LOADING...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

21 May 2026
தமிழகம்

இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: தவெக-வோடு அமைச்சரவையில் இணையும் காங்கிரஸ்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

20 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை(மே 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ்களைப் பெற்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'க்கு பின்னால் இருப்பவர் யார்?

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்களின் ஒரு கருத்து, 'கரப்பான் பூ ஜனதா கட்சி' (CJP) என்ற ஒரு நையாண்டி அரசியல் கட்சிக்கு வழிவகுத்துள்ளது.

20 May 2026
தமிழகம்

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% பேர் தேர்ச்சி பெற்று சாதனை!

தமிழகத்தில் ஒட்டுமொத்த மாணவச் செல்வங்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியாகின.

20 May 2026
தமிழகம்

முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்; 60 ஆண்டு கால ஏக்கம் தீர்கிறது

தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மாநில ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கெடுக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

தொடர்ந்து 'ஜோதிட' சர்ச்சையில் சிக்கும் TVK; அன்று OSD இன்று ஒரு MLA -என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தனது 'ஜோதிட அலுவலகத்திற்கு' வரவழைத்து ஆலோசனை நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் நீண்ட நாள் காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

தேவைப்பட்டால் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை

பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது முந்தைய வழிகாட்டுதல்களைத் திருத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

19 May 2026
இந்தியா

நாளை மெடிக்கல் ஷாப் ஓனர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்; ஏன்?

அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு (AIOCD), மே 20 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

19 May 2026
தமிழகம்

உங்கள் ஏரியாவில் நாளை (மே 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (மே 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

19 May 2026
தமிழகம்

இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.

மாநிலங்களவையில் முதல் TVK எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது.

19 May 2026
தமிழ்நாடு

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம்

தமிழகத்தையே உலுக்கிய பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடும் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), இந்த வாரம் இந்தியா முழுவதும் நிலவும் வெப்ப அலை குறித்து சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?

திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: அதிவேக ரயிலின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டது ரயில்வே அமைச்சகம்

இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான மும்பை - அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மாதிரிப் புகைப்படத்தை இந்திய ரயில்வே அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

18 May 2026
தமிழ்நாடு

ஏழை எளிய மக்களின் பசி போக்கும் அம்மா உணவகங்கள்: புதுப்பொலிவுடன் சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் 'அம்மா உணவகங்களை' தமிழ்நாட்டில் முழுமையாகப் புதுப்பித்து, சீரமைத்து பொதுமக்களுக்குத் தரமான உணவுகளைத் தடையின்றி வழங்கத் தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து: மார்ச்சுவரியில் விமானக் கட்டுப்பாட்டுக் கருவியை கைகளில் பற்றியவாறே இருந்த கேப்டன் சுமீத் சபர்வால் உடல்

அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா AI-171 விமான விபத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேரை இழந்த ரோமின் வோஹ்ரா என்ற இளைஞர், விபத்திற்குப் பிறகு அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் தான் கண்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளைத் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.

18 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (மே 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

18 May 2026
காங்கிரஸ்

கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பு

கேரள மாநில அரசியலில் ஒரு முக்கிய வரலாற்று மாற்றமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீசன் இன்று (மே 18) கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவசரச் சட்டம் பிறப்பிப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி தவிர்த்து தற்பொழுது 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு புதிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

18 May 2026
ஸ்வீடன்

பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் மிக உயரிய ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார் விருது! 31ஆவது சர்வதேச அங்கீகாரம்

அரசுமுறைப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ராயல் ஆர்டர் ஆஃப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ் (Royal Order of Polar Star, Commander Grand Cross) விருது வழங்கி ஞாயிற்றுக்கிழமை (மே 17) கௌரவிக்கப்பட்டுள்ளது.

17 May 2026
மின்தடை

உங்கள் ஏரியாவில் நாளை (மே 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (மே 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக வானிலை நிலவரம்: அடுத்த 5 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பரவலாகப் பெய்து மக்களைக் குளிர்வித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் தேதியை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

போக்சோ வழக்கில் சிக்கிய மத்திய அமைச்சரின் மகன் நள்ளிரவில் அதிரடி கைது! 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பகீரத், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சனிக்கிழமை (மே 16) இரவு தெலுங்கானா காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நடுவழியில் கொழுந்துவிட்டு எரிந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி கோச்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 68 பயணிகள்

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (12431) ஏசி கோச்சில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை (மே 17) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நீட் தேர்வு முறைகேடு: அடுத்த மாஸ்டர்மைண்ட் பேராசிரியை மனிஷா மந்தாரே கைது! உயிரியல் வினாத்தாள் கசிந்த ரகசியத்தை உடைத்த சிபிஐ

நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி பி.வி. குல்கர்னியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், புனே மாடர்ன் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 May 2026
ஆந்திரா

3-வது குழந்தை பெற்றால் ₹30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!

மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

16 May 2026
தமிழ்நாடு

கோயில் ஊழியர்களுக்குத் தமிழக அரசின் சர்ப்ரைஸ் கிப்ட்! அகவிலைப்படி 60% ஆக உயர்வு!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொடர்ந்து, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோயில் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி (DA) 60 விழுக்காடாக உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அதிரடி சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

16 May 2026
பருவமழை

தென்மேற்கு பருவமழை தொடங்கியது! மே 19 வரை தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வந்த சூழலில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

16 May 2026
விஜய்

விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமை அமைப்பைக் கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில், யுனைடெட் டாக்டர்ஸ் ஃபிரண்ட் (UDF) என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி என பரவிய வதந்திக்கு பிரதமர் மோடியே நேரடியாக விளக்கம் கொடுத்தது ஏன்?

மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது புதிய வரி அல்லது கூடுதல் கட்டணத்தை விதிக்க ஆலோசித்து வருவதாக வெளியானத் தகவல்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு மறுத்துள்ளார்.

16 May 2026
ஸ்விக்கி

பெட்ரோல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிப்பு; ஸ்விக்கி, ஜொமோட்டோ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு; முக்கிய கோரிக்கைகள் என்ன?

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ₹3 உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிக் (Gig) மற்றும் பிளாட்ஃபார்ம் சேவை பணியாளர்கள் சங்கம் (GIPSWU) இன்று சனிக்கிழமை (மே 16) ஐந்து மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு: 'கிங்பின்' குல்கர்னி கைது; சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மைகள்

இளங்கலை நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ நடத்தி வரும் தீவிர விசாரணையில், பி.வி.குல்கர்னி என்ற வேதியியல் விரிவுரையாளர் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

15 May 2026
ஈரான்

இந்தியா மீது முழு நம்பிக்கை; மேற்கு ஆசிய அமைதிக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி வலியுறுத்தல்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமைதியை நிலைநாட்ட இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முடியும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.

15 May 2026
போர்

உச்சநீதிமன்றத்தில் இனி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 'ஆன்லைன்' விசாரணை: ஏன் இந்த அதிரடி மாற்றம்?

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்திய உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

15 May 2026
மஹிந்திரா

காரப்பாக்கத்தில் பரபரப்பு! டெக் மகேந்திரா அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ; மின் கசிவு காரணமா? முழு விவரம்

சென்னையின் பிரதான தகவல் தொழில்நுட்பப் பகுதியான ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

15 May 2026
ராஜஸ்தான்

நீட் வினாத்தாள் கசிவின் பின்னால் இருக்கும் ராஜஸ்தான் குடும்பம்; 2025 ஆம் ஆண்டுக்கான வினாத்தாளையும் வைத்திருந்தது அம்பலம்

இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு சர்ச்சையின் மையத்தில் உள்ள ராஜஸ்தான் குடும்பம், கடந்த ஆண்டுகளிலும் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

'கட்டளைத் தொடரில் மீறல்': நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அரசு பொறுப்பேற்றது

வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, "கட்டளைத் தொடரில் ஏற்பட்ட மீறலுக்கு" அரசாங்கம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.