இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
WFH: பிரதமரின் கோரிக்கையை நிறுவனங்கள் நிராகரிக்க முடியுமா? ஊழியர்களுக்கு உள்ள உரிமைகள் என்ன?
பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிக்க 'வீட்டிலிருந்தே வேலை' (WFH) முறையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கை, இந்திய கார்ப்பரேட் உலகில் புதிய சட்ட விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு செலவாகும்?
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) அதிக இடங்களை வென்றதைத் தொடர்ந்து, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
நீட்-2026: வினாத்தாள் கசிவு குறித்து ராஜஸ்தான் சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணை
2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
வெற்றி சான்றிதழை எடுத்துவரத்தவறியதால் எம்.எல்.ஏ-வாக பதவியேற்க முடியாமல் போன தவெக அமைச்சர் கீர்த்தனா; அடுத்து என்னவாகும்?
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், சிவகாசி தொகுதியிலிருந்து அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வி எஸ். கீர்த்தனாவால் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தவெக கூட்டணியில் அதிமுக-வா? அதிரடி முடிவை எடுக்கபோகும் விசிக: தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி; எந்தெந்த ஊர்களில் மழை பெய்யும்?
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு; முதல்முறையாக நுழையும் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
'வீட்டிலிருந்தே வேலை, தங்கம் வாங்காதீங்க!': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்
நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்! திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு; கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலுவுக்கு முக்கியப் பொறுப்பு
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விஜய் பொறுப்பேற்றவுடன் முதல்வர் அலுவலகத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள்; முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அலுவலகப் பணிகளைத் திறம்படக் கவனித்துக் கொள்ள இரண்டு முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளார்.
திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்; அமைச்சர்கள் நேரில் கடிதம் ஒப்படைப்பு
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுப் பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்தார்.
500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடருமா? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், தனது முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்ட நிலையில், அதற்கான அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
நாளை கூடுகிறது தமிழக சட்டசபை! தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா நியமனம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
விஜய் கையெழுத்திட்ட 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கெல்லாம் உண்டு? யாருக்குக் கிடையாது? வெளியான முக்கியத் தகவல்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், நேரு மைதானத்திலிருந்து நேராக தலைமைச் செயலகம் சென்று தனது பணிகளைத் தொடங்கினார்.
இரண்டாவது முறையாக முதலமைச்சராகிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா: மே 12ல் நடக்கும் பிரம்மாண்ட பதவியேற்பு விழா
அசாம் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் 102 இடங்களைக் கைப்பற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
"தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்" முதலமைச்சர் விஜய்க்கு தமிழில் வாழ்த்துச் சொன்ன பிரதமர் மோடி
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுத் தருணத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மன்னர் பரம்பரை அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளை! முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் விஜய் ஆற்றிய உருக்கமான முதல் உரை!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை 10 மணியளவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
கடைசியாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல்? முழு விபரம்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மாற்றப்பட்டது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு; முதல்வராக விஜய் போட்ட முதல் கையெழுத்து
தமிழகத்தின் முதல்வராக புதிதாக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய் தனது முதல் கையெழுத்தாக மூன்று முக்கிய ஆணைகளை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய அமைச்சரவை: 9 அமைச்சர்களின் பின்னணி
தமிழக அரசியல் வரலாற்றில் 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு, திமுக மற்றும் அதிமுக அல்லாத ஒரு மாற்று சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
'சி.ஜோசப் விஜய் எனும் நான்..' தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார் விஜய்
தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சராகப் பதவியேற்கும் விஜய்: ஆளுநர் முன்னிலையில் நடக்கும் அந்தச் சட்டப்பூர்வ சடங்குகள் என்ன? பதவிப்பிரமாணத்தின் முழு விவரம்
தமிழக அரசியலின் மிக முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனையாக, இன்று (மே 10, 2026) தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் ஒரு மாபெரும் திருவிழாவைப் போலத் தொடங்கியுள்ளது.
"அன்று கடைசி வரிசை.. இன்று தமிழ்நாட்டின் சிம்மாசனம்!" நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு; 2013ல் நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று அரியணை ஏறுகிறார்.
தவெக தலைவர் விஜயுடன் பதவியேற்கும் அமைச்சர்கள் இவர்கள்தான்; பட்டியல் வெளியானது
நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழக முதல்வராக இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கும் நிலையில், அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராகிறார் விஜய்! நாளை காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா!
தமிழக அரசியல் களத்தில் நீடித்து வந்த இழுபறிகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நாளை (மே 10, ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்குத் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
இந்தியாவின் ரகசிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி; எதிரிகளை அதிர வைக்கும் எம்ஐஆர்வி வலிமை
மே 8 ஆம் தேதி மாலை ஒடிசா வான்பரப்பில் ஒரு பிரகாசமான வால்மீன் போன்ற பொருள், நீண்ட சுருள் போன்ற புகையை விட்டுச் சென்றது அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குடியரசு தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவிற்கு ஆதரவு! திருமாவளவன் அறிவிப்பு!
தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதைத் தடுக்க, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற வெளியிலிருந்து ஆதரவை வழங்குகிறது.
ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் இருந்தும் சீட் பறிபோக வாய்ப்பு! 'நோ ஷோ' விதி என்பது என்ன?
இந்திய ரயில்வேயின் விதிமுறைகளின்படி, ஒரு பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் நிலையத்திலிருந்து இரயிலில் ஏறவில்லை என்றால், அந்த இருக்கையை காலியாக இருப்பதாக டிடிஇ (TTE) கருத வாய்ப்புள்ளது.
தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு
தமிழக அரசியலில் நீடித்து வந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் இவ்வளவு குளிர்ச்சியா? இந்தியாவின் பல இடங்களில் 26°C வரை குறைந்த வெப்பநிலை: வானிலை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன?
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் கடுமையான வெப்பம் நிலவ வேண்டிய நிலையில், தற்போது நிலவி வரும் இதமான வானிலைக்குக் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று (Easterly winds) முக்கியக் காரணமாகும்.
மேற்கு வங்க முதலமைச்சரானார் சுவேந்து அதிகாரி: பிரிகேட் மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழா
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொத்தம் உள்ள இடங்களில் 207 இடங்களை வென்று தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்; கடற்படைக்கும் புதிய தலைவர் அறிவிப்பு
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக (CDS) லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்க்கு எதிராக போலீசில் புகார் அளித்த டிடிவி தினகரன்: தமிழக அரசியலில் புதிய பூகம்பம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தவெக (TVK) மற்றும் அதிமுக (AIADMK) அணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் நள்ளிரவு பரபரப்பு: விஜய்க்கு செக் வைத்த விசிக, காவல்துறையை அணுகிய AMMK- அடுத்து நடப்பது என்ன?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய அரசியல் களம், வெள்ளிக்கிழமை அன்று திகைப்பூட்டும் திருப்பங்களைக் கண்டது.
விஜய் பதவியேற்பதில் தொடரும் சிக்கல்; இன்னும் VCK, IUML ஆதரவு கடிதம் இன்னும் வரவில்லை, ஆளுநர் அழைக்கவில்லை
தமிழக அரசியலில் நிலவி வந்த ஒரு வார கால இழுபறி முடிவுக்கு வந்துள்ளது என தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
நாளை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்! சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா எனத்தகவல்
தமிழக அரசியலில் நிலவி வந்த நிலையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நாளை (மே 9) தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
குளு குளு தமிழகம்! நாளை 22 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழகத்தில் மே 09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.