தமிழ்நாடு: செய்தி
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாளை காலையில் வெளியே போறீங்களா? தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்குப் பனிமூட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை முழுமையாக நிறைவடைந்து, வறண்ட வானிலை நிலவி வருகிறது.
ஹால் டிக்கெட் இருந்தும் இடமில்லை; குளறுபடியால் குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி; மறுதேர்வு எப்போது?
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 8, 2026) நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
'மிஸ் பண்ணுனா அவ்வளவுதான்.. மறுவாய்ப்பு கிடையாது'; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தனித்துவமான மகா சிவராத்திரி சடங்குகள்
சிவபெருமானின் மாபெரும் இரவான மகா சிவராத்திரி, இந்தியாவில் மிகவும் ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும்.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்ரவரி 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்ரவரி 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 3) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 31) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜனவரி 31) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டிற்குப் பெருமை! 2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: பத்மஸ்ரீ வென்ற 5 தமிழர்கள் யார் யார்? முழு பட்டியல் இதோ!
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன.
குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதிகளில் அதிரடி தளர்வு! ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இனி ஆன்லைன் கட்டாயமில்லை! தமிழக அரசின் மூன்று முக்கிய மாற்றங்கள்!
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்கு தமிழ்நாடு அரசு அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
'ஏரி காத்த ராமர் பூமிக்கு வந்திருக்கிறேன்!' மதுராந்தகத்தில் பிரதமர் மோடி முழக்கம்! 2026 தேர்தலுக்குப் போட்ட பிள்ளையார் சுழி?
பிரதமர் நரேந்திர மோடி 2026 ஆம் ஆண்டில் தனது முதல் தமிழகப் பயணமாக மதுராந்தகத்திற்கு வருகை தந்துள்ளார்.
திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?
மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து
கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இனி வீட்டிலிருந்தே பத்திரம் பதியலாம்! தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் புரட்சி!
தமிழகத்தில் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களுக்கான பத்திர பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்க, 'எங்கும் எப்போதும்' என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது.
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
தமிழ்நாட்டில் ₹10,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் இறையாண்மை கொண்ட AI பூங்கா
இந்தியாவின் முதல் முழு அளவிலான சவரன் AI பூங்காவை அமைப்பதற்காக, பெங்களூருவை சேர்ந்த சர்வம் AI உடன் தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜனவரி 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான பாதுகாப்பான இந்திய நகரங்கள்: சென்னைக்கு இரண்டாம் இடம்; பெங்களூர் முதலிடம்
இந்தியாவின் முன்னணி நகரங்களில் பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்: வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ்களைப் பெறலாம்; தமிழக அரசின் அதிரடித் திட்டம்
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, பொதுமக்கள் அரசுச் சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
பொங்கல் பரிசு ₹3000இல் முறைகேடா? பொருட்களைத் தர மறுக்கிறார்களா? உடனே இந்த எண்களுக்குப் புகார் கொடுங்கள்
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி 10-ல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாபெரும் போராட்டம் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி, வரும் ஜனவரி 10-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 8) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜனவரி 8) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 7) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
முன்னாள் காதலியை கொன்றுவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி சென்ற இந்திய வாலிபர் தமிழகத்தில் கைது
அமெரிக்காவின் மேரிலாந்தில் தனது முன்னாள் காதலி நிகிதா கோடிஷாலாவை கொலை செய்ததாக 26 வயதான இந்திய இளைஞரான அர்ஜுன் சர்மாவை தமிழ்நாட்டில் கைது செய்துள்ளது காவல்துறை.
உஷார்! இந்த ரேஷன் கார்டுகளுக்கு ₹3000 பொங்கல் பரிசு கிடையாது! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹3,000 ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 6) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.