Loading...

தமிழகம்: செய்தி

07 Jun 2026
பள்ளிகள்

தமிழகப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயம்! கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

07 Jun 2026
ஆன்மீகம்

தமிழகக் கோயில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்! மோசடிகளைத் தடுக்க அமைச்சர் ரமேஷ் அதிரடி திட்டம்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

07 Jun 2026
தமிழ்நாடு

இனி சார்பதிவாளர் அலுவலகம் போக வேண்டாம்! ஆன்லைன் பத்திர பதிவு திட்டம்: முழு விபரங்கள் மற்றும் செயல்முறை விளக்கம்!

தமிழகப் பதிவுத்துறையில் நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் வசதிக்காக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே எங்கிருந்தும் ஆவணப் பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப் பதிவு" (Anywhere Registration) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மின் பராமரிப்பு பணிகள்: நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் முழு விவரம்!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மத்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தற்பொழுது மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களுக்கான அவசர மின் பராமரிப்புப் பணிகளை அசுர வேகத்தில் கையில் எடுத்துள்ளது.

ஜூன் 10 வரை விடாமல் வெளுக்கப்போகும் மழை! இந்த 13 மாவட்ட லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியை விசாரிக்க ஆளுநரின் அனுமதியைக் கோரிய தமிழ்நாடு அரசு!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையைத் தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முயன்று வருகிறது.

லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை' புதிய இயக்கத்தை எப்போது தொடங்கினார்? இப்போது வைரலாவது ஏன்?

கல்வியாளரும் சமூக சேவையாளருமான லதா ரஜினிகாந்த், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக "மக்கள் மேடை" இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.

05 Jun 2026
பருவமழை

மழை வரபோகுதே! சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

05 Jun 2026
அண்ணாமலை

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை! ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றார் நிதின் நபின்!

கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார்.

டிஎன்இபி தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு விவகாரத்தில் பெங்களூருவில் ஒப்பந்த ஊழியர் கைது

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (டிஎன்இபி) தலைமை அலுவலகத்தில் இருந்து மிக முக்கிய மற்றும் ரகசியத் தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட வழக்கில், 31 வயது ஒப்பந்த ஊழியர் ஒருவரை சென்னை மாநகரப் போலீஸார் பெங்களூருவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

05 Jun 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஜூன் 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தவெக கூட்டணியில் காங்கிரஸிற்கு ராஜ்யசபா சீட், வேட்பாளரை அறிவித்தது டெல்லி மேலிடம்; யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்திற்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முக்கியப் புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

04 Jun 2026
அண்ணாமலை

நாளை மதியம் 12 மணிக்கு காத்திருக்கும் அதிரடி திருப்பம்! அண்ணாமலை வெளியிடப் போகும் 'மனம் திறந்த' ரகசியம்!

தீவிரமடைந்து வரும் பல்வேறு அரசியல் ஊகங்களுக்கு மத்தியில், நாளை மதியம் 12 மணிக்குச் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களுடன் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகக் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

04 Jun 2026
காங்கிரஸ்

'இந்தியா' கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிக்கிறது திமுக! காங்கிரஸ் மீது 'துரோகம்' என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் திருப்பங்களால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான பல ஆண்டு காலக் கூட்டணியில் பெரும் முறிவு ஏற்பட்டுள்ளது.

04 Jun 2026
தவெக

தமிழகத்தில் புதிய செய்திச் சேனல்? இணையத்தில் வைரலாகும் 'வெற்றி' டிவி லோகோ பின்னணி

தமிழக ஊடகத்துறையில் விரைவில் ஒரு புதிய செய்திச் சேனல் நேரடி ஒளிபரப்பிற்கு வரவுள்ளதாகச் சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது.

பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை

தமிழகத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மாதாந்திர மின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

02 Jun 2026
அண்ணாமலை

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு

தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் சமர்ப்பித்துள்ளார்.

நாளை தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்: மின்சார வாரியத்தின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகள் தற்பொழுது மின்சார வாரியத்தால் அசாத்திய வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

02 Jun 2026
மழை

தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நீடித்து வந்த சூழலில், நாளை முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01 Jun 2026
அண்ணாமலை

பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

31 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(ஜூன் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

29 May 2026
காவல்துறை

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம்! யார் இவர்? முழு விபரங்கள்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து காவல்துறையின் உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

28 May 2026
விஜய்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு வெளிநாட்டு பாணியில் பிரத்யேக சீருடை: தமிழக அரசின் புதிய போலீஸ் படை ரெடி!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்க 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை' உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

தமிழகத்தில் தொழில் தொடங்க 21 நாள்களில் அனுமதி: ஒற்றைச்சாளர இணையதளம் மூலம் புதிய புரட்சி!

தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் (Ease of Doing Business), புதிய நிறுவனங்களுக்கான அனைத்து அரசு அனுமதிகளையும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

27 May 2026
விஜய்

பதவியேற்ற பின் முதல்முறை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் விஜய்

தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

27 May 2026
அ.தி.மு.க

அதிமுக-வில் க்ளைமாக்ஸ் திருப்பம்: இ.பி.எஸ் - வேலுமணி அணிகள் இணைகின்றன; சி.வி.சண்முகம் நிலை என்ன?

கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலையே உலுக்கி வந்த அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா படலங்கள், தற்போது ஒரு முக்கியமான க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டியுள்ளன.

27 May 2026
கோவில்கள்

இனிமேல் மணி கணக்கில் கியூவில் நிற்க வேண்டாம்; தமிழகத்தின் முக்கிய கோயில்களில் புதிய தரிசன முறை

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் விசேஷ நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

26 May 2026
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

26 May 2026
மின்தடை

கோவை, திருச்சி, பொள்ளாச்சி, தோப்பூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்: முழு விவரம்!

தமிழகத்தில் நாளை (27.05.2026) புதன்கிழமை அன்று தர்மபுரி, கோவை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட மாநிலத்தின் மிக முக்கிய மாவட்டங்களின் முதன்மைப் பகுதிகளில் மாதாந்திர உத்தியோகபூர்வ மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.

26 May 2026
கோவை

இன்று 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் வார்னிங்

வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் கோவை, சேலம், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 26) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி: குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து குறு விவசாயிகளுக்கும் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் இன்று (மே 25) அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

25 May 2026
கோலிவுட்

நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்த கிருஷ்ணா; பட பிரச்னை தான் காரணம் என விளக்கம்

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் எதிரொலி, தற்போது கோலிவுட் திரை உலகிலும் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

25 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 26) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை(மே 26) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

24 May 2026
வைரஸ்

தமிழகத்தில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்: பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரக் கண்காணிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்த பயண எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

24 May 2026
கனமழை

கத்தரி வெயிலுக்கு குட்-பை! வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை - லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதும் கத்தரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் குளிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

24 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை(மே 25) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

23 May 2026
கோவை

மன்னிக்க முடியாத கொடூரக் குற்ற செயல்! கோவை சிறுமி படுகொலைக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோடை வெயிலுக்கு குட்பை! மே 26 வரை தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.