LOADING...

அமெரிக்கா: செய்தி

10 Jul 2025
ஈரான்

அமெரிக்கா அதிபர் டிரம்ப்-ஐ அவரது வீட்டிலேயே வைத்து கொல்ல சதி திட்டமா? ஈரான் மூத்த அதிகாரி எச்சரிக்கை 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் உள்ள அவரது ஓய்வு இல்லத்தில் (மார்-அ-லாகோ) கூட பாதுகாப்பாக இல்லை என ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்; டஜன் கணக்கானவர்கள் சிக்கி தவிப்பு

நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

செம்பு இறக்குமதிக்கு 50% வரி, மருந்துகளுக்கு 200% வரி விதித்த டிரம்ப்; இந்தியாவிற்கு பாதிப்பா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாமிர இறக்குமதிக்கு 50% மிகப்பெரிய வரியை அறிவித்துள்ளார்.

'டாலர் தான் ராஜா': இந்தியா உள்ளிட்ட BRICS நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி என டிரம்ப் அச்சுறுத்தல்

BRICS நாடுகள் விரைவில் 10 சதவீத வரி விகிதங்களை எதிர்கொள்ளப் போகின்றன என்று டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

08 Jul 2025
ஹைதராபாத்

அமெரிக்காவில் விடுமுறைக்கு சென்ற ஹைதராபாத் குடும்பம் சாலை விபத்தில் காரோடு கருகி உயிரிழந்தனர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், அமெரிக்காவில் நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், அவரது பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாகக் கூறினார்.

08 Jul 2025
இந்தியா

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய நாங்கள் நெருங்கிவிட்டோம்: டிரம்ப்

பரஸ்பர வரிகள் மூலம் அமெரிக்காவின் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா நெருங்கி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரிகளை உயர்த்துவதாக அறிவித்தது அமெரிக்கா

ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு 25% வரி விதிப்பை அறிவித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் 12 நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

07 Jul 2025
இந்தியா

இந்தியாவும் அமெரிக்காவும் இன்று மினி வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க வாய்ப்பு

இந்தியாவும், அமெரிக்காவும் இன்று பிற்பகுதியில் ஒரு 'மினி வர்த்தக ஒப்பந்தத்தை' அறிவிக்க வாய்ப்புள்ளதாக மணிகண்ட்ரோல் அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வர்த்தக வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்

ஆகஸ்ட் 1 முதல் முக்கிய வர்த்தக கூட்டாளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரிகளை விதிக்கும் என அறிவித்துள்ளது.

 'அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் செயல்பட்டால் கூடுதல் வரி': BRICS நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

"அமெரிக்க எதிர்ப்பு" கொண்ட எந்தவொரு பிரிக்ஸ் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு

எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது

இந்திய அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, வெள்ளிக்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் பெரிய அளவிலான வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புக்கள் தொகுப்பில் டிரம்ப் கையெழுத்து

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூலை நான்காம் தேதியை ஒரு பெரிய வெற்றியுடன் கொண்டாடியுள்ளார்.

அமெரிக்கா ஜூலை 4 அன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது ஏன்? வரலாற்றுப் பின்னணி

அமெரிக்க சுதந்திர தினம் என்று பரவலாக அறியப்படும் ஜூலை நான்காம் தேதி, ஜூலை 4, 1776 அன்று சுதந்திரப் பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்கிறது.

டிரம்பின் 'பெரிய, அழகான மசோதா'வை செனட் நிறைவேற்றியது: இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை எவ்வாறு பாதிக்கலாம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ், வியாழக்கிழமை, அவரது வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புகளுக்கான 'பெரிய அழகான மசோதா'வை நிறைவேற்றியது.

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய டிரம்பின் வரி மசோதா நிறைவேற்றம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, அமெரிக்க காங்கிரஸ் வியாழக்கிழமை அவரது 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வரி குறைப்புக்கள் மற்றும் செலவு குறைப்புகளுக்கான 'பெரிய அழகான மசோதா'வை நிறைவேற்றியது.

03 Jul 2025
வர்த்தகம்

அமெரிக்கா-இந்தியா 'மினி வர்த்தக ஒப்பந்தம்' 48 மணி நேரத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது - என்ன எதிர்பார்க்கலாம்?

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு இடைக்கால 'மினி வர்த்தக ஒப்பந்தத்தை' இறுதி செய்யும் தருவாயில் உள்ளன என்று NDTV தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய காற்று மாசுபடுத்தி அமெரிக்க ராணுவம்தான்; ஆய்வில் வெளியான புதிய தகவல்

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனம் அமெரிக்க ராணுவம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

டிரம்பின் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் ஹார்வர்டுக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆராய்ச்சி நிதி, வரிக் கொள்கை மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பான தனது திட்டங்களையும் அச்சுறுத்தல்களையும் செயல்படுத்தினால், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும்.

02 Jul 2025
இஸ்ரேல்

60 நாள் காசா போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது: டிரம்ப்

காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தத்தின் முக்கிய விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

02 Jul 2025
இந்தியா

அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் 'மிகக் குறைந்த வரிகள்' ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப் 

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"கடையை சாத்திவிட்டு போக வேண்டியது தான்": செலவு மசோதா தொடர்பாக எலான் மஸ்க்கை விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் "வரலாற்றில் எந்த மனிதனையும் விட அதிக மானியங்களைப் பெற்றார்" என்றும், அது இல்லாமல், வரி மசோதா தொடர்பாக இருவருக்கும் இடையிலான பகை அதிகரித்ததால், அவர் கடையை மூடிவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

டிரம்பின் 'செலவு மசோதா' தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக மஸ்க் உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பட்ஜெட் மசோதாவை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் மிரட்டியுள்ளார்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: வெள்ளை மாளிகை

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் "முக்கிய மூலோபாய நட்பு நாடாக" இந்தியாவின் முக்கியத்துவத்தை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

செலவு மசோதா தொடர்பான மனக்கசப்பிற்கு மத்தியில் மஸ்க்கை "அற்புதமான மனிதர்" என டிரம்ப் பாராட்டு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை "அற்புதமான மனிதர்" என்று பாராட்டியுள்ளார்.

30 Jun 2025
வர்த்தகம்

இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

புதிய டிஜிட்டல் சேவை வரி விதிப்பால் கடுப்பு; கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக டிரம்ப் அறிவிப்பு

புதிய டிஜிட்டல் சேவை வரியை விதிக்கும் கனடாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து, வர்த்தக பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு தடை விதிக்க கீழ் நீதிமன்றங்களுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாக, அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) ஒரு பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.

நீதிமன்ற விசாரணையில் பெண் நீதிபதியை ஹனி எனக் கூறிய வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஒரு நீதிமன்ற அறையில், நேரடி ஒளிபரப்பு அமர்வின் போது, ​​உதவி அட்டர்னி ஜெனரல் வில்லியம் கோசெலிஸ்கி தற்செயலாக ஒரு நீதிபதியை "ஹனி (Honey)" என்று அழைத்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

27 Jun 2025
சீனா

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிந்தது, விரைவில் இந்தியாவுடன் 'மிகப் பெரிய' வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப்

அமெரிக்கா, சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு "மிகப் பெரிய" ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

26 Jun 2025
விசா

விசா பெற கடந்த 5 ஆண்டுகளின் அனைத்து social media தரவுகளையும் வெளிப்படுத்தவேண்டும்: அமெரிக்க தூதரகம்

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வியாழக்கிழமை, விசா விண்ணப்பதாரர்களை பின்னணி சரிபார்ப்புக்காக கடந்த ஐந்து ஆண்டுகளின் அனைத்து சமூக ஊடக பயனர்பெயர்கள் மற்றும் ஹாண்டில்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டது.

26 Jun 2025
இஸ்ரேல்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

25 Jun 2025
வாட்ஸ்அப்

அமெரிக்க மாளிகை ஊழியர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த தடை: காரணம் இதோ

மெட்டாவின் பிரபலமான செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப், அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

25 Jun 2025
ஈரான்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் அணுசக்தி நிலையங்களை அழிக்கவில்லை என்கிறது அமெரிக்க உளவுத்துறை; கொதித்தெழுந்த டிரம்ப்

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வான்வழித் தாக்குதல்கள் இரண்டு அணுசக்தி நிலையங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று ஒரு புதிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கை கூறியுள்ளது.

24 Jun 2025
இஸ்ரேல்

ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

24 Jun 2025
இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு போர்நிறுத்தத்தினை அறிவித்த ஈரான்

அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு, தெஹ்ரானின் மறுப்பு, அதைத் தொடர்ந்து வெளிப்படையான யு-டர்ன் பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் என பல மணிநேர முன்னேற்றங்களுக்கு பின்னர், ஈரான் இறுதியாக போர் நிறுத்தத்தை அறிவித்தது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கான விமான சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா

வட அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களும் அந்தந்த இடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

24 Jun 2025
போர்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் முழுமையான போர்நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்; மறுக்கும் ஈரான்

இஸ்ரேலும் ஈரானும் 'முழுமையான போர்நிறுத்த' ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

24 Jun 2025
கத்தார்

'ஆபரேஷன் ஹெரால்ட்ஸ் ஆஃப் விக்டரி': கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்த ஈரான்

நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தோஹாவில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி என கூறியது.