மாசுபாடு: செய்தி
17 May 2023
ஐநா சபைநெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!
உலகில் நெகிழி மாசுபாட்டைக் (Plastic Pollution) குறைப்பதற்கான புதிய திட்டங்கள் சிலவற்றை தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. அதனைப் பின்பற்றுவதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 80% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.
21 Apr 2023
ஆட்டோமொபைல்பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்!
இந்தியாவில் ஆட்டோமொபைல்களுக்கான பிஎஸ் 6-ன் இரண்டாம் கட்ட மாசுக்கட்டுப்பாட்டுக் கொள்கை இந்த கடந்த ஏப்ரம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதற்கேற்ப தங்களுடைய கார் மாடல்களை சமீபத்தில் தான் அப்டேட் செய்திருந்தது ஹூண்டாய்.