உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
ஜி7 நாடுகளை வீழ்த்திய பிரிக்ஸ் கூட்டணி! எஸ்பிஇஎஃப் மாநாட்டில் விளாடிமிர் புடின் அதிரடி உரை!
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது தற்பொழுது வளர்ந்த நாடுகளை விட்டு நகர்ந்து, வேகமாக வளர்ந்து வரும் குளோபல் சவுத் மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் வெள்ளை மாளிகை பால் ரூமின் கட்டுமான செலவு 400 மில்லியன் டாலராக மதிப்பீடு
வெள்ளை மாளிகையில் ஒரு புதிய நடன மண்டபத்தை கட்டுவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் லட்சியத் திட்டம், கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
'இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார்!' Su-57 போர் விமானத் திட்டம் குறித்து விளாடிமிர் புடின் அதிரடி பேச்சு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சுகோய் Su-57 போர் விமானத்தை உலகின் மிகச்சிறந்த விமானம் என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சூசகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது "சிறந்த நண்பர்" என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 15 லட்சம் பேர் உயிரிழப்பு! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய ஆய்வின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 88.6 கோடி மக்கள் அசுத்தமான உணவுகளை உட்கொள்வதால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள்.
23 ஆண்டுகால விவாகரத்து போராட்டம்! லண்டனில் ₹85 கோடி ஜீவனாம்சம் வென்ற இந்திய வம்சாவளி பெண்
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 61 வயது பெண் வர்ஷா கோஹில், தனது முன்னாள் கணவருக்கு எதிராக 23 ஆண்டுகளாக நடத்திய விவாகரத்து சட்டப் போராட்டத்தில் ₹85 கோடி ஜீவனாம்சம் வென்றுள்ளார்.
இந்தியர்களுக்கு புதிய EB-2 விசாக்கள் வழங்குவதை அமெரிக்கா ஏன் நிறுத்தி வைத்துள்ளது?
இந்தியக் குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு அடிப்படையிலான இரண்டாம் முன்னுரிமை (EB-2) குடியேற்ற விசாக்களின் வருடாந்திர ஒதுக்கீடு அமெரிக்காவில் தீர்ந்துவிட்டது.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் டிரம்ப்! பிரான்சில் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பு?
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா -ஈரான் இடையே வார இறுதியில் அமைதி ஒப்பந்தம்? அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்
கடந்த பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் அமெரிக்க- இஸ்ரேல்- ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான திசையை நோக்கி நகர்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளின் கண் முன்னரே பிரெஞ்சு பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர வழக்கில், இரு குற்றவாளிகளுக்கான மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் புதன்கிழமை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்பிற்கு அதிர்ச்சி: ஈரான் போரை நிறுத்தக்கோரி சொந்தக் கட்சியினரே கொண்டுவந்த தீர்மானம்
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் உடனான போரை கையாள்வதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை புதன்கிழமை ஒரு முக்கியத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்கா முன்னிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த மிகக் கடுமையான எல்லைத் தாண்டிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் போர்நிறுத்தத்தை அமல்படுத்தச் சம்மதம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் போருக்கான செலவுகள் ரஷ்யாவிற்கு தாங்க முடியாததாகி வருகின்றன: புடின்
உக்ரைன் போரின் நிதிச் சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக ரஷ்ய அதிகாரிகள் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குவைத் விமான நிலையம் மீதான ஈரானிய டிரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு
புதன்கிழமை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்; கொல்லப்பட்டவர் இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஜப்பானில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட, பாகிஸ்தானுடன் தொடர்புடைய மசூதியை அகற்ற உத்தரவு
ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் உள்ள கவாகோய் நகரில், 4,500 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட ஒரு மசூதியை அகற்றுமாறு அந்நகரம் உத்தரவிட்டுள்ளது.
'ரேப் கேங்' கொடுமைகளை கண்ணீருடன் விவரித்த UK எம்.பி; லண்டனை உலுக்கும் அதிர்ச்சிப் பின்னணி!
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்பி ரூபர்ட் லோவ் நிகழ்த்திய உருக்கமான உரை, அங்கு பல தசாப்தங்களாக நீடித்து வரும் 'Grooming Gangs' எனப்படும் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சர்ச்சையை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.
இந்தியா உட்பட 60 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்; பின்னணி என்ன?
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (Bilateral Trade Agreement) முதற்கட்டப் பணிகளை இறுதி செய்வதற்கான தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், வாஷிங்டனிடமிருந்து ஒரு பெரும் வர்த்தக அதிர்ச்சி வெளியாகியுள்ளது.
வளைகுடாவில் அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள்: குவைத், பஹ்ரைனில் தற்போதைய நிலவரம் என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தின் உச்சகட்டமாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் மூலம் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது.
எபோலா வைரஸ் பரவல்: பூண்டிபுகியோ வகைக்கு எதிராக 3 புதிய தடுப்பூசிகள் முழுவீச்சில் தயாரிப்பு
ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DR Congo) அதிவேகமாகப் பரவி, இதுவரை சுமார் 250 உயிர்களைப் பலிவாங்கியுள்ள அரிய வகை எபோலா வைரஸைக் கட்டுப்படுத்த உலகளாவிய மருத்துவக் குழுக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றன.
இஸ்லாமாபாத்தில் இரவு 8 மணி சந்தை ஊரடங்கை பாகிஸ்தான் மீண்டும் அமல்படுத்தியுள்ளது; என்ன காரணம்?
புதிய சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இஸ்லாமாபாத் மாவட்ட நிர்வாகம் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு முன்கூட்டியே மூடும் நேரத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஒட்டி கைது செய்யப்பட்ட 52 பேரில் 30பேர் இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வர்த்தக லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றியதற்காக கைது செய்யப்பட்ட 52 பேரில், சுமார் 30 பேர் இந்திய நாட்டவர் ஆவர்.
அயோவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடைன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், சந்தேகப்படும்படியான துப்பாக்கிச் சூட்டாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் மோதல்: நெதன்யாகுவை போனில் கடுமையாக எச்சரித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்
லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர ராணுவத் தாக்குதல்களால், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் மிக முக்கியமான தூதரகப் பேச்சுவார்த்தைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை அதிரடியாக நிறுத்திய ஈரான்? லெபனான் மீதான தாக்குதல் பின்னணி!
லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் ராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்! சுயபாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிவிப்பு!
சர்வதேச வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் MQ-1 ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் விசித்திர எல்லை சர்ச்சை கருத்து! நாடாளுமன்றத்தில் அவர் பேசிய உண்மை என்ன?
நேபாளத்தின் புதிய மற்றும் மிக இளம் பிரதமரான பாலேந்திர ஷா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் நேபாளமும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள்! அமெரிக்காவின் 'MQ-1' அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று அதிகாலை அரங்கேறியுள்ள ஒரு மெகா ராணுவ விபரீதம் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில் 'AI' ராணுவ உடைப் படத்துடன் டொனால்ட் டிரம்ப் விடுத்த மர்மமான எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தற்போதைய மிக இக்கட்டானச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களது 'டிரூத் சோசியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள மர்மமான மற்றும் கடுமையான எச்சரிக்கைப் பதிவு ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் அதிர வைத்துள்ளது.
ஜபோரிஷியா அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்! ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன்
ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் சனிக்கிழமையன்று (மே 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் காமிகேஸ் போர் ட்ரோன் ஒன்று ஜபோரிஷியா அணுமின் நிலையத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் $10 பில்லியன் ஐஆர்எஸ் வழக்கு ஒப்பந்தம் ரத்து? அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த அரசாங்கத்தின் உள்நாட்டு வருவாய் துறைக்கு (ஐஆர்எஸ்) எதிராகத் தொடர்ந்த 10 பில்லியன் டாலர் வழக்கின் சமரச ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்கப் போவதாகப் புளோரிடா நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 போர் விமானத்தை வீழ்த்திய ஈரான்! பின்னணியில் இருக்கும் அரிய ஏவுகணை ரகசியம்
கடந்த மாதம் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான 4.5 தலைமுறை எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம், ஈரான் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு அங்குள்ள மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
டிரம்ப்பின் போர்நிறுத்தக் கூற்றை நிராகரித்த ஈரான்! அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் எனத் தெஹ்ரான் அதிரடிப் பதில்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகை நீக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஐநா கறுப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷ்ய ராணுவம் சேர்ப்பு: அதிர்ச்சியூட்டும் பின்னணியும் கடுமையான எதிர்ப்பும்!
உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
காசாவில் 70% பகுதியை ஆக்கிரமிக்க நெதன்யாகு அதிரடி உத்தரவு: ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் பகிரங்க குற்றச்சாட்டு!
காசா முனையில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் ராணுவக் கட்டுப்பாட்டை 70 சதவீதமாக விரிவுபடுத்துமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்திய மாம்பழங்களுக்கு மீண்டும் தடை விதித்த ஜப்பான்: 20 ஆண்டுகால வர்த்தகம் பாதிப்பு - என்ன காரணம்?
இந்திய மாம்பழங்களை ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யும் 20 ஆண்டுகால வர்த்தக நடைமுறை, நடப்பு 2026 ஆம் ஆண்டு மாம்பழ சீசனில் ஜப்பான் நாட்டின் புதிய தடையின் காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
2030க்குள் பூமி இதுவரை கண்டிராத உச்சக்கட்ட வெப்பத்தை சந்திக்கும்: ஐநா சபை விடுத்துள்ள அதிர்ச்சி எச்சரிக்கை!
பூமியில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான வெப்பமான ஆண்டை எதிர்கொள்வது உறுதி என்று ஐநா சபையின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்கா அதிரடி தாக்குதல்: ஈரானின் ராணுவ தளம் மற்றும் ட்ரோன்கள் அழிப்பு!
சர்வதேச அளவில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பகுதிக்கு அருகே, ஈரானின் அச்சுறுத்தலாக விளங்கிய ராணுவ தளம் மற்றும் நவீன ட்ரோன்கள் மீது அமெரிக்க ராணுவம் புதிய தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹமாஸ் இராணுவப் பிரிவின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது
காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸின் இராணுவப் பிரிவின் புதிய தளபதியான முகமது ஓதே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹீட் டோம்: மே மாதத்தில் கொதிக்கும் லண்டன், பிரான்ஸ், உருகும் ரயில் தண்டவாளங்கள்
ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய வசந்த காலத்திலேயே கோடைக்காலத்தை மிஞ்சும் அளவுக்குக் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஜெருசலேம் மருத்துவமனையில் அனுமதியா? என்னாச்சு?
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை மாலை ஜெருசலேமில் உள்ள ஹடாசா ஐன் கெரெம் மருத்துவ மையத்திற்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.