LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (மே 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
May 29, 2026
04:49 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(மே 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை வடக்கு: பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம். கோவை தெற்கு: குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், பரவை, சிக்கல், நாகூர், வாட்டர் வொர்க்ஸ், பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி டவுன் I, தெற்கு பொய்கைநல்லூர், வேளாங்கண்ணி டவுன் II, கிராமத்துமேடு, செம்பன்கோயில், எம் ஆர் எம், பூம்புகார், மாணிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, திருப்பூண்டி, நாலுவேதபதி, கோவில்பத்து, இண்டஸ்ட்ரியல், பொறையார் டவுன் ஃபீடர், தில்லையாடி, சாத்தனூர், தரங்கம்பாடி, CWSS-i,II, சங்கரன்பந்தல், திருக்கடையூர், தர்கா, அரசு மருத்துவமனை, வங்காரமவாடி, ஆட்சியர் அலுவலகம். தஞ்சாவூர்: திருப்பனந்தாள், திருப்பரம்பியம், கிரிட் எஸ்எஸ் தஞ்சாவூர் 33 கே.வி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம்: முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பன்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பாச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஏமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துவாக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கண்டாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்சி மெட்ரோ: முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டு பட்டி, பிடாரி கோவில், அழகப்பட்டி. புதுக்கோட்டை: திருமயம் பகுதி முழுவதும். சேலம்: செல்வ நகர், தொழிலர்பேட்டை, உடையபட்டி, வீரணம், இளந்தோப்பு, பிருந்தாவனம் தோட்டம்.

Advertisement