முடி பராமரிப்பு: செய்தி

அதிகாலை எழுந்ததும் இந்த கூந்தல் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்!

உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் நாள் ஒரு சிறந்த நாளாக இருக்கும்! அதை பெற ஒரு எளிய, பயனுள்ள காலை கூந்தல் வழக்கத்துடன் நாளை தொடங்குதல் நல்லது.

மென்மையான அலை அலையான முடிக்கு கற்றாழையை பயன்படுத்தலாம்

கற்றாழை ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்த ஒரு அதிசய தாவரமாகும். கூந்தல் பராமரிப்பு துறையில், கற்றாழையைப் பயன்படுத்துவது உங்களின் கூந்தல் தோற்றத்தையே மாற்றும்!

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அடங்கிய வெள்ளரிக்காய் உச்சந்தலையில் புத்துணர்ச்சியை மீட்க உதவுகிறது

வெள்ளரிகள் சாலட்களுக்கு மட்டுமல்ல; அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு ஒரு சக்தியாக இருக்கின்றன.

கோடை காலத்தில் கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான குறிப்புகள்

கோடையின் சூரிய ஒளி மற்றும் வெப்பம் உடல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு சவால் விடும்.

உங்கள் தலைமுடிக்கு எளிதாக செய்யக்கூடிய மாதுளை மாஸ்க்குகள் 

மாதுளம்பழங்கள், அவற்றின் இனிப்பான சுவையுடன், ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?

முடி வளர்ச்சிக்கு தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் 

ஒரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் மரபியல் உள்ளிட்ட பல காரணிகள், அவரது சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

30 Nov 2023

இந்தியா

உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை 

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மென்மையான கூந்தல் கொண்டவரா நீங்கள்?உங்கள் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ் 

மென்மையான கூந்தல் என்பது பல நேரங்களில் அடர்த்தி குறைவாக காணப்படும். அதாவது, சிறிய விட்டம் கொண்ட முடி இழைகள் இருப்பதால், கூந்தலும் அடர்த்தி குறைவாக தென்படும்.

உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி!

உங்கள் தலைமுடி என்பது, அழகாக ஸ்டைல் செய்வதற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியதைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள்

சமீப காலமாக கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளில் கெரட்டின் ஹேர் டிரீட்மென்ட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. கூந்தலை மிக எளிதாக பராமரிக்க உதவுகிறது என்பதால் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுப் பெண்களுமே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். ஒரே ஒரு கெரட்டின் தெரப்பி செய்து கொண்டாலே, விளம்பரங்களில் வருவது போலவே கூந்தல் பளபளப்பாக, பட்டு போல மாறுகிறது. ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் உள்ளன. உண்மையாகவே ரசாயனங்கள் இல்லையா, முடியின் தன்மை பட்டு போல மாறுகிறா, தொடர்ச்சியாக பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. கெரட்டின் தெரப்பி ஒரு அழகு சிகிச்சையாக மட்டுமே பார்க்க முடியும்.

இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும்

மார்ச் 10 சர்வதேச விக் தினம். இந்த நாள் வேடிக்கைகாக மட்டும் அல்ல; கீமோதெரபி மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் முடி உதிர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்!

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் என்பது பலரது கனவு. அதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்குவார்கள். ஹேர் பேக், சீரம், ஷாம்பு என பல வகை விளம்பரங்கள், நம்மை கவரும் வகையில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு

முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.

முடி உதிர்வு

ஆரோக்கியம்

அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள்

நீங்கள் அடிக்கடி உட்கொள்ளும் உணவிற்கும், முடி உதிர்தலுக்கும் சம்மந்தம் உண்டென்பதை அறிவீர்களா? அதிகப்படியான முடி உதிர்தலுக்கு, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் இதோ: