Page Loader
உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் (மே 30) நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2025
06:36 pm

செய்தி முன்னோட்டம்

மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 30) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.

திருச்சி

திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: குட்டி அம்பலகாரன் பட்டி தென்றல் நகர், உஸ்மான் அலி நகர், வசந்த நகர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் நகர், ஓலையூர், பாரி நகர், ராஜா மாணிக்கம் பிள்ளை தெரு, ராம மூர்த்தி நகர், சாத்தனூர், தங்கையா நகர் விரிவாக்கம், சிறுகனூர், சிஆர் பாளையம், திருப்பத்தூர், சாதமங்கலம், வலையூர், மணியக்குறிச்சி, சீதை மங்கலம், நாவல்பட்டு, போலீஸ் காலனி, அண்ணா நகர், கும்பக்குடி, பட்டவெளி, பர்மா காலனி, பிள்ளையார் கோவில், அய்யனார்கோவில், சிலோன் காலனி ,எம்ஜிஆர் நகர், டிஎன்யுடிபி காவேரி நகர்.