LOADING...

கிரிக்கெட் செய்திகள்

டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்குப் பலத்த அடி; டி20 உலகக்கோப்பையிலிருந்து பேட் கம்மின்ஸ் அவுட்; ஸ்டீவ் ஸ்மித்திற்கும் அணியில் இடமில்லை

2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகுவலி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

உலகக்கோப்பை நடுவர் பட்டியலில் தமிழகத்தின் ஜெயராமன் மதனகோபாலுக்கு இடம்; 2026 டி20 உலகக்கோப்பை நடுவர்களின் முழு விவரங்கள்

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குழு நிலை போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் நாயகர்களுக்கு மகுடம்! ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது! மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது.

'நாங்க ரெடி!' டி20 உலகக்கோப்பை 2026க்கான ஐசிசியின் அழைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம்

பாதுகாப்பு காரணங்களைக் கூறிக்கொண்டு இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அழைத்திருந்தது.

'அரசு சொன்னால் எங்களால் மீற முடியாது!' உலகக்கோப்பையிலிருந்து விலகியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருக்கம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி கொண்டு வரப்பட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது வங்கதேசம்; ஸ்காட்லாந்து அணி சேர்ப்பு

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: கம்மின்ஸ் இல்லாதது பின்னடைவா? ஆஸ்திரேலிய அணியின் பலம் மற்றும் பலவீனங்கள்

2026 டி20 உலகக்கோப்பை தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட தற்காலிக அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: பிளாக் கேப்ஸ் மிரட்டுவார்களா? நியூசிலாந்து அணியின் பலம் மற்றும் சவால்கள்

2024 டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 2026 இல் மிட்செல் சான்ட்னர் தலைமையில் புதிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.

வீட்டில் ஒரு கோச் இருக்கிறார்; தன் வெற்றிக்கு மனைவியின் அட்வைஸ்தான் காரணம் என உருகிய சூர்யகுமார் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான ராய்ப்பூர் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பு: இந்தியா வர மறுத்த வங்கதேசத்திற்கு கல்தா? ஐசிசி எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கைகள்

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: ஆடம் மில்னேவுக்குப் பதில் நியூசிலாந்து அணியில் இணைந்த ராட்சத வேகப்பந்து வீச்சாளர்

2026 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி தனது அணியில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளது.

'நாங்க ஆட ஆசைப்பட்டோம்.. ஆனா!' வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் குமுறல்! அரசாங்கத்தின் உத்தரவால் உலகக்கோப்பை கனவு சிதைந்ததா?

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சென்று விளையாட வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள், குறிப்பாக கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் மிகுந்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பைக்குத் தயார்! கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்த ஐசிசி திருப்தி

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தை ஐசிசி மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு ஆய்வு செய்தது.

மில்லருக்குப் பதில் இவரா? டி20 உலகக்கோப்பைக்கு முன்பே தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த சோதனை! அணியில் இணைந்த புதிய வீரர்கள்!

பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பவுலர்களை அதிரவைத்த அதிரடி ஆட்டக்காரர்கள்! டி20 உலகக்கோப்பையில் மின்னல் வேகத்தில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!

டி20 கிரிக்கெட் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தான். அதிலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சதம் அடிப்பது என்பது தனிச்சிறப்பு.

'இந்தியாவிற்கு வரமாட்டோம்'! டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக வங்கதேசம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரைத் தங்கள் நாடு புறக்கணிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள்; பட்டியலில் எத்தனை இந்தியர்களுக்கு இடம்?

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிடுவதில் சில வீரர்கள் தனி முத்திரை பதித்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பை 2026: வங்கதேசம் விலகினால் அந்த இடத்தைப் பிடிக்கப்போகும் அணி இதுதானா?

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வரமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டி வருகிறது.

'ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க!' வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்... பின்னணி என்ன?

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

இதுதான் இந்தியாவுக்கு பெரிய சவால்!; 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டும் அந்த ஒரு பலவீனம்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.

தொடர்ச்சியாக 5 முறை அரைசதம்; இந்தியாவுக்கு எதிராக டேரில் மிட்செல் வரலாற்று சாதனை; கிரிக்கெட் உலகில் முதல் வீரர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் டேரில் மிட்செல், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸை துவம்சம் செய்த மந்தனா; மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனையாக சாதனை

மகளிர் ஐபிஎல் 2026 தொடரின் 11 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதின.

17 Jan 2026
இத்தாலி

2026 டி20 உலகக்கோப்பை: இத்தாலியின் 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு; தென்னாப்பிரிக்கா முன்னாள் ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு

கால்பந்து விளையாட்டிற்குப் புகழ்பெற்ற இத்தாலி தேசம், தற்போது கிரிக்கெட் உலகிலும் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியா vs வங்கதேசம் U19 உலகக்கோப்பை: டாஸின் போது கேப்டன்கள் கைகுலுக்க மறுப்பு; பின்னணி என்ன?

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதின.

2 வருஷத்துக்கு பிறகு டி20யில் ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக்! ரவி பிஷ்னோயும் சேர்ப்பு; இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் நாயகன் ஸ்டார்க்கிற்கு மகுடம்! ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருது வென்று அசத்தல்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், 2025 டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த ஆடவர் வீரர் விருதை வென்றுள்ளார்.

உலகக் கோப்பைக்காக இந்தியா வரமாட்டோம்! ஐசிசி-யின் கோரிக்கையை நிராகரித்த பங்களாதேஷ்

பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் ஒரு காயம்! வெளியேறிய வாஷிங்டன் சுந்தர்; ஆயுஷ் படோனி அணியில் சேர்ப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்த விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

INDvsNZ: இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியில் விளையாடும் தமிழ்நாட்டில் பிறந்த வீரர்; யார் இந்த ஆதித்யா அசோக்?

இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஒரு வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வலைப் பயிற்சியின்போது வயிற்றுப் பகுதியில் காயம்; நியூசிலாந்து ஒருநாள் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து வயிற்றுப் பகுதி காயம் (Abdominal Injury) காரணமாக விலகியுள்ளார்.

'அந்த வலி இன்னும் அப்படியே இருக்கு'; உலகக்கோப்பை வாய்ப்பு பறிபோனது குறித்து மௌனம் கலைத்த ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனான இளம் நட்சத்திரம் ஷுப்மன் கில், வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து முதன்முறையாகத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

 மகளிர் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை; முதலிடம் பிடித்தார் மும்பை இந்தியன்ஸின் அமெலியா கெர்

மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் அமெலியா கெர் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2026 தொடக்க விழா: தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த முழுமையான விவரங்கள்

மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) பிரம்மாண்டமான தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடைபெறவுள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்

2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் இணைந்து நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக, இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கு முன்பே சாதித்த பெண்கள்! 1973லேயே தொடங்கிய முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை; சுவாரசிய தகவல்கள்

பொதுவாக 1975 ஆம் ஆண்டு தான் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்பட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஐயர்லாந்தின் காதலி சோஃபி ஷைனை பிப்ரவரியில் கரம்பிடிக்கிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், மீண்டும் இல்லற வாழ்க்கையில் இணைய உள்ளார்.