LOADING...

அமெரிக்கா: செய்தி

அவசரகால சிகிச்சைக்கு உதவக்கூடிய செயற்கை இரத்தத்தை உருவாக்கும் விஞ்ஞானிகள்

மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள், அவசரகால சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே அவர்களை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறிய செயற்கை இரத்த மாற்றீட்டை உருவாக்கி வருகின்றனர்.

25 Jul 2025
சீனா

சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) சீனாவிற்கு பயணிக்கும் ஊழியர்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

H‑1B விசா லாட்டரியை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளார்; என்ன மாறும்?

டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் H-1B விசா லாட்டரி முறையை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.

24 Jul 2025
கூகுள்

வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் கூடாது, அமெரிக்கர்கள் மீதே கவனம் செலுத்த வேண்டும்: கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற நாடுகள் உட்பட வெளிநாடுகளில் பணியமர்த்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

23 Jul 2025
உலகம்

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது.

22 Jul 2025
பெப்சிகோ

ஹெல்த்தியான புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்தியது பெப்சி

பெப்சிகோ தனது முதன்மை சோடா பிராண்டின் கீழ் ஒரு புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

22 Jul 2025
வர்த்தகம்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில்  மீண்டும் தொடங்கும்

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.

21 Jul 2025
வர்த்தகம்

செப்டம்பருக்குள் இந்தியா - அமெரிக்கா இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது.

ஒபாமா எஃப்பிஐயால் கைது செய்யப்படும் ஏஐ வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை எஃப்பிஐ அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வதை சித்தரிக்கும் ஏஐ வீடியோவைப் பகிர்ந்து பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.

15 மாத தாமதத்திற்குப் பிறகு இந்திய ராணுவத்தில் இணையும் முதல் அப்பாச்சி AH-64E ஹெலிகாப்டர்

15 மாதங்களுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு, இந்திய ராணுவம் இறுதியாக ஜூலை 22 அன்று அதன் முதல் தொகுதி அப்பாச்சி AH-64E தாக்குதல் ஹெலிகாப்டர்களைப் பெற உள்ளது.

கோல்ட்ப்ளே சர்ச்சைக்குப் பிறகு சிஇஓ ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளதாக  ஆஸ்ட்ரானமர் அறிவிப்பு

ஒரு பெரிய நிறுவன மாற்றத்தில், ஆஸ்ட்ரானமர் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி பைரன், ஒரு கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் கிறிஸ்டின் கபோட்டுடன் நெருக்கமான தருணத்தில் இருப்பதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ பரவியதைத் தொடர்ந்து பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய ராணுவப் பரிமாற்றத்தின் போது ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

19 Jul 2025
சீனா

சீனாவா இது! தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்ததற்கு ஆதரவு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை சீனா கடுமையாகக் கண்டித்துள்ளது மற்றும் அமெரிக்கா தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக (FTO) நியமித்ததற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை தக்கவைக்க GENIUS சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து; பிரிக்ஸ் நாடுகளுக்கும் எச்சரிக்கை

அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வலிமையான நடவடிக்கையாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) GENIUS சட்டத்தில் கையெழுத்திட்டார்.

18 Jul 2025
கல்வி

அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் சரிவு; காரணம் என்ன?

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர் வருகையில் ஏற்பட்டுள்ள கூர்மையான சரிவு கல்வி ஆலோசகர்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு தீவிர நோய் பாதிப்பா? வெள்ளை மாளிகை கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை (hronic venous insufficiency-CVI) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

18 Jul 2025
இந்தியா

TRF மீதான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு டிரம்ப் செல்வதாக வெளியான செய்திகளை வெள்ளை மாளிகை நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத்துக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஊடக அறிக்கைகளை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

18 Jul 2025
பஹல்காம்

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான LeTயின் TRF-ஐ பயங்கரவாதக் குழுவாக அறிவித்தது அமெரிக்கா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

17 Jul 2025
ஐபோன்

அமெரிக்காவின் தேவை காரணமாக இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி 53% அதிகரித்துள்ளது

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு (YoY) 53% வளர்ச்சியைக் கண்டுள்ளதாக Canalys தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பரில் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பரில் பாகிஸ்தானுக்குச் செல்ல உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

17 Jul 2025
விசா

இந்தியர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதையடுத்து, அமெரிக்க தூதரகம் 'விசா ரத்து' எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

17 Jul 2025
வர்த்தகம்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியதாக கூறுகிறார் அதிபர் டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கு "மிக நெருக்கமாக" இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

புதன்கிழமை அலாஸ்கா தீபகற்பத்தில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த வாரம் வருகின்றன

இந்தியா ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை பெறும் என்று NDTV தெரிவித்துள்ளது.

16 Jul 2025
இந்தியா

இந்தோனேசியா அமெரிக்காவுடன் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்துகிறது: டிரம்ப்

இந்தோனேசியாவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தைப் போன்ற ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

16 Jul 2025
ரயில்கள்

அமெரிக்க ரயில்களை ஹேக்கர்கள் முடக்கும் அபாயம்; தொலைவிலிருந்து பிரேக்குகளை முடக்க முடியுமாம்!

அமெரிக்க ரயில்களில் ஒரு தீவிர பாதுகாப்பு பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஹேக்கர்கள் ரயில்களின் பிரேக்குகளை தொலைவிலிருந்து முடக்க அனுமதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

16 Jul 2025
நேட்டோ

ரஷ்யாவுடன் வணிகம் செய்தால் பொருளாதார தண்டனைகள் நிச்சயம்: NATO தலைவர் 

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

15 Jul 2025
ரஷ்யா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் இல்லையேல் 100% வரிகளை எதிர்கொள்ளுங்கள்: ரஷ்யாவிற்கு கெடு விதித்த அமெரிக்கா

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது "கடுமையான வரிகள்" விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அச்சுறுத்தினார்.

'புடின் நன்றாகப் பேசுகிறார் ஆனால்...': உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கபோவதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மஞ்சள் அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு வருமா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

அமெரிக்காவில் 57 வயது பெண் கேட்டி மோகன் என்பவர் சமீபத்தில் கடுமையான கல்லீரல் நச்சுத்தன்மையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

12 Jul 2025
டென்னிஸ்

வைல்ட் கார்டு என்ட்ரி ஏற்பு; ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களம் காண்கிறார் வீனஸ் வில்லியம்ஸ்

டென்னிஸ் ஜாம்பவான் வீனஸ் வில்லியம்ஸ், ஒற்றையர் டிராவில் வைல்ட் கார்டு நுழைவை ஏற்றுக்கொண்டதன் மூலம், வரவிருக்கும் டிசி ஓபனில் மீண்டும் டென்னிஸ் கோர்ட்டுக்கு திரும்ப உள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறையில் 1,300க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம்; டிரம்ப் நிர்வாகம் அதிரடி முடிவு

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

11 Jul 2025
புலனாய்வு

டிரம்ப் மீதான ஊழியர்களின் விசுவாசத்தை Lie Detector-கள் பயன்படுத்தி சோதிக்கும் FBI 

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (FBI), அரசு ஊழியர்கள் மீது பாலிகிராஃப் பொய்-கண்டறிதல் சோதனைகளை (Lie Detector) பயன்படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

11 Jul 2025
கனடா

கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்த அமெரிக்கா 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்தார்.

10 Jul 2025
ஃபோர்டு

அமெரிக்காவில் எரிபொருள் பம்ப் குறைபாட்டால் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு அறிவிப்பு

திடீரென இயந்திரம் நின்றுபோக வழிவகுக்கும் மற்றும் விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய குறைந்த அழுத்த எரிபொருள் பம்ப் குறைபாடு காரணமாக அமெரிக்காவில் 8,50,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

10 Jul 2025
விசா

உங்கள் அமெரிக்க விசா விண்ணப்பம் $250 அதிகரித்துள்ளது

அடுத்த ஆண்டு முதல் குடியேறாத விசா விண்ணப்பதாரர்களுக்கு $250 (தோராயமாக ₹21,400) என்ற புதிய Visa Integrity Fee-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் புலம்பெயர் பில்லியனர் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா; முதலிடத்தில் உள்ள தொழிலதிபர் யார்?

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் அமெரிக்காவின் பணக்கார குடியேறிகள் 2025 பட்டியலின்படி, அமெரிக்காவில் பில்லியனர் குடியேறிகளில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றெந்த நாடுகளையும் விட அதிகரித்துள்ளது.

10 Jul 2025
பிரேசில்

போல்சனாரோ விசாரணையை காரணம் காட்டி, பிரேசில் மீது 50% வரி விதித்த டிரம்ப்

"நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை" சரிசெய்வதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரேசிலுக்கு 50% வரி உட்பட, எட்டு நாடுகள் மீது கடுமையான புதிய வரிகளை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.