பங்கு சந்தை: செய்தி
ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு
ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய்க்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஷோகாஸ் நோட்டீஸ்களுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு
எச்எஸ்பிசி தனது இந்தியக் கண்ணோட்டத்தை ஓவர் வெயிட் என்பதிலிருந்து நடுநிலைக்கு தரமிறக்கியுள்ளது.
ஜனவரியில் ₹11,500 கோடி வெளியேற்றம்: இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டார்கள் விற்பது ஏன்?
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியாவின் பங்குச் சந்தையில் தங்கள் விற்பனையை புதிய ஆண்டிலும் பராமரித்து, ஜனவரி மாதத்தின் முதல் ஆறு வர்த்தக அமர்வுகளில் கிட்டத்தட்ட ₹11,500 கோடி அல்லது $1.33 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர்.
போட்டி நிறுவனங்களான கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் இணைப்பு
கெட்டி இமேஜஸ், ஷட்டர்ஸ்டாக் உடன் இணைவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், $3.7 பில்லியன் பங்கு இமேஜ் நிறுவனத்தை உருவாக்குகிறது.
ஆரம்ப உயர்வுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
இந்திய பங்குச் சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று ஒரு கூர்மையான சரிவைக் கண்டன.
சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்தியாவின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை கண்டன. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 50 350 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,100 ஐக் கடந்தது.
EaseMyTrip CEO நிஷாந்த் பிட்டி பதவி விலகினார், ரிகாந்த் பிட்டி பொறுப்பேற்றார்
ஈஸி ட்ரிப் பிளானர்ஸ் (EaseMyTrip இன் தாய் நிறுவனம்) இன் இணை நிறுவனர் மற்றும் விளம்பரதாரர் நிஷாந்த் பிட்டி தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை
இந்தியப் பங்குச் சந்தையானது வாரத்தை மந்தமான நிலையில் தொடங்கியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 80.07 புள்ளிகள் சரிந்து 78,619.00 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 28.40 புள்ளிகள் சரிந்து 23,785 ஆகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 30) வர்த்தகம் ஆனது.
சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் தங்கள் சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்த்துள்ளன.
ஒரே வருடத்தில் 2,122 சதவீதிகம் உயர்ந்த பங்கு விலை; நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்தது செபி
பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் லிமிடெட் பங்குகளின் வர்த்தகத்தை அனைத்து பரிவர்த்தனைகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சரிவு; சென்செக்ஸ் ஐந்து நாட்களில் 3,500 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய பங்குச் சந்தை இன்று (டிசம்பர் 20) மற்றொரு பெரிய சரிவைக் கண்டது. தற்போது இந்த செய்தி எழுதும் நேரத்தில் சென்செக்ஸ் 820 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 78,390 இல் வர்த்தகம் செய்தது.
பங்கு வர்த்தக சேவையில் மார்ஜின் டிரேடிங் வசதியை அறிமுகப்படுத்தியது பேடிஎம் மணி
பேடிஎம் மணி செயலியில் பங்குச் சந்தை வர்த்தகம் செய்ய மார்ஜின் டிரேடிங் வசதி (MTF) என்ற ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகித குறைப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்
அமெரிக்க பெடரல் ரிசர்வ் 25-அடிப்படை புள்ளி வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து உலகளாவிய போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) கடுமையாக சரிந்தன.
மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோவை காணவில்லையா? செபியின் கருவி அதைக் கண்டறிய உதவும்
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ஒரு புதிய தளமான MITRA (மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் டிரேசிங் அண்ட் ரிட்ரீவல் அசிஸ்டெண்ட்) மேம்பாட்டை அறிவித்துள்ளது.
எஃப்ஐஐ விற்பனை மற்றும் டாலர் உயர்வு காரணமாக வாரத்தின் இறுதிநாளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் தொடக்கம்
இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கடும் சரிவைச் சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிட தயாராகிறது எல்ஜி எலக்ட்ரானிக்ஸ்; ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டம்
தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸின் இந்தியப் பிரிவான எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா, செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவில் (செபி) அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (டிஆர்ஹெச்பி) தாக்கல் செய்துள்ளது.
வாரத்தின் முதல் நாளில் அதானி நிறுவன பங்குகள் விலை உயர்வு; பின்னணி என்ன?
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் பங்குகள் திங்களன்று (டிசம்பர் 2) ஆரம்ப வர்த்தகத்தில் ஒன்பது சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் பங்குகளின் சிறந்த அமர்வை பதிவு செய்தது.
வார இறுதி நாளில் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்தன இந்திய பங்குச் சந்தைகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் ஈக்விட்டி பெஞ்ச்மார்க்குகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) ஆரம்ப வர்த்தகத்தில் மீட்சி அடைந்தன.
வாரத்தின் முதல்நாள் ஏற்றத்துடன் தொடங்கியது மும்பை பங்குச் சந்தை; அதானி நிறுவன பங்குகளும் மீண்டும் உயர்வு
நாட்டின் நிதித் தலைநகர் மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 25) காலை இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்த நிஃப்டி: இது வாங்கும் வாய்ப்பா?
தேசிய பங்குச் சந்தையின் (NSE) நிஃப்டி 50 குறியீடு அதிகாரப்பூர்வமாக correction zone-ற்குள் நுழைந்துள்ளது.
வாரத்தின் முதல்நாளே வீழ்ச்சி; சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வாரத்தின் முதல் நாளான திங்களன்று (நவம்பர் 4) ஆரம்ப வர்த்தகத்தில் கடுமையான சரிவைக் கண்டன.
2.37 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள்; ஐபிஓ வெளியீட்டில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹூண்டாய்
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ஆரம்ப பொது வழங்கல் (ஐபிஓ) அதன் இறுதி நாளில் வியாழக்கிழமை (அக்டோபர் 17) அதிக அளவிலான விண்ணப்பங்களை பெற்றது.
இன்று (அக்.3) வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமா?
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் உலக முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 3) காலை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.
வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன?
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (செப்டம்பர் 30) இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடனேயே சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (செப்டம்பர் 26) வர்த்தக அமர்வில் நேர்மறையாக தொடங்கியுள்ளன.
முதன்முறையாக 85,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்
இன்று தொடர்ந்து நான்காவது அமர்வாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 புதிய சாதனைகளை படைத்துள்ளன.
வாரத்தொடக்கத்திலேயே புதிய உச்சம்; இந்திய பங்குச் சந்தைகள் அபாரம்
இன்றைய (செப்டம்பர் 23) வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிசமான வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்; இந்த உயர்வுக்காக காரணம் என்ன?
இந்தியாவின் பங்குச் சந்தை குறிகாட்டிகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 இன்று (செப்டம்பர் 20) புதிய சாதனைகளை எட்டியுள்ளன.
இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறை; 83,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்
வியாழன்று (செப்டம்பர் 12) சென்செக்ஸ் 1,439.55 புள்ளிகள் உயர்ந்து, வரலாற்றில் முதல்முறையாக 83,000 புள்ளிகளைத் தாண்டியது.
பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் விதிகளை கடுமையாக்குகிறது செபி
இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, நுழைவுத் தடைகளை அதிகரிக்க வழித்தோன்றல் விதிகளை கடுமையாக்குகிறது மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் அபாயகரமான ஒப்பந்தங்களில் ஊகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதால் வர்த்தகம் செய்வதற்கான செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ்ஸில் ₹5,950 முதலீடு செய்திருந்தால் ரிட்டர்ன்ஸ் ₹1.25 லட்சம் வந்திருக்கும்; எப்படி தெரியுமா?
உலகளாவிய ஐடி சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு 20வது ஆண்டை எட்டியுள்ளது.
பிரபலமான பரிந்துரை திட்டத்திற்கான கமிஷன் பகிர்வை Zerodha நிறுத்துகிறது: அதற்கான காரணம் இங்கே
இந்தியாவின் முன்னணி பங்குத் தரகரான Zerodha, டீமேட் கணக்கு பரிந்துரைகளுக்கு தரகு வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை நிறுத்துவதற்கான தனது முடிவை அறிவித்துள்ளது.
₹400 கோடி நிதி திரட்டுவதற்காக ஐபிஓ பங்குகளை வெளியிட ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் திட்டம்
இந்திய சிமென்ட் துறையில் முன்னணி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட், ₹400 கோடி வரை திரட்டுவதற்காக ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
2024-25 நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்ஐசி முடிவு
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நடப்பு நிதியாண்டில் பங்குச் சந்தையில் சுமார் ₹1.3 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதன் எம்டி மற்றும் சிஇஓ சித்தார்த்த மொஹந்தி தெரிவித்தார்.
சென்செக்ஸ்: 80,300க்கு புள்ளிகளை தொட்டு புதிய சாதனை உச்சத்தை எட்டியது
S&P BSE 30 பங்கு பெஞ்ச்மார்க் குறியீடு, சென்செக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது வியாழன் காலை 80,300 க்கும் அதிகமான உச்சத்தில் திறக்கப்பட்டது.
உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா
ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
"வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில்
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின்(டிஜிஜிஐ) நோட்டீஸிற்கு வியாழக்கிழமை பதிலளித்துள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, விநியோ கட்டணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.
2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு
உலகளவில் பெரும்பாலான முதலீட்டாளர்களால் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் ஒரு முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. உலகளவில் எந்த விதமான பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து முதலீட்டாளர்களும் திரும்புவது தங்கத்தின் பக்கம் தான்.
புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை
பெஞ்சமின் கிரஹம் என்பவர் அமெரிக்க நாட்டினை சேர்ந்த பொறியியல் நிபுணராவார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு
தொழிலதிபரான கெளதம் அதானி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து கடும் சரிவினைக் கன்டு வருகின்றன.