நாசா: செய்தி

நாசாவின் 'Athena' நிலவுப் பயணம் இந்த வாரம் நடக்கிறது; ஏவுதள நிகழ்வை எப்படிப் பார்ப்பது

நாசா, பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அதன் அடுத்த நிலவு ஆராய்ச்சி பயணத்திற்கு தயாராகி வருகிறது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி உறுதியானது; விவரங்கள்

எட்டு மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் வாழ்ந்த பிறகு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பூமிக்கு திரும்பும் நாள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

2032இல் பூமியைத் தாக்க வரும் விண்கல்; பாதிப்புகள் குறித்து வானியலாளர்கள் கணிப்பு 

2024 YR4 என பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று 2032ல் பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லவிருக்கும் IAF அதிகாரி சுபான்ஷு சுக்லா

இந்திய விமானப்படை (IAF) குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா விரைவில் புளோரிடாவில் உள்ள விண்வெளி நிலையத்தில் இருந்து, SpaceX டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செய்யும் முதல் இந்திய விண்வெளி வீரராக நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

அதிக நேரம் விண்வெளியில் தங்கிய விண்வெளி வீராங்கனையாக சாதனை படைத்தார் சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் அதிக நேரம் தங்கிய பெண் என்ற சாதனையை படைத்தார்.

சுனிதா வில்லியம்ஸின் சாதனை விண்வெளிப் பயணத்தை ஒத்தி வைத்த நாசா 

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் இரண்டாவது விண்வெளிப் பயணத்தை நாசா தாமதப்படுத்தியுள்ளது.

வரலாறு படைக்கவுள்ள விண்வெளி நடை! சுனிதா வில்லியம்ஸின் சாதனைப் பணி இன்று

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தை பழுதுபார்க்கும் பணியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இரண்டாவது நாளாக இன்று தனது ஒன்பதாவது விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

225 நாட்கள் விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - 6 மணி நேர விண்வெளி நடையை முடித்தார்

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது எட்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் தாமதம்; நாசா சொல்வது என்ன?

க்ரூ-9 இன் ஒரு பகுதியாக ஜூன் 2024 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-10 பயணத்தில் தாமதம் காரணமாக திட்டமிட்டதை விட நீண்ட காலம் விண்வெளியில் இருப்பார்கள்.

ஜெஃப் பெஸோஸ் நிதியளித்த ராக்கெட் சுற்றுப்பாதையை அடைந்தது

ப்ளூ ஆரிஜின், ஜெஃப் பெசோஸ் நிறுவிய விண்வெளி முயற்சி, ஜனவரி 16 அன்று அதன் மறுபயன்பாட்டு புதிய க்ளென் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது.

12 ஆண்டுகளில் முதல் முறையாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி நடைப்பயணம் நாளை தொடங்குகிறது: எப்படி பார்ப்பது

நாசா விண்வெளி வீரர்களான நிக் ஹேக் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் 2025ஆம் ஆண்டின் முதல் விண்வெளி நடைப்பயணத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தயாராகி வருகின்றனர்.

குவாட்ரான்டிட் விண்கல் மழை: இன்று விண்வெளியில் நடக்கும் வானவெளி அற்புதம்; எங்கெங்கு காணலாம்

இந்த வருடாந்திர காட்சி, நாசாவால் சிறந்த விண்கல் பொழிவுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

27 Dec 2024

சூரியன்

சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்ற நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப்

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் சூரியனுக்கு இதுவரை இல்லாத மிக அருகில் சென்று வெற்றிகரமாக உயிர் பிழைத்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்: நாசா அறிவிப்பு

பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான தனது பணியில் மேலும் தாமதத்தை நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் தலைவராக தனியார் விண்வெளி வீரர் ஜாரெட் ஐசக்மேனை பரிந்துரை செய்தார் டொனால்ட் டிரம்ப்

பில்லியனர் தொழில்முனைவோரும், தனியார் விண்வெளி வீரருமான ஜாரெட் ஐசக்மேன், நாசாவை வழிநடத்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

30 Nov 2024

இஸ்ரோ

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான ஆக்ஸியம்-4 திட்டத்தில் பங்கேற்க இஸ்ரோவின் 2 விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) ஆக்ஸியம்-4 பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய விண்வெளி வீரர்கள் தங்களது ஆரம்ப கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் தனது தூக்கத்தை எப்படி கண்காணிக்கிறார்?

நாசா விண்வெளி வீரரும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) தளபதியுமான சுனிதா வில்லியம்ஸ் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியில் உறங்கும் முறைகளைக் கண்காணிப்பதற்கான அற்புதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

'முன்பை விட தற்போது நலம்': உடல்நலக்கவலைகளுக்கு விண்வெளியிலிருந்து பதிலளித்த சுனிதா வில்லியம்ஸ் 

நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நிலை குறித்த சமீபத்திய ஊகங்களுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ளார்.

தொடர்பை இழந்த வாயேஜர் 1; பழமையான டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி விண்கலத்தை இயங்கவைத்தது நாசா

பூமியிலிருந்து 15 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, 47 வருடங்களாக விண்வெளியில் சுற்றி வரும் நாசாவின் வாயேஜர் 1, மீண்டும் அதன் பணியை தொடங்கியுள்ளது.

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்துகளை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்ட சுனிதா வில்லியம்ஸ்

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நிலைகொண்டுள்ள இந்திய வம்சாவளி நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கருந்துளைகளின் மர்மங்களை விலக்கும் நாசாவின் புதிய தொலைநோக்கி 

நாசா, ஒரு புதுமையான தொலைநோக்கியின் முன்மாதிரி ஒன்றை வெளியிட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக நாசாவின் விண்வெளி வீரர்கள் ISS இலிருந்து திரும்புவதில் தாமதம் 

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் பூமிக்கு, புளோரிடாவின் ஸ்பிளாஷ் டவுன் தளங்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வை உறுதி செய்யும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள்

அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வுக்கான விதிகளை அமைப்பதற்கான உலகளாவிய கூட்டணியான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை அதிக வேகத்தைப் பெற்றுள்ளது.

வியாழனின் பனிக்கட்டி நிலவான யூரோபாவிற்கு பயணத்தைத் தொடங்கிய நாசா

வியாழன் மற்றும் அதன் பனி நிலவு யூரோபாவிற்கு 1.8 பில்லியன் மைல் பயணத்தில் 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான யூரோபா கிளிப்பர் என்ற ஆய்வை நாசா வெற்றிகரமாக ஏவியுள்ளது.

07 Oct 2024

இந்தியா

நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் பங்கேற்க இந்தியாவின் எல்&டி நிறுவனம் ஆர்வம்

இந்தியாவின் முன்னணி பொறியியல் நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி), உலகளாவிய விண்வெளி சந்தையில் வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.

சந்திரனுக்கான டைம் லைனை உருவாக்கும் நாசா; என்ன காரணம்?

நாசா நிலவில் ஒரு நிலையான டைம் லைனை அறிமுகப்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட சந்திர நேரம் (LTC- Coordinated Lunar Time).

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக விண்வெளிக்கு கிளம்பியது எஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டுக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 28) விண்கலத்தை ஏவியுள்ளது.

26 Sep 2024

வானியல்

80,000 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றவுள்ள அரிய வால் நட்சத்திரம்

C/2023 A3 அல்லது Tsuchinshan-ATLAS என்றும் அழைக்கப்படும் வால் நட்சத்திரம் ஏறத்தாழ 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியின் வானத்தில் ஒரு அற்புதமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

23 Sep 2024

கோள்

இந்த வாரம் 3 சிறுகோள்கள் பூமியை கடக்கும்: நாசா உறுதி 

இந்த செப்டம்பரில், மூன்று சிறுகோள்கள் பூமியை நெருங்கி வர உள்ளன. முதல் இரண்டு, 2020 GE மற்றும் 2024 RO11, நாளை கடந்து செல்லும்.

19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம்

அமெரிக்காவின் ஜார்ஜ் மேசன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் ஒரு செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

அதிபர் தேர்தலில் வாக்களிப்பு; விண்வெளியில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனை படைத்த பெங்களூர் ஸ்டார்ட் அப்

பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தரவு ஸ்டார்ட்அப் நிறுவனமான Pixxel, நாசாவுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாசாவின் $476 மில்லியன் வணிகரீதியான ஸ்மால்சாட் தரவு கையகப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏலியன்கள் இருக்கா, இல்லையா? ஆராய்ச்சி பணியில் களமிறங்கிய நாசா

நாசாவின் லட்சிய பணியான யூரோபா கிளிப்பர் விண்கலத்தின் வெற்றிகரமான மதிப்பாய்வைத் தொடர்ந்து அக்டோபரில் இந்த பணி தொடங்கப்பட உள்ளது.

வியாழனின் நிலவை ஆராய்ச்சி செய்யப்போகும் நாசா; அடுத்த மாதம் பணியினை தொடங்க திட்டம்

நாசாவின் Europa Clipper விண்கலம் அதன் பணி தயார்நிலையை வெற்றிகரமாக மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்

போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) விடுவிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பியது.

சுனிதா வில்லியம்ஸின் ஸ்டார்லைனரில் இருந்து வரும் மர்ம ஒலி: ஆதாரத்தை கண்டறிந்த NASA

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் தெரிவித்த மர்மமான "சோனார் போன்ற" ஒலிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

30 Aug 2024

ரோபோ

துருவ பனி உருகுவதைக் கண்காணிக்க நீருக்கடியில் ரோபோக்களை சோதிக்கும் நாசா

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) ஆர்க்டிக் பகுதியில் ஐஸ்நோட் எனப்படும் முன்மாதிரி ரோபோவை சோதித்து வருகிறது.

ஹீலியம் கசிவு காரணமாக SpaceX இன் Polaris Dawn புறப்பாடு தாமதமானது

புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து இன்றைக்கு துவங்கப்படவிருந்த அதன் அற்புதமான பொலாரிஸ் டான் பணியை ஸ்பேஸ்எக்ஸ் ஒத்திவைத்துள்ளது.

எட்டு நாட்கள் டு எட்டு மாதங்கள்; சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவிப்பு

போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனத்தில் பூமிக்கு திரும்ப வேண்டும் என்று நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது எப்போது? சனிக்கிழமை இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக நாசா அறிவிப்பு

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் 6 முதல் விண்வெளியில் சிக்கியுள்ளனர்.

19 Aug 2024

வானியல்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு! இன்று இரவு இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது

இந்தியாவில் உள்ள ஸ்கைவாட்சர்கள் இன்றிரவு ஒரு அரிய நிகழ்விற்காக, ஒரு வான விருந்திற்காக காத்துள்ளனர் - ஒரு சூப்பர் ப்ளூ மூன்.

குவாண்டம் சென்சார் மூலம் சர்வதேச விண்வெளி நிலைய அதிர்வுகளை முதன்முறையாக அளவிட்ட நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தின் நுட்பமான அதிர்வுகளை அளவிட அல்ட்ரா-கூல் குவாண்டம் சென்சார் மூலம் நாசாவின் குளிர் அணு ஆய்வகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

விண்வெளி வீரங்கனை சுனிதா வில்லியம்ஸிற்கு உடற்பரிசோதனைகள் நடைபெற்றது

விண்வெளியில் பல மாதங்களாக சிக்கியுள்ள நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு நிலையான செவிப்புலன் சோதனையில் பங்கேற்றார்.

விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், அவரது கணவர் கூறுவது என்ன?

நாசாவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்களது போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது.

12 Aug 2024

வானியல்

செவ்வாய்-ஐ நெருங்கும் வியாழன்: பூமியிலிருந்து தென்படவுள்ள வான நிகழ்வு

செவ்வாய் மற்றும் வியாழன் இந்த தசாப்தத்தின் மிக நெருக்கமான சந்திப்பிற்காக தயாராகி வருகின்றன.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை இன்னும் சில காலம் அங்கேயே தங்கியிருக்க வைக்க நாசா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் நாசா

இஸ்ரோவின், மனித விண்வெளி விமான மையம் (HSFC) அமெரிக்காவை தளமாகக் கொண்ட Axiom Space உடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) வரவிருக்கும் Axiom-4 பணிக்காக இரண்டு இந்தியர்களை பிரைம் மற்றும் பேக்கப் மிஷன் பைலட்களாக ஒப்பந்தம் செய்துள்ளது.

01 Aug 2024

வானியல்

இந்த ஆகஸ்டில் சிறந்த வான நிகழ்வுகளுக்கான ஸ்கைவாட்ச் டிப்ஸை நாசா பகிர்ந்துள்ளது

ஆகஸ்ட் 2024இல் பார்க்க வேண்டிய வான நிகழ்வுகளின் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே நெருக்கமான சந்திப்பு, பெர்சீட் விண்கல் மழை மற்றும் லகூன் நெபுலாவின் ஒரு பார்வை ஆகியவை அடங்கும்.

நாசாவின் புதிய புதுப்பிப்பு, சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்பும் நம்பிக்கையை வழங்குகிறது

நாசா மற்றும் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம், தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதன் உந்துவிசைகளின் சூடான தீ சோதனையை வெற்றிகரமாக முடித்த பின்னர் பூமிக்கு திரும்ப உள்ளது.

30 Jul 2024

பூமி

ஜூலை 22 பூமியின் வெப்பமான நாளாகும்: நாசா

2024ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி பூமியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான நாள் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

அப்பல்லோ நிலவு பயணங்களின் போது நட்டு வைத்த நாசாவின் கொடிகள் இன்னும் அங்கே நிற்கின்றனவா?

வானியலாளர் ராபர்ட் ரீவ்ஸ் சமீபத்தில் அப்பல்லோ பயணத்தின் போது நாசாவால் நிலவில் நடப்பட்ட ஆறு அமெரிக்கக் கொடிகளின் நிலையை வெளிப்படுத்தினார்.

ஜூலை மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்ப வாய்ப்பில்லை 

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக பணியாளர் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூலை மாதம் பூமிக்கு திரும்ப மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4K வீடியோவை ISSக்கு ஸ்ட்ரீம் செய்த நாசா

க்ளீவ்லேண்டில் உள்ள நாசாவின் க்ளென் ஆராய்ச்சி மையம், ஒரு விமானத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) 4K வீடியோவை வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்துள்ளது.

25 Jul 2024

இஸ்ரோ

இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு, ஆகஸ்ட் முதல் நாசாவில் பயிற்சி தொடக்கம் 

இரண்டு இஸ்ரோ விண்வெளி வீரர்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நாசா உடன் இணைந்து ககன்யான் பயணத்திற்கான பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.

நிலவில் மனிதன் கால்வைத்து 55 ஆண்டுகள் ஆகிறது 

நிலவில் மனிதன் கால்வைத்து இந்த வாரத்துடன் 55 ஆண்டுகள் ஆகிறது.

முந்தைய
அடுத்தது