் 2025 இல் ஈபிஎப்ஓ 3.0 ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
01 Jun 2025
கனமழைவடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம்
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல வடகிழக்கு மாநிலங்களில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
01 Jun 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (ஜூன் 2) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
01 Jun 2025
திமுகதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம்
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அதன் பொதுக்குழுக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடத்தியது.
01 Jun 2025
அதிமுகஅதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு?
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் தனபால் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
01 Jun 2025
என்ஐஏபாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை
பாகிஸ்தானுக்கான உளவு பார்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சனிக்கிழமை (மே 31) அன்று எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
01 Jun 2025
மு.க.ஸ்டாலின்11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு
அரசியல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மூத்த சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
31 May 2025
மு.க.ஸ்டாலின்திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்தபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
31 May 2025
வானிலை ஆய்வு மையம்அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
31 May 2025
கொரோனாஅதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து வருவதால், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
31 May 2025
பள்ளிக்கல்வித்துறைதுணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு
புதுச்சேரியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
31 May 2025
கொரோனாஇந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு?
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 3,000ஐ நெருங்கி வருகின்றன.
30 May 2025
பள்ளிகள்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு விளக்கம்
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
30 May 2025
மேற்கு வங்காளம்பெற்றோரை கொன்று வீசிய கொடூர மகன்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்; நடந்தது என்ன?
மேற்கு வங்கத்தில் கிழக்கு பர்த்வானில் தனது பெற்றோரைக் கொன்றதாகவும், பின்னர் போங்கானில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் ஊழியர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு, 35 வயதான சிவில் இன்ஜினியர் ஹுமாயூன் கபீர் புதன்கிழமை (மே 28) கைது செய்யப்பட்டார்.
30 May 2025
என்ஐஏபாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் பய்யா சன்னி யாதவ் என்ஐஏவால் கைது
தெலுங்கு யூடியூபரும் பயண வலைப்பதிவருமான பய்யா சன்னி யாதவ், தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பிய பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மேற்கொண்ட பயணம் தொடர்பாக வியாழக்கிழமை (மே 29) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.
30 May 2025
தமிழகம்தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 30) கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
30 May 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மே 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மே 31) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
30 May 2025
அன்புமணி ராமதாஸ்பாமக தனிநபர் சொத்து கிடையாது; உட்கட்சி பூசலுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி ராமதாஸ் பேச்சு
பாமகவில் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஒரு முக்கிய கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
30 May 2025
விஜய்நீட் மட்டுமே உலகம் இல்லை; மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெள்ளிக்கிழமை (மே 30) பாராட்டு விழாவை நடத்தியது.
30 May 2025
காங்கிரஸ்அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து
இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனைத்துக் கட்சி உறுப்பினராக இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரிவினைவாத பதட்டங்கள் தீர்ந்து, பிராந்தியத்தில் செழிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
30 May 2025
ராஜஸ்தான்இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காசிம் என்ற நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழக்கிழமை கைது செய்தது.
30 May 2025
விஜய்10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை இன்று (மே 30) நேரில் சந்தித்து கவுரவிக்கிறார்.
30 May 2025
மழைதமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 May 2025
தமிழ்நாடுதமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
29 May 2025
லேப்டாப்கல்லூரி மாணவர்களில் யார் யாருக்கு தமிழக அரசின் லேப்டாப் கிடைக்கும்? வெளியான புது தகவல்
தமிழக அரசு தனது 2025-2026 பட்ஜெட் அறிவிப்பின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
29 May 2025
விமானப்படைசொன்ன நேரத்தில் எந்த திட்டமும் முடிவடைவதில்லை; தொழில்துறை மாநாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய விமானப்படை தளபதி
இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களில் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
29 May 2025
உள்துறைஒத்திவைக்கப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு பாதுகாப்பு ஒத்திகையை மே 31 அன்று நடத்துவதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
இரண்டாவது சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சியான ஆபரேஷன் ஷீல்டு மே 31 அன்று நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) அறிவித்தது.
29 May 2025
இந்தியாஇதுக்கும் தாக்குதல் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை; அமெரிக்காவை மீண்டும் நோஸ் கட் செய்தது இந்தியா
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தன என்ற கூற்றுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 29) உறுதியாக நிராகரித்தது.
29 May 2025
மின்தடைஉங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 30) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
29 May 2025
கோவாஆப்-சீசனிலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா அரசு திட்டம்!
மழைக்காலத்தின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க கோவா ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
29 May 2025
புனேபுனே போர்ஷே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் சிறுநீரக மாற்று மோசடியில் கைது
புனேவில் உள்ள சசூன் பொது மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ கண்காணிப்பாளரான டாக்டர் அஜய் தவாரே, 2022ஆம் ஆண்டு ரூபி ஹால் கிளினிக்கில் நடந்த சிறுநீரக மாற்று மோசடி தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
29 May 2025
யுபிஎஸ்சிUPSC விண்ணப்பங்களுக்கான புதிய போர்ட்டல் அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC), ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.
29 May 2025
இந்தியாசூடு பிடிக்கும் #FundKaveriEngine பிரச்சாரம்; இந்தியாவின் உள்நாட்டு போர் ஜெட் என்ஜினின் தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடக பிரச்சாரமான #FundKaveriEngine பிரபலமடைந்து, இந்திய அரசாங்கம் உள்நாட்டு போர் ஜெட் என்ஜின் மேம்பாட்டிற்கான நிதியுதவிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
29 May 2025
காங்கிரஸ்காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூருக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் கிரண் ரிஜிஜு
'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் அரசாங்கத்தை ஆதரித்ததற்காக தனது கட்சியினரிடமிருந்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 May 2025
பிரேமலதாராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.