NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 
    சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன.

    சென்னை செல்லும் ரயில்கள் ரத்து: உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 04, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    புயல் மற்றும் கனமழை காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    வங்கக்கடலில் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தூரத்தில் உள்ள மிக்ஜாம் புயல் 8 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில்,

    சென்ட்ரல் - 04425330714,

    எழும்பூர் - 9003161811,

    அவசர கால எண்கள்: 044-25354153, 044-25330952, 044-25330953

    ஆகிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பியூஜிக்ன்

    தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்ட்டுள்ளன.

    ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்:

    நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(22658),

    பாண்டியன் எக்ஸ்பிரஸ்(12638),

    பொதிகை எக்ஸ்பிரஸ்(12662),

    நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(20692),

    கொல்லம்-சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ்(20636),

    கன்னியாகுமரி-சென்னை எக்ஸ்பிரஸ்(12634),

    செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ்(20684),

    திருநெல்வேலி-சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ்(12632),

    தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ்(12694),

    ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(22662),

    ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(16752),

    மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ்(12651),

    திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ்(20606),

    குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128)

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தெற்கு ரயில்வே
    கனமழை
    ரயில்கள்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை எக்ஸ் தளத்தில் அறிவிப்பு விமானப்படை
    ஆர்த்தி ரவி-ரவி மோகன் சர்ச்சை: கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் அடுத்த பரபரப்பு ரவி
    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தடை செய்தது பங்களாதேஷ் இடைக்கால அரசு; காரணம் என்ன? ஷேக் ஹசீனா
    சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை;  ஒரு இன்னிங்ஸில் 10 வீரர்கள் ரிட்டயர்டு அவுட்; எந்த போட்டியில் தெரியுமா? மகளிர் கிரிக்கெட்

    சென்னை

    சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் - காரணம் என்ன? அறநிலையத்துறை
    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம் இந்தியா
    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர்
    சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம்  ஐஐடி

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்

    கனமழை

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD  தமிழகம்

    ரயில்கள்

    ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்வே ஊழியர்கள் கைது  இந்திய ரயில்வே
    ஏ.சி ரயில் பெட்டிகளின் கட்டணம் 25% குறைக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு இந்திய ரயில்வே
    பழங்கால நீராவி ரயில் என்ஜின் வடிவில் புதிய சுற்றுலா ரயில் அறிமுகம்  தெற்கு ரயில்வே
    இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்! வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025