விளையாட்டு செய்தி
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.
மைதானத்தில் ரன் மழை பொழிந்த பேட்டர்கள்! 2024 டி20 உலகக்கோப்பையை அதிரவைத்த 4 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்
2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பவுலர்கள்! 2024 உலகக்கோப்பையில் விக்கெட்டுகளை அள்ளிய டாப் 4 வீரர்கள் இவர்கள்தான்!
2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் மீண்டும் முன்னணி வீரர்கள் மீது திரும்பியுள்ளது.
'லெதர் உடையில் உன்னைப் பார்க்க ஆசை!' ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் பழைய லீலைகள் அம்பலம்! சர்ச்சைக்குரிய பெண்ணுடன் ஈமெயில் பரிமாற்றம்!
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கேசி வாஸர்மேன், தற்போது ஒரு பழைய ஈமெயில் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் என்ன நடக்கும்? 3 முக்கிய வாய்ப்புகள்
பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராகத் தனது அணி விளையாடாது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?
2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்கும் பாகிஸ்தானிற்கு ஐசிசி ரியாக்ஷன் என்ன?
பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், பிப்ரவரி 7-ல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி அளித்தது.
2026 டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு முன்னோடியில்லாத முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
88 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த கார்லோஸ் அல்கராஸ்! ஜோகோவிச்சை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் இளம் ராஜா
மெல்போர்னில் இன்று (பிப்ரவரி 1, 2026) நடைபெற்ற விறுவிறுப்பான ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபன் மகுடம் சூடினார் எலினா ரைபாகினா
ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், கஜகஸ்தானின் எலினா ரைபாகினா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்குப் பலத்த அடி; டி20 உலகக்கோப்பையிலிருந்து பேட் கம்மின்ஸ் அவுட்; ஸ்டீவ் ஸ்மித்திற்கும் அணியில் இடமில்லை
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகுவலி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
உலகக்கோப்பை நடுவர் பட்டியலில் தமிழகத்தின் ஜெயராமன் மதனகோபாலுக்கு இடம்; 2026 டி20 உலகக்கோப்பை நடுவர்களின் முழு விவரங்கள்
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குழு நிலை போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2007 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற பாதையின் ரிவைண்ட்
2007-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக வெளியேறியது.
இரவோடு இரவாக திடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம்; அதிர்ச்சியான ரசிகர்கள்
உலகின் அதிகப்படியான பின்தொடர்பாளர்களை கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவரான விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, ஜனவரி 30-ம் தேதி அதிகாலை திடீரென முடங்கியது.
'தங்க மங்கை' பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசன் காலமானார்
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வி. சீனிவாசன் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.
கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி.. துப்பாக்கி சுடுதலுக்கு ஒரு நீதியா? டி20 உலகக்கோப்பையை புறக்கணித்துவிட்டு இந்தியா வரும் வங்கதேச துப்பாக்கி சுடுதல் வீரர்கள்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேச இடைக்கால அரசு தனது நாட்டுத் துப்பாக்கி சுடும் வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.
அதிக ரன்கள் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வரை: டி20 உலகக் கோப்பையின் உலக சாதனைகளின் பட்டியல்
சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் எப்போதும் ரசிகர்களைக் குதூகலப்படுத்தி வருகிறது.
டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வேட்டையாடிய டாப் 5 வீரர்கள் யார்?
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி பலமுறை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கின்னஸ் உலக சாதனையை முறியடித்த இரண்டு வயது ஸ்னூக்கர் வீரர்: விவரங்கள் இங்கே
மான்செஸ்டரை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஜூட் ஓவன்ஸ், ஸ்னூக்கரில் இரண்டு ட்ரிக் ஷாட்களை நிகழ்த்திய இளையவர் என்ற கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
ஹிட்மேனுக்கு பத்மஸ்ரீ மகுடம்! இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று நாயகன் ரோஹித் சர்மாவின் பயணம் ஒரு பார்வை
2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் முக்கிய சாதனைகள் மற்றும் மைல்கற்கள்
சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட 2007-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் உலக அரங்கில் பல்வேறு வியத்தகு சாதனைகளைப் படைத்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க பேட்டிங் நிகழ்ச்சிகளை கண்டுள்ளது.
மீண்டு வரும் ஃபார்முலா 1 ஜாம்பவான்! 12 ஆண்டுகளுக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுந்த மைக்கேல் ஷூமேக்கர்
ஏழு முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் ஷூமாக்கர், தனது நீண்டகால மருத்துவ போராட்டத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய நிலையை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பவர்பிளேயில் களமிறங்கும் தல தோனி; அஸ்வின் சொன்ன அந்த ஒரு விஷயம்; சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிரிக்கெட் நாயகர்களுக்கு மகுடம்! ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது! மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது.
2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
'நாங்க ரெடி!' டி20 உலகக்கோப்பை 2026க்கான ஐசிசியின் அழைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம்
பாதுகாப்பு காரணங்களைக் கூறிக்கொண்டு இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அழைத்திருந்தது.
'அரசு சொன்னால் எங்களால் மீற முடியாது!' உலகக்கோப்பையிலிருந்து விலகியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருக்கம்
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி கொண்டு வரப்பட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; 400 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் வரலாறு படைத்தார் நோவக் ஜோகோவிச்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், 2026 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை 2026: அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது வங்கதேசம்; ஸ்காட்லாந்து அணி சேர்ப்பு
2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026: கம்மின்ஸ் இல்லாதது பின்னடைவா? ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்
2026 டி20 உலகக்கோப்பை தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட தற்காலிக அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026: பிளாக் கேப்ஸ் மிரட்டுவார்களா? நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் சவால்கள்
2024 டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2026 இல் மிட்செல் சான்ட்னர் தலைமையில் புதிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.
வீட்டில் ஒரு கோச் இருக்கிறார்; தன் வெற்றிக்கு மனைவியின் அட்வைஸ்தான் காரணம் என உருகிய சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்துக்கு எதிரான ராய்ப்பூர் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மகளிர் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்! ஃபிஃபா அறிவித்த மெகா பரிசுத் தொகை! சாம்பியன் அணிக்கு இத்தனை கோடியா?
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, தனது முதல் மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பு: இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்கு கல்தா? ஐசிசி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை 2026: ஆடம் மில்னேவுக்குப் பதில் நியூசிலாந்து அணியில் இணைந்த ராட்சத வேகப்பந்து வீச்சாளர்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி தனது அணியில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.
'நாங்க ஆட ஆசைப்பட்டோம்.. ஆனா!' வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் குமுறல்! அரசாங்கத்தின் உத்தரவால் உலகக்கோப்பை கனவு சிதைந்ததா?
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சென்று விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள், குறிப்பாக கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் மிகுந்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பைக்குத் தயார்! கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்த ஐசிசி திருப்தி
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தை ஐசிசி மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு ஆய்வு செய்தது.