ஈரான்: செய்தி
இன்று கையெழுத்தாகிறதா வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் பிடிவாதம்; ஈரான் மறுப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் உக்கிரமான ராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் அமைதி ஒப்பந்தத்தில் தற்பொழுது கடுமையான காலக்கெடு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
அமெரிக்க - இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்! 4 மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்ட அலி கமேனியின் இறுதிச்சடங்கு தேதி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம்: அமெரிக்காவின் திடீர் பச்சைக்கொடியும் புதிய நிபந்தனைகளும்! விரைவில் கையெழுத்தாகும் வரலாற்று ஒப்பந்தம்
ஈரான் நாட்டுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், டிரம்ப் நிர்வாகம் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒரு மிக முக்கியமான அதிரடி விளக்கமளித்துள்ளது.
போர்ப் பதற்றம் தணியுமா? அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் கடுமையான ராணுவப் பதற்றத்தைத் தணித்து, தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீடிப்பதற்கான ஒரு முக்கிய உடன்படிக்கை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடனான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரான் வெளியிட்டது
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான 14 அம்ச வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஒரே நாளில் 1200 புள்ளிகள் எகிறிய சென்செக்ஸ்! 75,000-ஐத் தாண்டி பங்குச்சந்தை சாதனை
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் தணிந்து அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்ற சாதகமான உலகளாவிய சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 12) மாபெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.
2022-க்குப் பிறகு அதிகரித்தது அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம்; 6.5%-ஐ எட்டி அதிர்ச்சி
தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் நவம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மிக விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உலகளவில் எழுந்த நிலையில், ஈரான் அதற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த 'மகா ஒப்பந்தம்'
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
"இன்றிரவு மிகக் கடுமையான தாக்குதல்": ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய மற்றும் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களை நடத்தப்போவதாக பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
'எனக்கு பணவீக்கம் பிடிச்சிருக்கு': அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சர்ச்சை பேச்சு
அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறியீட்டு எண்(CPI) தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்ந்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "எனக்கு பணவீக்கம் (Inflation) மிகவும் பிடிச்சிருக்கு" என்று கூறியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஓமன் அருகே இந்திய மாலுமிகள் உள்ள கப்பல் 'எம்.டி ஜல்வீர்' மீது தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஏழைகளைப் பாதிக்கும் வளைகுடாப் போர்: விலை உயரப் போகும் 7 அத்தியாவசிய பொருட்கள்
அமெரிக்கா - ஈரான் இடையேயான ராணுவ மோதலால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்: உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு?
அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
"ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நாளை இரவே ஈரான் மீது குண்டுமழை": அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் உடனடியாக உடன்படாவிட்டால் அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிக நேரடியான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு தெரியாமல் ரகசிய ஆபரேஷன்: லைட் போடாமல் 22 எண்ணெய் கப்பல்களைக் கடத்திய அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனின் மிக முக்கியமான ரகசிய ராணுவ நடவடிக்கை குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுமழை: ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் பழிவாங்கல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் புதன்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
டிரம்ப் அனிமே மீம்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: ஜப்பானிய ரசிகர்கள் கோரிக்கை
ஜப்பானிய மங்கா மற்றும் அனிமே ஆர்வலர்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரங்களை தனது சமூக ஊடகப் பதிவுகளில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய அரசுடன் தீவிர பேச்சுவார்த்தையில் எலான் மஸ்க் நிறுவனம்: 'ஸ்டார்லிங்க்' சேவை எப்போது தொடங்குகிறது?
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவை வழங்கும் 'ஸ்டார்லிங்க்', இந்தியாவில் தனது வணிகரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கான இறுதி கட்ட ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதில் இந்திய அரசுடன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதலினால், குடிநீர் வசதி துண்டிக்கப்பட்ட ஈரானின் கடலோர நகரம்
ஈரானின் கடலோர நகரமான சிரிக்கில் உள்ள இரண்டு நீர் சேமிப்புத் தொட்டிகளை அமெரிக்கா குறிவைத்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
சென்செக்ஸ் 380 புள்ளிகள் உயர்வு, நிஃப்டி 23,300 புள்ளிகளைக் கடந்தது: இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்?
இந்தியப் பங்குச் சந்தை இன்று நேர்மறையான போக்கில் தொடங்கியது.
தங்கம் வெள்ளி விலைகள் அதிரடியாக குறைந்தது; இன்றைய சவரன் விலை இதுதான்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 10) தங்க விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடி ராணுவப் போர் வெடித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானிகளின் சம்பளத்தை தாமதப்படுத்துகிறது; இதுதான் காரணம்
ராய்ட்டர்ஸ் ஆய்வு செய்த உள் தகவல்தொடர்புகளின்படி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மார்ச் மாதம் முதல் தனது பல விமானிகளுக்குச் சம்பளம் வழங்குவதைத் தாமதப்படுத்தியுள்ளது.
உலகளவில் சரியும் பிறப்பு விகிதத்திற்கு காரணம் உங்கள் ஸ்மார்ட்ஃபோனா? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரிப்போர்ட்
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உயரும் போது, அங்கு பிறப்பு விகிதம் குறைவது வழக்கம்.
'தனித்து விடப்படுவாய் பிபி': நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் - ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டுள்ளது.
'தாக்குதலை உடனடியாக நிறுத்து!': இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை அடுத்து டிரம்பின் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரம்; பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து இந்தியர்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி; இஸ்ரேல் - ஈரான் மோதலால் நிலைகுலைந்த சென்செக்ஸ், நிஃப்டி
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் தொழில்நுட்பப் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று திங்கள்கிழமை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே 2 ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! ஓயாத மோதல்களின் பின்னணி என்ன?
சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவில் நடக்கும் 2026 உலகக்கோப்பை போட்டிகளில் ஈரான் பங்கேற்குமா? விசா வழங்கி வெள்ளை மாளிகை உத்தரவு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடுமையான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் கால்பந்து அணி பங்கேற்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுமழை! உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு ஆபத்தா?
அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்பொழுது புதிய போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
E85 பெட்ரோல் அறிமுகத்துடன் இந்தியா எத்தனால் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது
80-85% எத்தனால் கலந்த போக்குவரத்து எரிபொருளான E85 பெட்ரோலை இந்தியா வெள்ளிக்கிழமை அன்று அறிமுகப்படுத்த உள்ளது.
அமெரிக்கா -ஈரான் இடையே வார இறுதியில் அமைதி ஒப்பந்தம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் அமெரிக்க- இஸ்ரேல்- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் உடனான போரை கையாள்வதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர்நிறுத்தத்தை அமல்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளன.
குவைத் விமான நிலையம் மீதான ஈரானிய டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
புதன்கிழமை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்; கொல்லப்பட்டவர் இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்க-ஈரான் போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தூண்டக்கூடுமா?
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் உலகப் பொருளாதார வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) எச்சரித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது; இன்றைய விலை நிலவரம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதன்கிழமை (ஜூன் 3) தங்க விலை மாற்றமின்றி தொடர்கிறது.