உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ். கோவை வடக்கு: சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி.நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கு: கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி. சென்னை தெற்கு I: வளசரவாக்கத்தின் முழுப் பகுதியும், விருகம்பாக்கத்தின் முழுப் பகுதியும், ஆழ்வார்திரு நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் முழுப் பகுதியும். தர்மபுரி: குமாரபுரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, ஏழகிரி, பாளையம்புதூர், ஹெச்பிசிஎல், பரிகம், மணியத்தள்ளி, வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், நகர் கூடல். புதுக்கோட்டை: கறம்பக்குடி பகுதி முழுவதும், ரெகுநாதபுரம் பகுதி முழுவதும், நெடுவாசல் பகுதி முழுவதும். தஞ்சாவூர்: முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், வீரமரசம்பேட்டை, புடலூர், அச்சம்பட்டி, ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கருவாக்குறிச்சி, ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தேனி: ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருவாரூர்: உள்ளிக்கோட்டை, பரவக்கோட்டை, பைங்கானாவு, தளிக்கோட்டை. உடுமலைப்பேட்டை: பூலாங்கிணர், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம்.