தொழில்நுட்பம் செய்தி

தொழில்நுட்பம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உலகை மாற்றியுள்ளது, அதையெல்லாம் நாங்கள் இங்கே விவரிக்கிறோம்.

வாட்ஸ்அப் குரூப்களின் ப்ரொஃபைல் படத்தை இனி ஏஐ மூலம் உருவாக்கலாம்; புதிய அப்டேட் வெளியீடு

குரூப்களுக்கு வைக்கப்படும் ப்ரொஃபைல் படத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தானாக உருவாக்கிக் கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.

08 Mar 2025

நாசா

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய நாசா ஆதரவில் செலுத்தப்பட்ட லேண்டர் திட்டம் தோல்வியில் முடிந்தது

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மெஷின்ஸ் நிறுவனம், அதன் இரண்டாவது சந்திர லேண்டரான ஏதெனாவின் தோல்வியை சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய ஒரு நாளுக்குப் பிறகு உறுதிப்படுத்தியுள்ளது.

கன்டென்ட் விதி மீறலுக்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியது யூடியூப்; இந்தியாவில் மட்டும் 3 மில்லியன்

கன்டென்ட் கொள்கைகளை முழு வீச்சில் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் யூடியூப், அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரை அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 9.5 மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளது.

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அப்டேட்கள்; அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது வாட்ஸ்அப்

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், மேம்பட்ட தனிப்பயனாக்கம், அறிவிப்புகள் மற்றும் வீடியோ பிளேபேக் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

PUBG மொபைல் 3.7 புதுப்பிப்பு வெளியிடப்பட்டது: என்னென்ன அப்டேட்ஸ்?

PUBG மொபைல் அதன் சமீபத்திய புதுப்பிப்பான 3.7 பதிப்பை அதிகாரப்பூர்வமாக "கோல்டன் டைனஸ்டி" என்று வெளியிட்டுள்ளது.

சந்திரனில் நினைத்ததை விட அதிக பனி இருப்பதாக சந்திரயான்-3 கண்டுபிடிப்பு

சந்திரயான்-3 பயணத்தின் தரவுகளின்படி, நாம் நினைத்ததை விட சந்திரனின் மேற்பரப்பிற்குக் கீழே பனிக்கட்டி அதிகமாகப் பரவியிருக்கக்கூடும்.

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் 8வது சோதனைப் பயணத்தின் போது விண்வெளியில் வெடித்தது: வீடியோ

ஸ்பேஸ்எக்ஸின் லட்சிய ஸ்டார்ஷிப் திட்டம், அதன் எட்டாவது சோதனைப் பயணத்தின் போது வெடித்து சிதறியதால் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் தினமும் 13 மில்லியன் மோசடி அழைப்புகள் தடுப்பு

இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தொலைத்தொடர்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

வானில் தோன்றும் அரிய ரத்த நிலவு; எப்போது, எப்படி பார்ப்பது?

வட அமெரிக்காவில் உள்ள வானியல் பார்வையாளர்கள் மார்ச் 13 மற்றும் 14 க்கு இடையில் ஒரே இரவில் முழு சந்திர கிரகணம் அல்லது சிவப்பு வண்ணத்தில் ரத்த நிலவாக வெளிப்படும் ஒரு அரிய வான நிகழ்வைக் காண உள்ளனர்.

கடவுள் இருப்பது உண்மைதான்; கணித ஆதாரத்தை வெளியிட்ட ஹார்வர்ட் விஞ்ஞானி

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு, இந்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளார்.

மார்ச் 25 ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மொபைல் போனை அறிமுகம் செய்கிறது ஏசர்

பாரம்பரியமாக மடிக்கணினிகளுக்கு பெயர் பெற்ற பிராண்டான ஏசர், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது. நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமேசான் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.

06 Mar 2025

நாசா

நாசாவின் தனியார் நிலவு விண்கலமான ஏதீனா இன்று சந்திரயான்-3 அருகே தரையிறங்குகிறது: எப்படி பார்ப்பது?

நாசாவின் தனியார் நிலவு பயணமான ஏதீனா இன்று நிலவில் தரையிறங்க உள்ளது.

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இந்த மாதம் திரும்புவார்களா?

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்ப உள்ளனர்.

உலகளாவிய CO2 உமிழ்வில் 50% 36 நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகிறது

உலகின் கார்பன் வெளியேற்றத்தில் 50% வெறும் 36 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

05 Mar 2025

எக்ஸ்

புதிய பில்டர்கள் மற்றும் சார்ட்டிங் விருப்பங்களுடன் X கம்யூனிட்டிஸ் அம்சம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது

ரெடிட்டின் விவாத மன்றங்களைப் போலவே, எக்ஸ் அதன் கம்யூனிட்டிஸ் அம்சத்தையும் மேம்படுத்துகிறது.

சுகாதாரத் துறைக்கான சூப்பர் AI உதவியாளர் Dragon Copilot-ஐ வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட், சுகாதாரத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பான Dragon Copilot-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டார்ஷிப்பின் முக்கியமான சோதனை விமானத்தை ஸ்பேஸ்எக்ஸ் ஏன் ஒத்திவைத்தது?

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் அமைப்பின் எட்டாவது ஆளில்லாத சோதனைப் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளது.

இந்திய ஏஐ ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க டுகெதர் ஏஐ ஸ்டுடியோவை தொடங்கும் ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கும் நோக்கில், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் தனது துணிகர மூலதன நிறுவனமான டுகெதர் ஃபண்ட் மூலம் டுகெதர் ஏஐ ஸ்டுடியோவைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: விண்வெளி ஆய்வில் வரலாறு படைத்த டாப் 5 இந்தியப் பெண்கள்

மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வேளையில், விண்வெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்த இந்தியப் பெண்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது முக்கியம்.

02 Mar 2025

இஸ்ரோ

இஸ்ரோவின் மென்பொருள்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவதாக முன்னாள் தலைவர் சோமநாத் தகவல்

இஸ்ரோவின் உள்ளக மென்பொருள் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாசாவின் லூனார் லேண்டர் நாளை வரலாற்று சிறப்புமிக்க நிலவில் தரையிறங்க உள்ளது; விவரங்கள்

ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸால் வடிவமைக்கப்பட்ட நாசாவின் ப்ளூ கோஸ்ட் லூனார் லேண்டர், சந்திரனில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.

01 Mar 2025

கூகுள்

வேகமான தரவு பகுப்பாய்விற்காக கூகிள் ஷீட்ஸ்கள் இப்போது AI-துணையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது

கூகிள் தனது ஷீட்ஸ் தளத்திற்கு ஒரு பெரிய மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜெமினி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பால் மேம்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது.

28 Feb 2025

இஸ்ரோ

அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனமான 'சூர்யா'வை இஸ்ரோ உருவாக்கத் தொடங்கியுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), அதன் அடுத்த தலைமுறை ஏவு வாகனமான (NGLV) சூரியாவை வடிவமைக்கத் தொடங்கியுள்ளது.

மே மாதத்துடன் பிரபல Skype செயலுக்கு மூடுவிழா திட்டமிடும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான Skype-பை மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளது.

'Aadhaar Good Governance' என்ற புதிய தளத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு; அது எவ்வாறு செயல்படுகிறது

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), 'Aadhaar Good Governance' என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

28 Feb 2025

இஸ்ரோ

SpaDeX பணி: மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்க இஸ்ரோ முயற்சிக்கும் எனத்தகவல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), மார்ச் 15 ஆம் தேதி தனது SpaDeX பணி சோதனைகளை மீண்டும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

28 Feb 2025

கூகுள்

ஏஐ மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக கூகுள் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திட்டம் என தகவல்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மேம்பாடு மற்றும் செலவுத் திறன் ஆகியவற்றில் நிறுவனம் தனது கவனத்தை மாற்றுவதால் கூகுள் மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கையை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்போது Google search -இல் தேடுவது ரொம்ப ஈசி; தேதி வாரியாக இனி தேடலாம்

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகிள் தேடல் பயன்பாட்டில் தேதி வாரியாக தேடல் முடிவுகளை ஃபில்டர் செய்வது மிகவும் எளிதானது.

28 Feb 2025

ஓபன்ஏஐ

'உயர் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்' கொண்ட GPT-4.5 AI மாதிரியை அறிமுகம் செய்தது OpenAI 

OpenAI அதன் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட AI மாடலான GPT-4.5 ஐ வெளியிட்டுள்ளது. உள்நாட்டில், இது 'Orion' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன?

2025 ஆம் ஆண்டில், குறிப்பாக இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசி வருகிறது.

27 Feb 2025

வானியல்

அருகருகே வந்த ஏழு கோள்கள்; அரிய வானியல் நிகழ்வை படம் வானியல் பிடித்த புகைப்படக் கலைஞர்

ஏழு கோள்களை பூமியுடன் சேர்ந்து ஒன்றாக படம் பிடித்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் வானியல் புகைப்படக் கலைஞர் ஜோஷ் டூரி (27). இந்த குறிப்பிடத்தக்க புகைப்படம் அரிய பெரிய கோள் அணிவகுப்பின்போது எடுக்கப்பட்டது.

27 Feb 2025

பேடிஎம்

நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம்

இந்திய ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.

'ரெட் மூன்': வரவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை எப்படி, எங்கே பார்ப்பது

மார்ச் 13-14, 2025 அன்று இரவு வானத்தில் ஒரு கண்கவர் வான நிகழ்வு நிகழும்.

செவ்வாய் கிரகம் ஏன் சிவப்பு நிறத்தில் உள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனரா?

"சிவப்பு கிரகம்" என்று பிரபலமாக அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், அதன் தனித்துவமான சிவப்பு நிறத்தால் பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளை கவர்ந்துள்ளது.

கோவிட் தடுப்பூசி சிலருக்கு நாள்பட்ட நோயை ஏற்படுத்துவதற்கான காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கோவிட் தடுப்பூசிக்குப் பிறகு ஒரு சிறிய சதவீத மக்கள் மட்டும் ஏன் நாள்பட்ட அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்பதற்கான காரணிகளை கண்டறிந்துள்ளது.

25 Feb 2025

ஐஐடி

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை: ஐஐடி மெட்ராஸ் நடத்திய சாதனை

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் புதையுண்ட 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு! 

செவ்வாய் கிரகத்தில் புதைந்துள்ள 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய தொழில்நுட்பத்துறையின் வருவாய் 2026 நிதியாண்டில் $300 பில்லியனைத் தாண்டும்: நாஸ்காம்

NASSCOM இன் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் தொழில்நுட்பத்துறையின் வருவாய் 2026 நிதியாண்டில் (FY26) $300 பில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகள் துஷ்பிரயோகத்தை சமூக ஊடகங்கள் எவ்வாறு கையாள்கின்றன? அறிக்கை கோரும் மத்திய அரசு

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை(CSAM) தடுப்பதற்காக சமூக ஊடக தளங்கள் முன்னெடுத்துள்ள பணிகளை கோடிட்டுக் காட்டும் விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

24 Feb 2025

நாசா

நாசாவின் 'Athena' நிலவுப் பயணம் இந்த வாரம் நடக்கிறது; ஏவுதள நிகழ்வை எப்படிப் பார்ப்பது

நாசா, பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள அதன் அடுத்த நிலவு ஆராய்ச்சி பயணத்திற்கு தயாராகி வருகிறது.