வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
ஆகஸ்ட் 1 முதல் இந்தியா மீது 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க-இந்தியா வர்த்தக உறவுகளை கணிசமாக பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் எவ்வளவு தொகை இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்? எச்எஸ்பிசி வங்கி சொல்வது இதுதான்
உலகளாவிய வங்கி நிறுவனமான எச்எஸ்பிசியின் புதிய அறிக்கை, நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வு பெற விரும்பும் இந்தியர்கள் தோராயமாக ரூ.3.5 கோடி சேமிப்புத் தொகையை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் ₹480 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை புதன் கிழமை (ஜூலை 30) விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சப்ளையராக சீனாவை வீழ்த்தி இந்தியா உருவெடுத்துள்ளது
அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாக 86.8725 ஆக உள்ளது.
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யாத நாடுகளுக்கு 15-20% வரிகள்: டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை
வாஷிங்டனுடன் தனி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார்.
2025-ல் இதுவரை 80,000 க்கும் மேற்பட்ட IT பணிநீக்கங்கள்—AI தான் காரணமா?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மைக்ரோசாப்ட், இன்டெல், மெட்டா மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன.
ஏஐ தாக்கம் மற்றும் வணிக மறுசீரமைப்பிற்காக 12,000 ஊழியர்களை டிசிஎஸ் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்
நடப்பு நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) சுமார் 12,260 ஊழியர்களை, அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 2% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆன்லைனில் உடனடி கடன் வாங்குவதற்கு முன் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இன்றைய வேகமான உலகில், நிதி அவசரநிலைகளுக்கு பெரும்பாலும் விரைவான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
மீண்டும் ₹400 சரிவு; இன்றைய (ஜூலை 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சில தினங்களுக்கு முன்பு கடும் உயர்வை சந்தித்து, பின்னர் கடுமையான வீழ்ச்சியை அடுத்தடுத்த நாட்களில் பெற்று வருகிறது.
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI மாற்றங்கள்: பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்புக்கான புதிய விதிமுறைகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
சீனாவுக்கு செல்லும்போது நிறுவனத்தின் மொபைல் போன்களை கொண்டு செல்ல தடை விதித்த அமெரிக்க நிறுவனம்
அமெரிக்க-சீனா பதட்டங்கள் மற்றும் தரவு இறையாண்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகளை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக, உலகளாவிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக்ராக் (BlackRock) சீனாவிற்கு பயணிக்கும் ஊழியர்களுக்கு கடுமையான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு Intel 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
இந்த ஆண்டு சுமார் 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்திற்குள் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது.
மீண்டும் ₹360 சரிவு; இன்றைய (ஜூலை 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக்கிழமையைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையும் (ஜூலை 25) கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
பில்லியனர் கிளப்பில் இணைந்தார் கூகிள் CEO சுந்தர் பிச்சை; அவரது பயணம் ஒரு பார்வை
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, Alphabet Inc நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 1.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஒரு பில்லியனராக மாறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது: இதனால் எந்த பொருட்கள் மலிவடையும்?
இந்தியாவும், ஐக்கிய இராச்சியமும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளன.
வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் கூடாது, அமெரிக்கர்கள் மீதே கவனம் செலுத்த வேண்டும்: கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற நாடுகள் உட்பட வெளிநாடுகளில் பணியமர்த்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மும்பையில் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பையில் தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை சோதனை நடத்தியது.
இந்தியா-இங்கிலாந்து FTA: இந்திய விவசாயிகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பாக மாறும்!
இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) இடையே வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement - FTA) வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கையெழுத்திடப்பட உள்ளது.
ஒரே நாளில் ₹1000 சரிவு; இன்றைய (ஜூலை 24) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 24) கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோவுக்கு ₹1.18 லட்சத்தை எட்டியுள்ளது
குட் ரிட்டர்ன்ஸ் தரவுகளின்படி, இந்தியாவில் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ₹1.18 லட்சமாக உயர்ந்துள்ளது.
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டாடா, கூகிள், இன்ஃபோசிஸ் ஆகியவை இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் பணி நிறுவனங்களாம்!
டாடா குழுமம், கூகிள் இந்தியா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான மூன்று Employer brand-களாக பெயரிடப்பட்டுள்ளன.
விரைவில், UPI செயலிகள் மூலமாகவே சாங்க்ஷன் செய்யப்பட்ட லோன்-ஐ நீங்கள் பெறலாம்
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (UPI) முன் அனுமதிக்கப்பட்ட கடன் வரிகளைப் பயன்படுத்துவதற்கான புதிய விதிகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது.
ஹெல்த்தியான புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்தியது பெப்சி
பெப்சிகோ தனது முதன்மை சோடா பிராண்டின் கீழ் ஒரு புதிய ப்ரீபயாடிக் கோலாவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கும்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.
செப்டம்பருக்குள் இந்தியா - அமெரிக்கா இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது.
2025-26 நிதியாண்டில் சர்க்கரை ஏற்றுமதியை மீண்டும் அனுமதிக்க மத்திய அரசு திட்டம் என தகவல்
அக்டோபர் மாதம் தொடங்கி வரவிருக்கும் 2025-26 பருவத்தில் இந்தியா சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கிராமுக்கு ₹10 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 21) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 21) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற இவர்களுக்கு சிபில் ஸ்கோர் தேவையில்லை; புதிய உத்தரவு
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இருந்து பயிர் கடன்களைப் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
16 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பின், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் இந்தியா பொருளாதார ஒப்பந்தம்
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தபடி, இந்தியாவிற்கும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்திற்கும் (EFTA) இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA) அக்டோபர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
பசுமை எரிசக்தி ஜிகாஃபாக்டரிகளை அடுத்த ஆறு காலாண்டுகளுக்குள் தொடங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள அதன் அனைத்து பசுமை எரிசக்தி ஜிகாஃபாக்டரிகளும் அடுத்த நான்கு முதல் ஆறு காலாண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
கிராமுக்கு ₹60 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 19) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 19) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி; ஆர்பிஐ தகவல்
ஜூலை 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.064 பில்லியன் குறைந்து $696.672 பில்லியனாக இருந்தது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஜூலை 18) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எலிசன் புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைத் தொடங்குகிறார்
ஆரக்கிளின் இணை நிறுவனரும் உலகின் இரண்டாவது பணக்காரருமான லாரி எலிசன், தனது பரோபகார உத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளார்.
கோல்ட்ப்ளே நிகழ்ச்சியில் கையும்களவுமாக மாட்டிய ஆஸ்ட்ரோனமரின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில்நுட்ப நிறுவனமான ஆஸ்ட்ரோனமரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன், நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருக்கும் வீடியோ வைரலானதை அடுத்து சர்ச்சையின் மையத்தில் உள்ளார்.
கிராமுக்கு ₹5 அதிகரிப்பு; இன்றைய (ஜூலை 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வெள்ளிக் கிழமை (ஜூலை 18) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.
ஆதார் இருந்தால் போதும், ₹5,000 வரை விரைவாக லோன் தரும் ஃபின்டெக் நிறுவனங்கள்
நிதி தொழில்நுட்பக் கடன் வழங்குநர்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சமீபத்திய ஆண்டுகளில் தனிநபர் கடன்களைப் பெறுவதை எளிதாக்கியுள்ளன.
ரஷ்யா வர்த்தகம் தொடர்பாக நேட்டோ இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக இந்தியா எச்சரிக்கை
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே எச்சரித்ததைத் தொடர்ந்து, நேட்டோவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.