'Eternal': சோமாட்டோ நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato, அதிகாரப்பூர்வமாக தன்னை Eternal என மறுபெயரிட்டுள்ளது, மேலும் நிறுவனத்தின் வாரியமும் அதை அங்கீகரித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஹோண்டாவின் கார்கள் இப்போது E20-இணக்கமாக உள்ளன; அப்படியென்றால் என்ன?
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) அதன் முழு தயாரிப்பு வரம்பையும் E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) எரிபொருளுடன் இணக்கமாக்கியுள்ளது.
இயற்கையான முறையில் நீங்களே ஷாம்பு தயாரிக்கலாம் தெரியுமா?
உங்கள் சொந்த ஷாம்பு தயாரிப்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தொட்டால் மிருதுவாக உணரும் ஒருவகை செடி(nettle) எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களின் மந்திரத்தை நீங்கள் சேர்க்கும்போது அது இன்னும் சிறப்பாகிறது.
ChatGPT தேடுபொறியை இப்போது லாகின் செய்யாமலேயே அணுகலாம்
OpenAI அதன் ChatGPT தேடுபொறியில் ஒரு பெரிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் விலகல்
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அது அமெரிக்காவின் நிலையான செயல்பாட்டு நடைமுறை": நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் "மனிதாபிமானமற்ற முறையில்" நாடு கடத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் விரைவில் AC எலக்ட்ரிக் ட்ரெயின் அறிமுகம்
மார்ச் மாதத்திற்குள், சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
2026 இல் ககன்யான், சமுத்ராயன், 2027 இல் சந்திரயான்-4: இஸ்ரோவின் மெகா பிளான்
இந்தியா தனது நான்காவது சந்திர ஆய்வுப் பணியான சந்திரயான்-4 ஐ 2027 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது: அதன் அர்த்தம் என்ன என்பதை அறிக
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) உள்ளிட்ட பல ஐக்கிய நாடுகள் சபை (UN) அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
நிசான்-ஹோண்டா இணைப்பு கைவிடப்பட்டதா?பேச்சுவார்த்தைகளை நிறுத்தம் எனத்தகவல்
ஹோண்டாவுடன் கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை நிசான் மோட்டார் நிறுவனம் நிறுத்துகிறது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த உள் நபர்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
'ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்': வெளியீட்டு தேதி, கதைக்களம், நடிகர்கள் விவரங்கள்
ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்பட தொடர்ச்சியான ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், ஜூலை 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியானது விடாமுயற்சி; லைகா வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ
நடிகர் அஜித் குமார் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி வியாழக்கிழமை திரைக்கு வந்தது.
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள கிராமம் ஒன்றிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், அவரது பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
2 நாள் பயணமாக நெல்லை செல்லும் முதல்வர்; விழாக்கோலம் பூண்ட நகரம்
2 நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு செல்கிறார்.
அமேசான் மற்றும் மெட்டாவைத் தொடர்ந்து, கூகுளும் அதன் டைவர்சிட்டி பணியமர்த்தல் கொள்கையை கைவிட்டது
ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுள், வரலாற்று ரீதியாக பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள குழுக்களிடமிருந்து பணியமர்த்தலை அதிகரிக்கும் அதன் இலக்கை கைவிட முடிவெடுத்துள்ளது.
கால்களில் சங்கிலி, கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
இங்கிலாந்து தொடரில் இந்திய அணி புதிய மூவர்ண ஜெர்சியை அணியவுள்ளது
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் புதிய ஜெர்சியை அணியவுள்ளது.
ஓய்வு வதந்திகளை மறுத்த ரோஹித் ஷர்மா, வரவிருக்கும் ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்துவதாக தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
'Shape of You x ஊர்வசி": சென்னையில் மேடையில் எட் ஷீரனுடன் இணைந்து பாடிய AR ரஹ்மான்!
ஆங்கில பாடகர்-பாடலாசிரியர் எட் ஷீரன் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
பெண் விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்க தடை விதித்த டிரம்ப்
பெண்கள் மற்றும் மகளிர் விளையாட்டுகளில் திருநங்கை விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்யும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
பிரபல பாப் இசைப்பாடகர் எட் ஷீரன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தார்; வைரலாகும் புகைப்படம்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆங்கில பாடகர் எட் ஷீரனை சந்தித்துள்ளனர்.
ஓலா எலக்ட்ரிக்கின் முதல் மோட்டார் பைக், ரோட்ஸ்டர் எக்ஸ், ₹75,000க்கு அறிமுகம்
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் மின்சார மோட்டார் பைக்கான ரோட்ஸ்டர் எக்ஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ பணிகளுக்கு ChatGPT, DeepSeek உள்ளிட்ட AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்த நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
எல்.ஐ.சி போல செயல்படும் போலி செயலிகள், கவனமாக இருங்கள்!
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது பெயரில் செயல்படும் போலி மொபைல் செயலிகள் குறித்து பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
டெஸ்லாவின் இந்திய நுழைவு குறித்து விவாதிக்க அமெரிக்காவில் மோடியைச் சந்திக்கும் மஸ்க்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் டிரம்ப் நிர்வாக ஆலோசகருமான எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது.
Zepto இப்போது கார்களை டெலிவரி செய்கிறதா? ஆர்வத்தை தூண்டும் ஸ்கோடாவின் புதிய ad
முதலில், மளிகைப் பொருட்கள் மற்றும் கடைசி நிமிட அத்தியாவசியப் பொருட்கள் என களமிறங்கியது ஓன் டே டோர்- டெலிவரி நிறுவனங்கள்.
நாடுகடத்தப்பட்ட 205 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்தது அமெரிக்க விமானம்; பயணிகளின் விவரங்கள் இதோ
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 205 இந்தியர்கள் கொண்ட குழு புதன்கிழமை அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா 2வது இடத்திற்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, புதன்கிழமை ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டார்.
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு: மாலத்தீவின் மாஸ்டர் பிளான்
2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது.
இரண்டாவது மூளை உள்ள ஒருவர் விண்ணப்பிக்கவும்: Zomato CEO தீபிந்தர் கோயலின் வினோத பதிவு
Zomato தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், செயற்கை நுண்ணறிவை (AI) தங்கள் "இரண்டாவது மூளையாக" பயன்படுத்தும் வேட்பாளர்களைத் தேடும் புதிய வேலைவாய்ப்புக்கான இடுகையை இட்டுள்ளார். இது தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு பகுதியில் மோதியது
ஒடிசாவின் ரூர்கேலாவில் புதன்கிழமை காலை ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு குடியிருப்பு காலனியில் மோதியது.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷீத் கான்: புள்ளிவிவரங்கள்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று அமிர்தசரஸ் வந்தடைவார்கள்
205 இந்தியர்களை ஏற்றி வரும் அமெரிக்க இராணுவ விமானம், சி-17, புதன்கிழமை பிற்பகல் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.
திருநெல்வேலியில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை; காரணம் இதோ
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார்.
மகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 6) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரத்தன் டாடாவின் இளம் நண்பர் சாந்தனு நாயுடு தற்போது எங்கிருக்கிறார்?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான இளவயது நண்பரும், அவரது PAவுமான சாந்தனு நாயுடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, டாடா மோட்டார்ஸில் பொது மேலாளராகவும், மூலோபாய முயற்சிகளின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பழம்பெரும் நடிகை புஷ்பலதா வயதுமூப்பினால் காலமானார்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87.
அருகில் நெதன்யாகு இருக்கையிலே அமெரிக்கா காசாவைக் கைப்பற்றும் என சூளுரைத்த டொனால்ட் டிரம்ப்
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசமான காசா பகுதியை தனது நாடு கையகப்படுத்தும் என்றும், அதை "அபிவிருத்தி செய்யும்" என்றும், "அதை சொந்தமாக்கிக் கொள்ளும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.