உங்கள் ஏரியாவில் நாளை (மே 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க் கிழமை (மே 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகள், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, இடைப்பட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி. புதுக்கோட்டை: புதுக்கோட்டை பகுதி முழுவதும். தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகர், சாக்கோட்டை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
மேட்டூர்: படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதபுரம், பாதரை, அம்மன்கோயில், மகிரிபாளையம். நாகப்பட்டினம்: கொட்டாரகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், சிடபிள்யூஎஸ்எஸ், திட்டச்சேரி, மரைக்கஞ்சாவடி, வால்மங்கலம், பனங்குடி. உடுமலைப்பேட்டை: கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே.சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி. விழுப்புரம்: காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், அ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விழுப்புரம் (தொடர்ச்சி): மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், பட்டறைபதி, ஏ.ஆர்.பாளையம், கலிங்கக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், கஞ்சனூர், எலுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், செந்தூர், அவ்வையார்குப்பம், குற்றேரிப்பட்டு, கீழதயளம், சென்னநெற்குணம், முப்புலி, கொடிமா, அழகராமம், நாகந்தூர், மரூர், கொத்தமங்கலம், பேரணி, பாலப்பட்டு, நெடிமொழியனூர், விளாங்கம்பாடி, வீடூர், பாதிரிபுலியூர், மயிலம், திருச்சிற்றம்பலம், மயிலம்ரோடு, கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கொண்டிமேடு, கலைவாணர் நகர், பட்டானூர், மொரட்டாண்டி, எம்.கே.சாவடி, நாவற்குளம், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, மத்தூர், எல்லத்தரசு.