தமிழகம்: செய்தி
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்
உயர்கல்வி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, 2025-26 கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 20% அதிகரிக்கப்படும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.
காசநோய் இறப்பை முன்கூட்டியே கணிக்கும் டிஜிட்டல் கருவியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் ஆனது தமிழகம்
ஒரு பெரிய பொது சுகாதார மைல்கல்லாக, காசநோய் கண்டறியப்பட்ட பெரியவர்களிடையே இறப்பு அபாயத்தை மதிப்பிடும் ஒரு முன்கணிப்பு மாடலை செயல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கான அரசு விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என பெயர் மாற்றம்
சமத்துவத்தை ஊக்குவிக்கவும், திராவிட மாடலின் முக்கிய கொள்கைகளை நிலைநிறுத்தவும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பல்வேறு மாநிலத் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்து மாணவர் விடுதிகளும் இப்போது சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூலை 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜூலை 15 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்களைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூலை 15 அன்று சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 5) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசியல் பிரமுகரை திருமணம் செய்து ஏமாற்றிய நிகிதா? தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் குற்றச்சாட்டு
திருபுவனம் காளி கோயில் காவலர் அஜித் குமார் கொலை வழக்கில் ஒரு பரபரப்பான திருப்பமாக, வழக்குடன் தொடர்புடைய நகைகள் காணாமல் போனதாக கூறப்படும் முக்கிய புகார்தாரரான நிகிதா மீது தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் செல்லாதா? தமிழக அரசு விளக்கம்
ஜூன் 30 ஆம் தேதிக்குள் கைரேகை விவரங்கள் புதுப்பிக்கப்படாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ரேபிஸ் விஷயத்தில் தாமதம் உயிருக்கு ஆபத்து: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் நாய்களால் கடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் (Rabies) எனும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் தொற்றுக்கெதிரான வழிகாட்டுதலை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: அக்டோபர் 1 முதல் Earned Leave Encashment அமல்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "ஈட்டிய விடுப்பு சரண்" (Earned Leave Encashment) நடைமுறை, வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கு: வீடியோ பதிவு செய்த முக்கிய சாட்சி பாதுகாப்பு கோரி டிஜிபிக்கு கடிதம்
அஜித்குமார் மரணத்திற்கு காரணமான தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சி சக்தீஸ்வரன், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்புவனம் சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி உத்தரவு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்கிழமை (ஜூலை 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைச் சூழ்நிலை நிலவுவதால், ஜூலை 5ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதெல்லாம் வதந்தி; மின் கட்டண உயர்வு குறித்து வெளியான செய்திகளுக்கு அமைச்சர் சிவசங்கர் மறுப்பு
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஜூலை 1, 2025 முதல் வீட்டு மின்சார கட்டணம் அதிகரிக்கும் என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் மயோனைஸ் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறதா? புகார்கள் குவிந்ததால் உணவுப் பாதுகாப்புத்துறை புது உத்தரவு
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, சுகாதார அபாயங்கள் காரணமாக ஒரு வருடமாக தடைசெய்யப்பட்ட மயோனைஸை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் உணவகங்களுக்கு எதிராக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜூலை 1 முதல் தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்
ஜூலை 1 முதல் மின்சார கட்டணத்தை 3.16% அதிகரிக்கும் புதிய கட்டண உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 15 முதல் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
தமிழ்நாடு அரசு, முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல், அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு: ஜூன் 7 கவுன்சிலிங் தொடங்குகிறது
2025-2026 கல்வியாண்டுக்கான தமிழக பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை (மெரிட்) பட்டியல் இன்று சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) தமிழகத்தில் சென்னையில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு
நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (ஜூன் 24) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?
மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 23) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 21) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் வலியுறுத்தல்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களையும் ஆட்சியில் பங்கையும் கோரும் என்று அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்புடைய நபரின் மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடத்தல் டு சஸ்பெண்ட்: காதல் திருமண விவகாரத்தில் ADGP சஸ்பெண்ட் செய்யப்பட்டது எதற்காக?
காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.