LOADING...

விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

டி20 உலகக்கோப்பை 2026: குரூப் டாப்பர்களுக்கு தண்டனையா? ஐசிசியை வறுத்து எடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று விதிமுறைகள் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.

T20 WC: கனடாவை வீழ்த்த ஆப்கானிஸ்தானுக்கு உதவிய இப்ராஹிம் சத்ரான், முகமது நபியின் ஆட்டம்

கனடாவுக்கு எதிரான டி20 உலக கோப்பையின் இறுதி குரூப் டி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி இப்ராஹிம் ஜத்ரானின் 95 ரன்களின் உதவியுடன் கனடாவை வீழ்த்தியது.

உண்மையை வெளிப்படுத்தியதற்கு பரிசு: பாகிஸ்தான் ஹாக்கி கேப்டன் அம்மத் பட்டிற்கு 2 ஆண்டுகள் தடை

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டன் அம்மத் பட் மீது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

2028 டி20 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற 12 அணிகள்! முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள அடுத்த உலகக்கோப்பைத் தொடருக்கான முதல் 12 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 அட்டவணை வெளியீடு; குரூப் 1 இல் இந்தியாவுடன் மோதுவது யார்? முழு விவரம்

2026 டி20 உலகக்கோப்பையின் லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள 8 அணிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: ஃபார்மில் உள்ள இந்தியா நெதர்லாந்தை வீழ்த்தியது

புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 இன் 36வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நெதர்லாந்தை வீழ்த்தியது.

2026 டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8-ற்குள் நுழைந்தது பாகிஸ்தான்

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளது.

நமீபியாவுடன் 'டூ ஆர் டை' போர்! சூப்பர் 8 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் மோதுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

T20 WC: அகமதாபாத்தில் இன்று இந்தியாவிற்கு கடைசி லீக் ஆட்டம்! அபிஷேக் சர்மா ஃபார்முக்கு திரும்புவாரா?

2026 டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது நேபாளம்

நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேபாளம் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: ஆஸ்திரேலியாவிற்கு 'அவுட்'! சூப்பர் 8 சுற்றுக்கு கெத்தாக நுழைந்த ஜிம்பாப்வே

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைக்கும் ஒரு திருப்பமாக, பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்காக ஒன்று சேர்ந்த 14 கிரிக்கெட் ஜாம்பவான்கள்! கபில் தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோர் அதிரடி கடிதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 1992-ல் உலக கோப்பையை வென்று கொடுத்த நாயகனுமான இம்ரான் கான் (73), கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருந்து வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகும் கம்பீர்? இந்திய அணி பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஐபிஎல் தொடருக்கு மீண்டும் திரும்புவதற்கான ஒரு வியக்கத்தக்க சலுகையை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவுடனான தோல்வி எதிரொலி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல்! பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடிக்கு கல்தா?

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டி20 உலகக் கோப்பை: இலங்கையின் அபார வெற்றி ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 30வது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக பல்லேகலேவில் நடைபெற்ற போட்டியில் 182 ரன்கள் என்ற இலக்கை அணி துரத்தியது.

டி20 உலகக்கோப்பை 2026: இது மட்டும் நடந்தால் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு வெளியேறுவது உறுதி

2026 டி20 உலகக்கோப்பையில் ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: தோனியால் கூட முடியாததை செய்து வரலாறு படைத்த இஷான் கிஷன்

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான்; முக்கிய விவரங்கள்

இலங்கையின் ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தைத் தொடர்ந்து நமீபியாவையும் வீழ்த்தியது அமெரிக்கா; சூப்பர் 8 வாய்ப்பை தக்கவைத்தது

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை குரூப் ஏ லீக் போட்டியில், நமீபியா அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பேட்டிங்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 27வது லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது.

பாகிஸ்தானை 93 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா; ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் மகளிர் அணி அபார வெற்றி

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தனது இரண்டாவது லீக் போட்டியில், இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் ஏ அணியை மிக மோசமாக வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நேபாளத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்; டி20 உலகக்கோப்பையில் முதல் அணியாக சூப்பர் 8க்குள் நுழைந்தது

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 25 வது லீக் போட்டியில், நேபாள அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.

17 ஆண்டுகால சாபம் நீங்கியது! டி2ஓ உலகக்கோப்பையில் ஐரோப்பிய அணிகளிடம் தோற்று வந்த இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில், இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: சஞ்சு சாம்சன் நீக்கம்? இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 இதுதான்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 27 வது லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் இன்று (பிப்ரவரி 15), கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் மோதுகின்றன.

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: கை கொடுப்பார்களா வீரர்கள்? சூர்யகுமார் யாதவின் மர்மமான பதில்

நாளை, பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை, கொழும்புவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

டி20 உலகக்கோப்பை 2026: INDvsPAK போட்டி மழையினால் ரத்தானால் என்ன நடக்கும்? சூப்பர் 8 வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான ஆட்டம், பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: நெதர்லாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கத்துக்குட்டி அமெரிக்கா

2026 டி20 உலகக்கோப்பையின் குரூப் ஏ பிரிவில், வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய அமெரிக்கா, நெதர்லாந்து அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

13 Feb 2026
ஐபிஎல் 2026

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனுக்குப் பதில் ரியான் பராக்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டன் இவர்தான்

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி தனது புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ள இலங்கை புறப்பட்டது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி கொழும்புக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட ஜிம்பாப்வே; முதல் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரு சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பீட்சா கடையிலிருந்து உலகக்கோப்பை வரை; நேபாளத்தை சுருட்டிய இத்தாலியின் ஸ்பின் மந்திரவாதி; நெஞ்சை உருக்கும் கிரிஷன் கழுகமகேவின் கதை

மும்பையின் வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகையே அதிரவைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமான 100 ரன்கள்; 12 ஆண்டுகால சாதனையை முறியடித்தது இந்தியா

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பையின் 18 வது லீக் ஆட்டத்தில், நமீபியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

2026 டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தியது இந்திய அணி

வியாழக்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவை வீழ்த்தியது.

12 Feb 2026
மும்பை

நேபாளத்தை வீழ்த்தி இத்தாலி தனது முதல் டி20 உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்தது

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை குரூப் சி போட்டியில், இத்தாலி அணி நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டி20 உலகக் கோப்பை: இந்தியா vs நமீபியா போட்டி முன்னோட்டம்; ஆடும் லெவன் மற்றும் மைதான நிலவரம்

2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சவாலை சந்திக்க தயாராகிவிட்டது இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பாகுபாடு காட்டப்படுவதாக நமீபியா புகார்

2026 டி20 உலக கோப்பை தொடரில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியாவை நமீபியா எதிர்கொள்கிறது.

2026 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

11 Feb 2026
அகமதாபாத்

டி20 உலகக் கோப்பை: இரட்டை சூப்பர் ஓவர் த்ரில்லரில் லுங்கி நிகிடி அதிரடி

அகமதாபாத்தில் நடந்த 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; அவருக்கு பதிலாக களமிறங்க போவது யார்?

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.