பெப்சிகோ: செய்தி
பெப்சிகோ மீது FSSAI குற்றச்சாட்டு: எனர்ஜி டிரிங்க் பெயரில் நுகர்வோருக்கு ஏமாற்றமா? முழு விபரம்
பெப்சிகோ நிறுவனம் தனது ஸ்டிங் மற்றும் அட்ரினலின் ரஷ் பானங்களை எனர்ஜி டிரிங்க் என்ற பெயரில் சந்தைப்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஹெல்த்தியான புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்தியது பெப்சி
பெப்சிகோ தனது முதன்மை சோடா பிராண்டின் கீழ் ஒரு புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.