இன்ஃபோசிஸ்: செய்தி

26 Feb 2025

வணிகம்

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வு; 5-8% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கான சமீபத்திய சம்பள திருத்தங்களைத் தொடங்கியுள்ளது.

டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.

12 Feb 2025

இந்தியா

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 5-8% சம்பள உயர்வு வழங்குகிறது

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்த மாத இறுதிக்குள் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடிதங்களை வழங்கவுள்ளது.

சோதனை மதிப்பீடுகளில் தோல்வி; 400 பயிற்சி ஊழியர்களை இன்ஃபோசிஸ் பணிநீக்கம் செய்தது

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், மைசூரு வளாகத்தில் உள்ள 400 பயிற்சிப் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தினசரி 12 மணி நேர வேலை என மாற்ற திட்டமா? மத்திய அரசு கூறுவது என்ன

இந்தியாவில் வேலை வார விவாதம் தொடர்கிறது. எல் அண்ட் டியின் எஸ்.என். சுப்பிரமணியன் மற்றும் இன்போசிஸின் நாராயண மூர்த்தி போன்ற வணிகத் தலைவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை நேரங்களை அதிகரிக்க முன்மொழிந்ததற்காக தலைப்புச் செய்திகளைப் பெற்றனர்.

28 Jan 2025

வழக்கு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேர் எஸ்/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் 16 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாரம் 70 மணி நேர வேலை என்பது தவறில்லை, ஆனால் ஒரு தேர்வு: தெளிவுபடுத்திய இன்போசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி திங்கள்கிழமை தனது 70 மணிநேர வேலை வாரக் கருத்தைப் பற்றி தெளிவுபடுத்தினார்.

19 Jan 2025

இந்தியா

இந்தியாவின் டாப் 10இல் 6 நிறுவனங்களுக்கு ஒரு வாரத்தில் ₹1.71 லட்சம் கோடி இழப்பு

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் கடந்த வாரம் அவற்றின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் பெரும் சரிவைக் கண்டன.

2025-26 நிதியாண்டில் 20,000 இளைஞர்களை புதிதாக ஆட்தேர்வு செய்ய இன்ஃபோசிஸ் திட்டம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதியாளரான இன்ஃபோசிஸ், 2025-26 நிதியாண்டில் 20,000க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

06 Jan 2025

இந்தியா

வருடாந்திர ஊதிய உயர்வை ஒத்திவைத்தது இன்ஃபோசிஸ் நிறுவனம்; ஏன் தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் அதன் வருடாந்திர ஊதிய உயர்வை நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கு (Q4FY25) தாமதப்படுத்தியுள்ளது.

70 மணிநேர வேலையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, 70 மணிநேர வேலை வாரத்தின் முக்கியத்துவம் குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

என் கருத்தில் மாற்றமில்லை: 6 நாள் வேலைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி மீண்டும் ஆதரவு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என் நாராயண மூர்த்தி, தனது வாரத்தில் ஆறு நாள் வேலை கண்ணோட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

23 Aug 2024

ஜிஎஸ்டி

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

இந்திய அரசாங்கம் இன்ஃபோசிஸிடமிருந்து 4 பில்லியன் டாலர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருகிறது என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

04 Aug 2024

ஜிஎஸ்டி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2017-18 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நுண்ணறிவு இயக்குநரகம் 2017-18 நிதியாண்டுக்கான இன்ஃபோசிஸ் தொடர்பான வரி வழக்கை முடித்துக் கொண்டுள்ளது.

ஒரே வாரத்தில் ₹1.28 லட்சம் கோடி இழப்பை சந்தித்த இந்தியாவின் டாப் நிறுவனங்கள்

இந்தியாவின் முதல் 10 மதிப்புள்ள நிறுவனங்களில் எட்டு, கடந்த வாரம் அவற்றின் சந்தை மூலதனத்தில் (எம்கேப்) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன. இதன் விளைவாக இந்த அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக ₹1.28 லட்சம் கோடி இழந்தன.

02 Aug 2024

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்; நாஸ்காம் கண்டனம்

ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஐடி நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் வேலை நேரம் எங்களுக்கு மட்டும்தானா? இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இல்லையா?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு அக்டோபரில் தற்போதுள்ள இளம் இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

14 Jun 2024

டிசிஎஸ்

டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏர்டெல், இன்ஃபோசிஸ்: உலகின் டாப் 100 பிராண்டுகளில் இடம்பெற்றுள்ளன

Kantar BrandZ மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய பிராண்டுகள் 2024 அறிக்கையின்படி, இந்த ஆண்டு உலகளவில் மிகவும் மதிப்புமிக்க 100 பிராண்டுகளின் பட்டியலில் நான்கு பெரிய இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

19 Apr 2024

வணிகம்

நாராயண மூர்த்தியின் 5 மாத பேரனுக்கு ரூ.4.2 கோடி டிவிடெண்ட் வருமானம் 

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்தார்.

ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்துள்ளார்.

வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தான் தானியங்கு வர்த்தக செயலிகளில் முதலீடு செய்ததாகக்(automated trading applications), இணையத்தில் பரவி வரும் சில டீப்ஃபேக் வீடியோக்கள சுட்டிக்காட்டி, பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்கும் படிகேட்டுக்கொண்டார்.

விரைவில் வாரத்திற்கு 3 நாட்களுக்கு மட்டும் அலுவலகத்திலிருந்து பணி: இன்ஃபோசிஸ் அறிக்கை

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தனது ஊழியர்களுக்கு மூன்று நாள் அலுவலகத்திலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க உள்ளது.

04 Dec 2023

வணிகம்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ர கருத்தைக் கூறியிருந்தார்.

21 Nov 2023

வணிகம்

தங்களது ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்ட இன்ஃபோசிஸ்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஓன்றாக விளங்கும் இன்ஃபோசிஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கான ஊக்க ஊதிய (Bonus) அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறது.

27 Oct 2023

இந்தியா

இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, 3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் ' தி ரெக்கார்ட்'-இன் சமீபத்திய எபிசோடில், "நம் நாடு வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களுடன் போட்டியிட விரும்பினால், இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் .

15 Sep 2023

உலகம்

உலகின் தலைசிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனத்திற்கு இடம்

டைம் இதழ் மற்றும் ஆன்லைன் டேட்டா பிளாட்ஃபார்ம் ஸ்டேடிஸ்டா தொகுத்த 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் டாப் 100 பட்டியலில் இந்தியாவில் இருந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

20 Jun 2023

ஐஐடி

பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நந்தன் நிலகேனி, தான் கல்வி பயின்ற பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

18 May 2023

கூகுள்

விப்ரோ ஊழியர்களுக்கு நல்ல செய்தி! நிறுவனத்தின் மற்றொரு பெரிய அறிவிப்பு! 

இன்ஃபோசிஸுக்குப் பிறகு, விப்ரோ சுமார் 3,98,733 பங்குகளை, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்! 

மனிதர்களின் வேலையை AI-க்கள் எடுத்துக் கொள்ளுமா என்ற விவாதம் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் சாட்ஜிபிடி-யின் வரவு.

பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 

கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.