LOADING...
INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பேட்டிங்

INDvsPAK டி20 உலகக்கோப்பை 2026: டாஸ் வென்றது பாகிஸ்தான்; இந்தியா முதலில் பேட்டிங்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2026
06:44 pm

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 27வது லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸின்போது கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரீத் பும்ரா. பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் அகா(சி), பாபர் அசாம், முகமது நவாஸ், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், உஸ்மான் கான், ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement