வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
வரிகள் இருந்தபோதிலும் 2038 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அமெரிக்கப் பொருளாதாரத்தை விஞ்சிவிடும்: EY
purchasing power parity (PPP) அடிப்படையில் இந்தியா, 2038 ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எர்ன்ஸ்ட் & யங் (EY) அறிக்கை கூறுகிறது.
₹120 உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 28) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) உயர்வைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க வரிவிதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிவிதிப்பு காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தால், இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஒரே நாளில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
அமெரிக்க வரி இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி: முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன்
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்த 50% வரி மிகப்பெரிய எச்சரிக்கை மணி என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
GST மறுசீரமைப்பால் தேவை அதிகரிக்கும், வருவாய் இழப்புகளை நிவர்த்தி செய்யும் என நிபுணர் கருத்து
முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மறுசீரமைப்பது ஆரம்பத்தில் மாநில வருவாயைப் பாதிக்கலாம்.
பெங்களூருவில் மாதந்தோறும் ₹9.3 கோடி வாடகைக்கு புதிய ஆபீஸ் திறக்கப்போகிறது TCS
பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள 360 பிசினஸ் பார்க்கில் 1.4 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்திற்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஒரு பெரிய குத்தகையில் கையெழுத்திட்டுள்ளது.
வாட்ஸ்அப் அடிப்படையிலான போர்டிங் பாஸ்களை ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்துகிறது
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், ஷில்லாங் விமான நிலையத்தில் புதிய காகிதமில்லா போர்டிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்; எதிர்கொள்ள தயாராகும் இந்தியா
அமெரிக்கா, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% வரியை இன்று முதல் விதிக்கத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் இந்தியாவின் நான்காவது சில்லறை விற்பனை கடை புனேவில்!
ஆப்பிள் இந்தியாவின் நான்காவது சில்லறை விற்பனைக் கடை அடுத்த வாரம் புனேவில் திறக்கப்படுகிறது.
சீனா அரிய பூமி காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரிகளை விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்
சீனா தனது அரிய-பூமி காந்தங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால், சீனா மீது 200% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
RMG தடைக்குப் பிறகு பணியாளர்களின் நிலை என்ன? Dream11 இன் ஹர்ஷ் ஜெயின் விளக்கம்
பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம்11-ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின், ரியல்-மணி கேம்கள்(RMG) மீதான மத்திய அரசின் சமீபத்திய தடையின் காரணமாக ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை விளக்கியுள்ளார்.
டிஜிட்டல் வரிகளை விதிக்கும் நாடுகள் மீது வரிகள், சிப் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிஜிட்டல் வரிகள் மற்றும் தொடர்புடைய விதிமுறைகளை நீக்காத நாடுகளுக்கு "கணிசமான" புதிய வரிகளை விதிக்கவும், அமெரிக்க சிப்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் பரிந்துரை
ஒரு சிறிய நிர்வாகப் பிழை, ஆவணம் விடுபடுதல் அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஆகியவற்றால் ஏற்படும் கடன் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், கடன் வாங்குபவர்களுக்குப் பெரும் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஞான்தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அங்கித் மேஹ்ரா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
பணவீக்க அளவீட்டிற்கு Amazon மற்றும் Flipkart விலைகளைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற மின்வணிக ஜாம்பவான்களிடமிருந்து நேரடியாக விலை தரவுகளைப் பெறுவதன் மூலம் இந்தியா தனது பணவீக்க அளவீட்டு முறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங் பில்லுக்குப் பிறகு உங்கள் கேம் வாலட்டில் போடப்பட்ட பணத்தின் கதி என்ன?
2025 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பிறகு, இந்தியாவின் முன்னணி ரியல்-பணம் சார்ந்த கேமிங் (RMG) நிறுவனங்களான Dream11, Mobile Premier League (MPL), Zupee, Winzo மற்றும் My11Circle ஆகியவை போட்டிகள் மற்றும் கட்டண விளையாட்டுகளை வழங்குவதை நிறுத்திவிட்டன.
விரைவில், நீங்கள் போஸ்ட் ஆபீஸ் மூலமாகவே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்
அஞ்சல் துறை (DoP), இந்திய பரஸ்பர நிதிகள் சங்கத்துடன் (AMFI) கூட்டு சேர்ந்து, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் Mutual Funds-களை விநியோகித்துள்ளது.
₹80 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) உயர்வைச் சந்தித்துள்ளது.
புதிய பாதையில் ட்ரீம்11இன் தாய் நிறுவனம்; நிதி சார்ந்த டிரீம் மணி ஆப் அறிமுகப்படுத்த திட்டம்
பிரபலமான ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளமான ட்ரீம்11இன் தாய் நிறுவனமான டிரீம் ஸ்போர்ட்ஸ், விரைவில் டிரீம் மணி என்ற பெயரில் தனிப்பட்ட நிதி மேலாண்மை செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை; மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
முதல்முறையாகக் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய சிபில் ஸ்கோர் (CIBIL Score) இருப்பதைக் காரணம் காட்டி வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
8வது ஊதியக் குழு நடைமுறை தாமதம் என தகவல்; வங்கி ஊழியர்களுக்குப் பலன் கிடைக்குமா?
மத்திய அரசு ஊழியர்களுக்காக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வரிவிதிப்பு நடைமுறையால் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இந்தியா நிறுத்திவைப்பு
இந்தியா, அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
சவரனுக்கு ₹800 அதிகரிப்பு; இன்றைய (ஆகஸ்ட் 23) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) உயர்வைச் சந்தித்துள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வந்தாலும் இந்திய விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஆறு நாட்கள் வளர்ச்சிக்குப் பிறகு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) உள்வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன.
முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாயார் கோகிலாபென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் பிரபல தொழிலாந்தினர்களான முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தாயார் கோகிலாபென் மும்பையில் உள்ள எச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனி Dream11 கிடையாது? ஆன்லைன் கேமிங் தடை சட்டத்தால் தளத்தை இழுத்து மூட முடிவு என தகவல்
இந்தியாவின் மிகப்பெரிய ஃபேண்டசி ஸ்போர்ட்ஸ் தளமான Dream11, அதன் ரியல்-மணி கேமிங் பிரிவை மூடத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
₹120 சரிவு; இன்றைய (ஆகஸ்ட் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஆகஸ்ட் 22) சரிவைச் சந்தித்துள்ளது.
OpenAI இந்தியாவில் அலுவலகத்தை திறக்க திட்டமிட்டு வருகிறது
இந்த ஆண்டு இறுதியில் டெல்லியில் தனது முதல் இந்திய அலுவலகத்தைத் திறக்க OpenAI திட்டமிட்டுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் துவங்கியது Rapido, Uber-இன் பைக் டாக்ஸி சேவை
இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, ரேபிடோ மற்றும் உபர் ஆகியவை கர்நாடகாவில் தங்கள் பைக் டாக்ஸி சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
12% மாற்றம் 28% வரி அடுக்குகள் நீக்கம்; ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கு அமைச்சர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
மெட்டா தனது AI பிரிவில் ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளது; என்ன காரணம்?
சிறந்த திறமையாளர்களுக்கு $100 மில்லியன் வரை மதிப்புள்ள ஊதிய தொகுப்புகளை வழங்கிய பின்னர், மெட்டா அதன் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுக்கான பணியமர்த்தலை இடைநிறுத்தியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை கிடுகிடு வளர்ச்சி; புதிய உச்சத்தை நெருங்கியது சென்செக்ஸ்
இந்திய பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் குறியீடு, ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மிக நீண்ட தொடர் வெற்றியைப் பதிவு செய்து, ஆறு நாட்களில் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிளின் 3வது ஸ்டோர், செப்டம்பர் 2 ஆம் தேதி பெங்களூரில் திறக்கப்படுகிறது
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது சில்லறை விற்பனைக் கடையான Apple Hebbal-லை செப்டம்பர் 2 ஆம் தேதி திறப்பதாக அறிவித்துள்ளது.
காப்பீட்டு பிரீமியங்களுக்கான செலவு விரைவில் குறைய வாய்ப்பு; ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனத் தகவல்
ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாறுமாறு உயர்வு; இன்றைய (ஆகஸ்ட் 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஆகஸ்ட் 21) மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
தவறான விளம்பரங்கள் செய்ததற்காக ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
உறுதியான சேவைகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளை உறுதியளிக்கும் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, வாடகை டாக்ஸி நிறுவனமான Rapido-வுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்திய ஏற்றுமதிகளை வரவேற்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது; எண்ணெய் விலையில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்பு
அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் இந்திய ஏற்றுமதிகளை வரவேற்க ரஷ்யா முன்வந்துள்ளது.
தங்கத்தின் விலை 3 வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததன் காரணமாக, தங்கத்தின் விலை கிட்டத்தட்ட மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
ஆன்லைன் டெலிவரிக்காக பவுன்ஸ் E-ஸ்கூட்டர்களுடன் ஸ்விக்கி கூட்டணி
பிரபலமான உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் சேவையான ஸ்விக்கி, பவுன்ஸ் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
முதல்முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது மத்திய அரசு; விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு அதிகாரபூர்வமாக பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PMVBRY) போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது.