சினிமா: செய்தி

கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி உரிமையை 105 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது அமேசான் பிரைம் வீடியோ

ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்த அரசியல் அதிரடி திரைப்படம், கேம் சேஞ்சர், இறுதியாக வெள்ளியன்று (ஜனவரி 10) வெள்ளித்திரையில் வெளியானது.

அக்டோபர் வரை சினிமாவிற்கு No; கார் பந்தயத்தில் முழுமையாக களமிறங்குகிறார் நடிகர் அஜித்

18 வயதிலிருந்தே கார் மற்றும் பைக் பந்தயத்தில் ஆர்வமுள்ள நடிகர் அஜித்குமார், பந்தய சீசனில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆண்டு இறுதி 2024: கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய விவகாரத்துகளும் மோதல்களும்

தமிழக திரையுலகம் இந்தாண்டு பல ஆச்சரியப்படுத்திய படைப்புக்களை வழங்கியுள்ளது.

சினிமாவிற்கு முழுக்கு போட்டு உலகம் சுற்ற நினைத்த மலையாள நடிகர் மோகன்லால்

மலையாள சினிமா ஜாம்பவான் மோகன்லால் சமீபத்தில் தனது புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் அவரது மகன் பிரணவ் மோகன்லாலின் வாழ்க்கை மற்றும் சினிமாவின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் 90 வயதில் காலமானார்

இந்திய சினிமாவின் முன்னோடியான ஷியாம் பெனகல் தனது 90வது வயதில் காலமானார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓவர்; பொங்கலுக்கு படம் ரிலீஸ்; லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட்டை படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீனாவில் பாகுபலி 2ஐ விஞ்சி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது விஜய் சேதுபதியின் மகாராஜா

விஜய் சேதுபதியின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா சீனாவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன்-சுதா கொங்கரா இணையும் எஸ்கே25 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

14 Dec 2024

த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் 22 ஆண்டு திரைப்பயணத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய சூர்யா 45 படக்குழு

2002இல் மௌனம் பேசியதே, 2004இல் ஆயுத எழுத்து மற்றும் 2005இல் ஆறு ஆகிய படங்கள் மூலம் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த த்ரிஷா தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யாவின் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளார்.

பிறந்தநாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்தின் சிறந்த 10 திரைப்பட கதாபாத்திரங்கள்

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பல தசாப்தங்களாக தனது வசீகர திரை ஈர்ப்பு மற்றும் பல்துறை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சிவாஜி ராவ் முதல் சூப்பர் ஸ்டார் வரை; தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ரஜினிகாந்தின் 49 ஆண்டுகள்

தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, அதிக ரசிகர்களை வசீகரித்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் 49 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள்

இந்தியத் திரையுலகின் அடையாள சின்னங்களில் ஒருவராக விளங்கும் ரஜினிகாந்த், பல தசாப்தங்களாக பிளாக்பஸ்டர் வெற்றிகளை வழங்கியுள்ளார்.

தெலுங்கு நடிகர் மோகன் பாபு சொத்து தகராறில் மகனை அடித்தாரா? வதந்திகளை மறுத்து அறிக்கை வெளியீடு

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மஞ்சு மோகன் பாபு வீட்டில் சொத்து தகராறு ஏற்பட்டதாக வெளியான தகவல் சனிக்கிழமை (டிசம்பர் 7) பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் நாளில் மட்டும் ₹175 கோடி; பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது புஷ்பா 2

அல்லு அர்ஜுனின் சமீபத்திய படமான புஷ்பா 2: தி ரூல் பாக்ஸ் ஆபிஸில் பழைய சாதனைகளை தகர்த்து, இதுவரை இல்லாத அளவில் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்: தலைவர் வில்லனாக பட்டையைக் கிளப்பிய டாப் 5 படங்கள்

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறுவதற்கு முன்பு, அவர் நிறைய எதிர்மறையான கேரக்டர்களை நடித்து, அவை இன்றளவும் பேசுபொருளாக உள்ளது.

ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்; தலைவரின் சிறந்த 5 வேற்றுமொழி படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக விளங்குகிறார்.

பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி 

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிறுநீரக பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவில் இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்தது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் 

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மகாராஜா தமிழ் திரைப்படம் சீன பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது.

மீண்டும் மணிரத்னம்-ரஜினிகாந்த் காம்போ; தலைவர் பிறந்தநாளில் வெளியாகிறது அறிவிப்பு?

சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு புதிய திரைப்படத்திற்காக கைகோர்க்கவுள்ளதாக 123தெலுங்கு தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5இல் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

29 Nov 2024

லைகா

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம்; மோஷன் போஸ்டரை வெளியிட்டது லைகா புரொடக்ஷன்ஸ்

நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா புரொடக்ஷன்ஸ் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

2020க்கு பிறகு முதல்முறையாக சீனாவில் இந்திய திரைப்படம்; நவம்பர் 29இல் வெளியாகியது மகாராஜா

விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள தமிழ் சஸ்பென்ஸ் த்ரில்லர் மகாராஜா திரைப்படம், நவம்பர் 29, 2024 வெள்ளியன்று சீனாவில் வெளியாகிறது.

ஏ ஆர் ரஹ்மான் சொக்கத் தங்கம்; அவதூறு பரப்ப வேண்டாம்; சாய்ரா பானு வாய்ஸ் நோட் வெளியீடு

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிந்ததாக சமீபத்தில் அறிவித்த சாய்ரா பானு, தனது முடிவு உடல்நலக் கவலைகளால் உருவானது என்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தனது 38வது பிறந்தநாளான சனிக்கிழமையன்று (நவம்பர் 23) தனது அடுத்த படத்திற்கு என்சி24 என்று தற்காலிகமாகத் தலைப்பிட்டு அறிவித்தார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியானது புஷ்பா 2: தி ரூல் டிரெய்லர்

அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியிடப்பட்டது.

நாக சைதன்யா-சோபிதா துலிபாலா ஜோடிக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம்; வைரலாகும் அழைப்பிதழ்

நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவுக்கு திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 Nov 2024

ஜோதிகா

கங்குவா மீதான ட்ரோல்களால் அதிருப்தி; நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்திய படமான கங்குவா ஆன்லைன் ட்ரோலிங் அலைக்கு உட்பட்டதை அடுத்து படத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.

ஆவணப்பட சர்ச்சையில் நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு; மௌனம் காக்கும் தனுஷ் தரப்பு

நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல் தொடர்பாக தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட பகிரங்க கடிதத்திற்கு நடிகை பார்வதி திருவோடு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு இயக்குனர் மஞ்சள் காமாலையால் காலமானார்; திரையுலகினர் அதிர்ச்சி

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் சுரேஷ் சங்கையா வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) இரவு சென்னையில் காலமானார்.

16 Nov 2024

கங்குவா

கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியது.

10 Nov 2024

நடிகர்

மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியானது

தெலுங்கு நடிகர் ராம் சரண் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்த்தில் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிலிக்ஸ்

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனது வரவிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் ஆவணப்படமான நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரி டேல் மூலம் தனது வாழ்க்கையை ஒரு நெருக்கமான தோற்றத்தை வழங்க உள்ளார்.

03 Nov 2024

மாதவன்

நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.

ஸ்குவிட் கேம் சீசன் 2 டீஸர் வெளியானது; டிசம்பர் 26இல் தொடங்கும் என நெட்ஃபிலிக்ஸ் அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்குவிட் கேம் (Squid Game) இன் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் வசூல் வேட்டை; முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் இந்தியன் 2 சாதனை முறியடிப்பு

முன்னாள் இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் வியாழக்கிழமை (அக்டோபர் 31) தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விடாமுயற்சி அப்டேட்; டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவித்தது படக்குழு

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.

ரூ.1,000 கோடி; எஸ்எஸ் ராஜமௌலி-மகேஷ் பாபு படத்தின் பட்ஜெட் இவ்ளோவா!

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்காலிகமாக எஸ்எஸ்எம்பி 29 என்று பெயரிடப்பட்டுள்ளது.

'அஜித் ரசிகன் - விஜய் தொண்டன்'; தவெக மாநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் ரசிகர்கள்

விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) முதல் மாநில மாநாட்டில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் விஜயின் ரசிகர்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்.

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரணும்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் வந்த கோரிக்கை

நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.