LOADING...

ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

25 Feb 2026
பைக்

புதிய பொலிவுடன் களமிறங்கும் KTM டியூக்! விலை மாறாமல் கூடுதல் நிறங்களில் அதிரடி அறிமுகம்

இந்திய இளைஞர்களின் விருப்பமான பைக் பிராண்டுகளில் ஒன்றான KTM, தனது 200 Duke மற்றும் 250 Duke மாடல்களில் புதிய நிறத் தேர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Feb 2026
டொயோட்டா

கிட்டத்தட்ட 1,000 லேண்ட் குரூஸர் எஸ்யூவிகளை டொயோட்டா திரும்ப பெறுகிறது

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், இந்தியாவில் தனது லேண்ட் குரூசர் 300 மாடலின் 969 யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

வாகன உரிமையாளர்களே அலெர்ட்! ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரத்து

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த ஆலோசித்து வருகிறது.

21 Feb 2026
வாகனம்

டாடாவுடன் கைகோர்த்த குவால்காம்! அசாமில் தயாராகப்போகும் அதிநவீன கார் சிப்கள்! மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மெகா மைல்கல்

சர்வதேச செமிகண்டக்டர் ஜாம்பவானான குவால்காம் மற்றும் இந்தியாவின் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் வாகனங்களுக்கான அதிநவீன மின்னணு மாட்யூல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

21 Feb 2026
டொயோட்டா

2 கோடி ரூபாய் காரில் இப்படியொரு கோளாறா? இந்தியாவில் லேண்ட் குரூஸர் கார்களை திரும்பப் பெறுகிறது டொயோட்டா

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், தனது சொகுசு எஸ்யூவி மாடலான லேண்ட் குரூஸர் 300 காரின் 969 யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

உங்க பழைய புல்லட் இனி புது பெட்ரோலில் சீறும்! என்ஜின் பாதிப்பைத் தடுக்க ராயல் என்ஃபீல்டு கொண்டு வந்த மேஜிக் கிட்

மத்திய அரசு தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலந்த E20 பெட்ரோலை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது.

20 Feb 2026
சென்னை

இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up

சென்னையை சேர்ந்த 'The ePlane Company', நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 'e200x' என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது.

20 Feb 2026
வாகனம்

உலகிலேயே முதல்முறை! நிசான் கிராவிட் சிஎன்ஜி காரில் இப்படியொரு தொழில்நுட்பமா? சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது புதிய மல்டி பர்ப்பஸ் வாகனமான (MPV) கிராவிட் மாடலை உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் எலக்ட்ரிக் கார் பேட்டரி தீர்ந்தால் டென்ஷன் ஆகாதீங்க! நீங்கள் அழைக்க வேண்டிய 24x7 உதவி எண்கள் இதோ

நெடுஞ்சாலையில் உங்கள் எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி மிகவும் குறைந்த நிலைக்கு செல்லும்போது, வாகனம் தானாகவே டர்டில் மோடு (Turtle Mode) அல்லது லிம்ப் மோடு (Limp Mode) எனும் நிலைக்கு மாறும்.

18 Feb 2026
டொயோட்டா

ஆஃப்-ரோடிங்கிற்காகவே வடிவமைக்கப்பட்ட டொயோட்டாவின் புதிய EV

டொயோட்டா தனது சமீபத்திய மின்சார வாகனமான (EV) 2026 bZ உட்லேண்டை வெளியிட்டுள்ளது.

16 Feb 2026
கார்

பேமிலி கார்களில் ஒரு புதிய ராஜா அறிமுகம்! நிசான் கிராவிட் ரெனால்ட் ட்ரைபருக்கு கடும் போட்டியைக் கொடுக்குமா?

நிசான் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராவிட் எம்பிவி ரக காரை செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17, 2026) அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

கார் வாங்கினால் கால்பந்து உலகக்கோப்பை போட்டியை இலவசமாக நேரில் பார்க்கலாம்; கியா நிறுவனத்தின் அட்டகாச அறிவிப்பு

2007 ஆம் ஆண்டு முதல் ஃபிஃபா அமைப்பின் உலகளாவிய அதிகாரப்பூர்வ கூட்டாளியாக இருந்து வரும் கியா நிறுவனம், 2026 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இந்திய வாடிக்கையாளர்களுக்காக இரண்டு பிரத்யேகத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

14 Feb 2026
கார்

அலாய் வீல் நல்லதா? ஸ்டீல் வீல் நல்லதா? வாகனத்தின் அழகை மட்டுமல்ல மைலேஜையும் தீர்மானிக்கும் ரகசியம்

அலாய் வீல்கள் என்பது அலுமினியம் அல்லது மெக்னீசியம் போன்ற உலோகங்களின் கலவையால் தயாரிக்கப்படும் சக்கரங்கள் ஆகும்.

பகுதியளவு செயல்படும் NH சாலைகளில் சுங்கக் கட்டணங்களை MoRTH திருத்தியுள்ளது

இந்தியா முழுவதும் பகுதியளவு செயல்படும் NH சாலைகளில் சுங்க கட்டணங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) திருத்தியுள்ளது.

13 Feb 2026
ஸ்கூட்டர்

வெஸ்பா ரசிகர்களுக்கு ஒரு ராயல் ட்ரீட்; இத்தாலிய பாரம்பரியத்துடன் புதிய ஆஃபிசினா 8 இந்தியாவில் தடம் பதித்தது

பிரபல இத்தாலிய ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, தனது புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலான ஆஃபிசினா 8 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் 'D+ பிரிவு' SUV ஆக MG Majestor அறிமுகம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய முதன்மை எஸ்யூவியான எம்ஜி மெஜஸ்டரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

11 Feb 2026
ஜப்பான்

சீட் கிடையாது.. ஜன்னலும் கிடையாது: ஜப்பானின் விசித்திர புல்லட் ரயில்! இந்தியாவிலும் விரைவில் வரப்போகுது

அதிவேகம் மற்றும் துல்லியமான நேரத்திற்கு பெயர்பெற்ற ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் நெட்வொர்க்கில், ஒரு புதிய புரட்சியாக இருக்கைகள் இல்லாத முதல் சரக்கு புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Feb 2026
பைக்

2026 அப்ரிலியா RS 457 ₹4.26L விலையில் அறிமுகம்: அம்சங்கள் என்ன?

இத்தாலிய மோட்டார் பைக் உற்பத்தியாளரான அப்ரிலியா, 2026 RS 457 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ₹4.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்; ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் விலை லட்சக்கணக்கில் குறையப்போகுது

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர இரு சக்கர வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.

08 Feb 2026
ஜாவா

75 குதிரைத்திறன்.. மிரட்டலான லுக்! ஜாவாவின் புதிய 730 ட்வின் அறிமுகம்! சூப்பர் பைக் சந்தையில் புதிய அதிரடி

ஐகானிக் செக் (Czech) மோட்டார் சைக்கிள் பிராண்டான ஜாவா, உலகளாவிய சந்தைகளைக் குறிவைத்து தனது புதிய படைப்பான '730 ட்வின்' (730 Twin) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரும் ஜாகுவார்; சென்னையில் உற்பத்தியாகப்போகும் சொகுசு கார்கள்; ₹9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட ஆலை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்களைச் சென்னைக்கு அருகிலுள்ள பணப்பாக்கம் ஆலையில் அசெம்பிள் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

06 Feb 2026
பைக்

பைக் செயினை கவனிக்க மறந்தால் ஆபத்து; வீட்டிலேயே எளிமையாக செயின் கிளீன் செய்வது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் கைடு!

மோட்டார் சைக்கிளின் என்ஜினில் இருந்து பின் சக்கரத்திற்கு ஆற்றலை (Power) கடத்துவது பைக் செயின் தான்.

05 Feb 2026
ஹூண்டாய்

பட்ஜெட் விலையில் பிரீமியம் கார்; வெறும் ₹5.99 லட்சத்தில் புதிய ஹூண்டாய் ஐ20

இந்தியாவின் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் காரான ஹூண்டாய் ஐ20, 2026 ஆம் ஆண்டிற்காகப் புதிய விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விரிவாக்கத்தை அதிகரிக்கும் போது இந்தியாவை மையமாக கொண்ட EV மாடலை திட்டமிடும் BYD

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான சீனாவின் BYD, இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக ஒரு புதிய மாடலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவில் கார்களில் மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளன; இதுதான் காரணம்

மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட டோர் ஹாண்டில்களை தடை செய்த முதல் நாடாக சீனா மாறியுள்ளது.

மின்சார வாகன சந்தையில் Yamaha-வின் எண்ட்ரி: அசத்தல் வசதிகளுடன் களமிறங்கிய 'EC-06'

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மவுசு அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஜப்பானிய நிறுவனமான யமஹா, தனது முதல் மின்சார ஸ்கூட்டரான EC-06 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

02 Feb 2026
கார்

மாருதி டிசையரை ஓரம் கட்டிய நெக்ஸான்; 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டி டாடா சாதனை

இந்தியாவின் கார் சந்தையில் 2026 ஆம் ஆண்டு ஒரு அதிரடி மாற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டாடா நெக்ஸான் தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் 23,365 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் கார் கனவு நனவாகப்போகுது; மாருதி முதல் டாடா வரை 2026இன் டாப் 5 மாடல்கள் இதோ

இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை 2026 இல் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளது.

01 Feb 2026
வாகனம்

பெட்ரோலைத் தொடர்ந்து சிஎன்ஜியிலும் அதிரடி; விவசாயிகளுக்கு வருமானம், வாகன ஓட்டிகளுக்கு லாபம்; பட்ஜெட்டில் பசுமை எரிசக்திப் புரட்சி

பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பட்ஜெட் 2026 இல் சிஎன்ஜி மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் பிஎன்ஜி எரிவாயுவில் படிப்படியாக சிபிஜி என்ப்படும் அழுத்தப்பட்ட உயிரியல் எரிவாயுவை (Compressed Bio-Gas) கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

01 Feb 2026
பட்ஜெட் 2026

விபத்து இழப்பீடு இனி முழுமையாக உங்களுக்கே! வருமான வரியிலிருந்து மோட்டார் வாகன விபத்து இழப்பீடு விலக்கு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026 இல், மோட்டார் வாகன விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

31 Jan 2026
எஸ்யூவி

ஆஃப்-ரோடு போகணுமா? இல்ல சிட்டி டிரைவிங்கா? 4x4 மற்றும் AWD கார்களுக்கு இடையே இருக்கும் ரகசிய வித்தியாசம்

இன்றைய கார் சந்தையில் பல கார்கள் எஸ்யூவி என்று அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் கரடுமுரடான சாலைகளுக்கு ஏற்றவை அல்ல.

29 Jan 2026
எஸ்யூவி

காரே ஒரு கம்ப்யூட்டர் போல மாறும்! புதிய ரெனால்ட் டஸ்டரின் மிரட்டலான 'டிஜிட்டல் காக்பிட்'! என்னென்ன ஸ்பெஷல்?

இந்தியாவின் எஸ்யூவி சந்தையில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ரெனால்ட் டஸ்டர், இப்போது தனது மூன்றாம் தலைமுறை மாடலில் அதீத தொழில்நுட்பங்களுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது.

28 Jan 2026
போர்ஷே

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம்: இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீதான தாக்கம் என்ன?

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்கள் (CBU) மீதான வரி 110%-லிருந்து 40% ஆகக் குறைக்கப்பட உள்ளது.

26 Jan 2026
மாருதி

பூட் ஸ்பேஸ் இனி கவலை இல்லை; பிரெஸ்ஸா காரின் அடியில் சிஎன்ஜி டேங்க்; 2026இல் மாருதியின் மெகா பிளான்

மாருதி சுஸூகி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைச் செய்ய உள்ளது.

ஹீரோவின் பட்ஜெட் பைக்குகளின் விலை உயர்ந்தது! 2026 இன் புதிய விலை விபரங்கள் இங்கே!

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது 100cc முதல் 125cc வரையிலான கம்யூட்டர் பைக்குகளின் விலையை இந்த ஜனவரி மாதம் முதல் சற்று உயர்த்தியுள்ளது.

24 Jan 2026
யமஹா

இந்தியாவில் 3 லட்சம் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுகிறது யமஹா! உங்கள் வண்டியும் இதில் இருக்கிறதா? செக் செய்வது எப்படி?

பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட தனது ஃபேசினோ மற்றும் ரேஇசட்ஆர் 125 சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

23 Jan 2026
மஹிந்திரா

மிரட்டலான கருப்பு நிறத்தில் தார் ராக்ஸ்! மஹிந்திராவின் ஸ்டார் எடிஷன் லான்ச்! செம பட்ஜெட்டில் புதிய அவதாரம்

இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) தனது புகழ்பெற்ற தார் ராக்ஸ் மாடலில் ஸ்டார் எடிஷன் (STAR EDN) என்ற புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சொகுசு கார்களின் ராஜா! லெவல் 4 தானியங்கி வசதியுடன் வரும் புதிய மெர்சிடீஸ் S-Class! மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்!

மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது அடையாளமாகத் திகழும் S-Class சொகுசு செடான் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை ஜனவரி 29 அன்று உலகளவில் அறிமுகம் செய்ய உள்ளது.

22 Jan 2026
வாகனம்

லாரி உலகத்தின் ஜாம்பவான்கள் மீண்டும் வராங்க! அசோக் லேலண்ட் டாரஸ் மற்றும் ஹிப்போ மறுவருகை! மிரட்டும் புதிய வசதிகள்!

இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற டாரஸ் மற்றும் ஹிப்போ ஆகிய டிரக் பெயர்களை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-சலான் பாக்கியா? தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்க மத்திய அரசு திட்டம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.